வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
செய்தி
நிர்வாக தகவல்
பரிஸ்தமிழ்FM
குழந்தைகள் பெயர்
தமிழ்வழிகாட்டி
காணொளிகள்
திருமண சேவை
Tamilannuaire
Paristamil Carte
Annonce
PrÉnom
Jeux
Chat
ParistamilFm
Blagues
Nous contacter
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
Bail விற்பனைக்கு
140117
அறை வாடகைக்கு
130117
Bail விற்பனைக்கு
070117
வீடு விற்பனைக்கு
271216
Bail விற்பனை
271216
Bail விற்பனை
141216
Bail விற்பனைக்கு
091216
வீடு விற்பனைக்கு
091216
வீடுகள் விற்பனைக்கு
விளம்பர தொடர்புக்கு
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
அவதானம் - திங்கட்கிழமையில் இருந்து குற்றப்பணம்!!
France Tamilnews
கடுமையான எச்சரிக்கை!! குழந்தைகளிற்கு Uvestérol D வழங்குவதை உடன் நிறுத்தவும்!!
France Tamilnews
அவதானம்!! பெற்றோர்களிற்கு 135யூரோக்கள் குற்றப்பணம்!!
France Tamilnews
அவதானம்!! திசைமாறித் தவறாக வாகனம் செலுத்துபவர்களைக் கண்காணிக்கும் புதிய ரடார்!!!
France Tamilnews
வாகனச்சாரதிகள் அவதானம் - கருமையூட்டப்பட்ட கண்ணாடிகளிற்குத் தடை!!
France Tamilnews
கல் வீசிய நாமல்! ராஜபக்ஷர்களை கைவிட்டது சீனா!
11 January, 2017, Wed 15:22 GMT+1  |  views: 1176
  • Mohan Jewellery Mart
  • palais-de-lepi-dor
  • pavillon-europe
  • Aswini Auto Ecole
  • Actif Assurance

 ராஜபக்சவினரின் இறுதியான ஒரே சர்வதேச நண்பனான சீனாவையும் பகைத்து கொண்டு விட்டதாக ராஜதந்திர தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 
ராஜபக்சவினர் பொய்களை கூறி சீனாவை தவறாக வழிநடத்தியதால், ராஜபக்சவினர் மீது சீனா கடும் கோபத்தில் இருப்பதாக தெரிய வருகிறது.
 
ஹம்பாந்தோட்டையில், சீனா - சிறிலங்கா கைத்தொழில் பேட்டையை ஆரம்பிக்கும் நிகழ்வை சீர்குலைக்க ராஜபக்சவினர் ஏற்பாடு செய்திருந்த எதிர்ப்பு நடவடிக்கைகளே சீனாவின் இந்த கோபத்திற்கு காரணம் என கூறப்படுகிறது.
 
இந்த வைபவம் நடைபெறுவதற்கு முன்னர், கொழும்பில் உள்ள சீனத் தூதரகம் ராஜபக்சவினரை அழைத்து உத்தேச அபிவிருத்தித் திட்டம் தொடர்பாக தெளிவுப்படுத்தியுள்ளதுடன் இது ராஜபக்சவினர் ஆட்சியில் இருக்கும் போது சீனா முன்வைத்த திட்டம் எனவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
 
எதிர்ப்புக்கு மக்களை ஒருங்கிணைக்க எதிர்பார்த்துள்ளீர்களா? என சீன தரப்பில் இதன் போது வினவப்பட்டுள்ளது.
 
இந்த சந்திப்பில் கலந்து கொண்ட நாமல் ராஜபக்ச இந்த அபிவிருத்திப் பணியை தமது குடும்பத்தினர் எதிர்க்கவில்லை எனக் கூறியுள்ளார்.
 
இது சம்பந்தமாக சீன தூதரகம் நாமல் ராஜபக்சவிடம் உறுதிமொழியை ஒன்றையும் பெற்றுக்கொண்டுள்ளது.
 
ராஜபக்சவினர் வழங்கிய இந்த உறுதிமொழிக்கு அமையவே சீனா அன்றைய தினம் சீனாவின் முதலீட்டாளர்களை ஹம்பாந்தோட்டைக்கு அழைத்திருந்தது.
 
எவ்வாறாயினும் வாக்குறுதிகளை நிறைவேற்றும் பழக்கத்தை கொண்டிராத ராஜபக்சவினர், அன்றைய தினம் மக்களை தூண்டி பிரதேசத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியதாக அரசாங்கத்தின் பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார்.
 
எது எப்படி இருந்த போதிலும் தமது தூதரகத்தில் வாக்குறுதியை வழங்கிய நாமல் ராஜபக்சவே முன்னணியில் வந்து கற்களை வீசி மக்களை தூண்ட காரணமாக இருந்தமை குறித்து சீனா கடும் கோபத்தில் இருப்பதாக தெரியவருகிறது.
 
யுத்தத்தின் ஆரம்பத்தில் ராஜபக்சவினருக்கு உதவிகளை வழங்கிய அமெரிக்கா, ஐரோப்பா, இந்தியா, ஜப்பான் ஆகிய சகல நாடுகளை ராஜபக்சவினர் தமது ஆட்சிக்காலத்தில் பகைத்து கொண்டனர்.
 
இந்த நாடுகளுக்கு வாக்குறுதிகளை வழங்கிவிட்டு அவற்றை மீறினர். தற்போது தமது இறுதியான சர்வதேச நண்பனான சீனாவிடமும் பொய்யான வாக்குறுதியை வழங்கி அந்த நாட்டையும் பகைத்து கொண்டுள்ளதாக அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

 போலோமீட்டர் (Bolometer)

வெப்பக் கதிர்வீச்சின் அளவை கணக்கிடும் கருவி.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
நேர்த்திக்கடன் செலுத்தச்சென்ற சிறுவனுக்கு ஏற்பட்ட பரிதாபம்: மட்டக்களப்பில் சம்பவம்!
நேர்த்திக்கடன் செலுத்த குடும்பத்துடன் சென்ற சிறுவன் உனந்தமலையிலுள்ள
16 January, 2017, Mon 8:10 | views: 807 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
40 ஆண்டுகளில் இல்லாத மோசமான நிலையில் சிறிலங்கா - மின்சார தடையும் ஏற்படுத்தப்படும்!
சிறிலங்கா 40 ஆண்டுகளில் இல்லாத மோசமான வரட்சி ஒன்றை எதிர்கொண்டுள்ளதாக
16 January, 2017, Mon 6:04 | views: 590 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
வவுனியாவில் பைரவா திரைப்படம் பாரக்கச் சென்றவர்களுக்குள் மோதல்!
வவுனியாவில் பைரவா திரைப்படம் பார்க்கச் சென்ற இளைஞர்களால் திரையரங்குக்குள் குழப்பம் ஏற்பட்டு
16 January, 2017, Mon 4:35 | views: 724 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கொழும்பில் கோலம் போட்டு அசத்திய வெளிநாட்டு பெண்கள்!
கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் பொங்கல் திருநாளை முன்னிட்டு அமெரிக்க தூதரகத்தில் பணிபு
15 January, 2017, Sun 13:29 | views: 1277 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
புகைப்படம் எடுக்க முயற்சித்த யுவதிக்கு நேர்ந்த பரிதாபம்: திருகோணமலையில் சம்பவம்!
திருகோணமலை – புன்னையடி கிராமத்திலுள்ள மலைமேட்டிலிருந்து தவறி கடலில் வீழ்ந்து யுவதி ஒருவர்
15 January, 2017, Sun 11:54 | views: 1298 |  செய்தியை வாசிக்க
  Annonce
parking வாடகைகஂகு
60 €
Paristamil Annonce
  விளம்பரம்
mohan-jewellery-mart
Vt Cash & Carry
donuts-ice-bondy
Nira-English-Center
pavillon-europe
exact-exchange-sarl
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS