வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
செய்தி
நிர்வாக தகவல்
பரிஸ்தமிழ்FM
குழந்தைகள் பெயர்
தமிழ்வழிகாட்டி
காணொளிகள்
திருமண சேவை
Tamilannuaire
Paristamil Carte
Annonce
PrÉnom
Jeux
Chat
ParistamilFm
Blagues
Nous contacter
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
Bail விற்பனைக்கு
091216
Bail விற்பனைக்கு
140117
அறை வாடகைக்கு
130117
Bail விற்பனைக்கு
070117
வீடு விற்பனைக்கு
271216
Bail விற்பனை
271216
Bail விற்பனை
141216
வீடு விற்பனைக்கு
091216
வீடுகள் விற்பனைக்கு
விளம்பர தொடர்புக்கு
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
கடுமையான குளிர் - தொழிலாளர்கள் சட்டப்படி வேலை செய்யாது விட முடியுமா?
France Tamilnews
பிரான்சின் சனத்தொகை - புதிய கணக்கெடுப்புத் தகவல்!! (விவரணக் காணொளி)
France Tamilnews
அவதானம் - திங்கட்கிழமையில் இருந்து குற்றப்பணம்!!
France Tamilnews
கடுமையான எச்சரிக்கை!! குழந்தைகளிற்கு Uvestérol D வழங்குவதை உடன் நிறுத்தவும்!!
France Tamilnews
அவதானம்!! பெற்றோர்களிற்கு 135யூரோக்கள் குற்றப்பணம்!!
France Tamilnews
இலங்கை வான் பரப்பில் இரு அதிசயம்! இன்று காணத் தவறாதீர்கள்
12 January, 2017, Thu 4:31 GMT+1  |  views: 1578
  • Mohan Jewellery Mart
  • palais-de-lepi-dor
  • pavillon-europe
  • Aswini Auto Ecole
  • Actif Assurance

வெள்ளிகிரகத்தை இன்று இலங்கையர்கள் வெற்றுக் கண்களால் பார்வையிட முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

 
அதேவேளை எதிர்வரும் 19ஆம் திகதி புதன் கிரகம் ஏனைய நாட்களை விடவும் பிரகாசமாக இருக்கும் என சிறிலங்கா கோள் மண்டலம் அறிவித்துள்ளது.
 
இன்றிரவு சூரியன் மற்றும் வெள்ளி கிரகத்திற்கு இடையே உள்ள கோணம் 47.1 டிகிரியாக மாறிவிடும்.
 
இது  Venus at Greatest Elongation என அடையாளப்படுத்தப்படுகின்றது. அதற்கமைய இன்று இரவு வெள்ளி கிரகம் மிகவும் வெளிச்சமாக காட்சியளிக்கும்.
 
மாலை 6.30இல் இருந்து 9 மணிவரை  மேற்கு அடிவானத்திற்கு மேல் வெள்ளி கிரகத்தை காண முடியும். இந்த சந்தர்ப்பத்தில் வெள்ளி கிரகத்தை கண்கானித்தால் ஏனைய நாட்களை விடவும் மாற்றம் ஒன்றை காண முடியும் என கோள் மண்டலம் தெரிவித்துள்ளது.
 
இதேவேளை, எதிர்வரும் 19ஆம் திகதி புதன் கிரகத்தையும் இவ்வாறு காணமுடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் அதிகாலையில் இருந்து சூரியன் உதிக்கும் வரையில் கிழக்கு வானில் ஏனைய நாட்களை விடவும் புதன் கிரகத்தை பிரகாரசமாக காணமுடியும் என குறிப்பிடப்படுகின்றது.
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

டோனோமீட்டர் (Tonometer)

ஒலியின் அளவை அளவிடும் கருவி.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
மட்டக்களப்பில் மர்மபொருள் - பீதியில் மக்கள்!
மட்டக்களப்பு பாரதி லேன் 4 ஆம் வீதியில் அமைந்துள்ள பாழடைந்த தனியார் காணியொன்றில் மர்மமான பொரு
19 January, 2017, Thu 5:03 | views: 143 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
யாழ்ப்பாணத்தில் சர்வதேச கிரிக்கெட் மைதானம்! பிரபல்யம் அடையும் மண்டைதீவு!
யாழ்ப்பாணத்தில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் ஒன்றை நிர்மாணிப்பதற்கான முன்னாயத்த
18 January, 2017, Wed 16:44 | views: 906 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
தமிழக மாணவர்களுக்கு ஆதரவாக யாழில் ஒன்று திரண்ட இளைஞர்கள்
தமிழரின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக் கோரி இந்தியாவின்
18 January, 2017, Wed 13:50 | views: 632 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சிறிலங்காவை டிஜிட்டல் மயமாக்கும் முயற்சியில் மைக்ரோசொப்ட்!
சிறிலங்காவை டிஜிட்டல் மயமாக்கும் முயற்சியில் மைக்ரோசொப்ட்!
18 January, 2017, Wed 10:41 | views: 433 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
தேசிய தலைவர் பிறந்த மண்ணில் நடைபெற்ற விநோதம்!
தைப்பொங்கலை முன்னிட்டு அண்மையில் வல்வெட்டித்துறையில் உள்ள வல்வை உதயசூரியன் கடற்கரையில் பட்டப்போட்டி திருவிழா வெகு சிறப்பாக இடம்பெ
18 January, 2017, Wed 7:12 | views: 1296 |  செய்தியை வாசிக்க
  Annonce
parking வாடகைகஂகு
60 €
Paristamil Annonce
  விளம்பரம்
mohan-jewellery-mart
Vt Cash & Carry
donuts-ice-bondy
Nira-English-Center
pavillon-europe
exact-exchange-sarl
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS