வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
செய்தி
நிர்வாக தகவல்
பரிஸ்தமிழ்FM
குழந்தைகள் பெயர்
தமிழ்வழிகாட்டி
காணொளிகள்
திருமண சேவை
Tamilannuaire
Paristamil Carte
Annonce
PrÉnom
Jeux
Chat
ParistamilFm
Blagues
Nous contacter
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
Bail விற்பனைக்கு
091216
Bail விற்பனைக்கு
140117
அறை வாடகைக்கு
130117
Bail விற்பனைக்கு
070117
வீடு விற்பனைக்கு
271216
Bail விற்பனை
271216
Bail விற்பனை
141216
வீடு விற்பனைக்கு
091216
வீடுகள் விற்பனைக்கு
விளம்பர தொடர்புக்கு
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
கடுமையான குளிர் - தொழிலாளர்கள் சட்டப்படி வேலை செய்யாது விட முடியுமா?
France Tamilnews
பிரான்சின் சனத்தொகை - புதிய கணக்கெடுப்புத் தகவல்!! (விவரணக் காணொளி)
France Tamilnews
அவதானம் - திங்கட்கிழமையில் இருந்து குற்றப்பணம்!!
France Tamilnews
கடுமையான எச்சரிக்கை!! குழந்தைகளிற்கு Uvestérol D வழங்குவதை உடன் நிறுத்தவும்!!
France Tamilnews
அவதானம்!! பெற்றோர்களிற்கு 135யூரோக்கள் குற்றப்பணம்!!
France Tamilnews
இன வெறியில் 8 பேரை சுட்டுக் கொலை செய்த இளைஞனுக்கு கிடைத்த தண்டனை!
11 January, 2017, Wed 13:05 GMT+1  |  views: 2344
  • Mohan Jewellery Mart
  • palais-de-lepi-dor
  • pavillon-europe
  • Aswini Auto Ecole
  • Actif Assurance

 அமெரிக்காவில் தேவாலயத்தில் கறுப்பினத்தவர்களை கொலை செய்த இளைஞருக்கு மரண தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.

 
தெற்கு கரோலினா மாகாணத்தில் கடந்த 2015ஆம் ஆண்டு தேவாலயத்தினுள் நுழைந்த வெள்ளையினத்தை சேர்ந்த டிலான் ரூப் என்ற இளைஞர் அங்கு பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்த, 9 கறுப்பினத்தவர்களை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்தார். 
 
தேவாலயத்திற்குள் வந்த அந்த நபர் சுமார் 45 நிமிடங்கள் மற்றவர்களுடன் பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளார். அனைவரும் கண்களை மூடி பிரார்த்தனை செய்த போது டிலான் ரூப் தான் வைத்திருந்த துப்பாக்கியால் அங்கிருந்த கறுப்பினத்தவர்களை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்துள்ளார். இந்த சம்பவத்தில் 9 பேர் உயிரிழந்தனர்.
 
இந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டு, அவர் மீதான‌ குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடைபெற்றது.டிலான் ரூப் தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு வருத்தம் ஏதும் தெரிவிக்கவில்லை. 
 
மேலும் அவர் இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தை எவ்வாறு நிகழ்த்தினேன் என்பது குறித்து நீதிமன்றத்தில் தெரிவித்தார். சுமார் மூன்று மணி நேரம் விவாதித்த பிறகு அவருக்கு மரண தண்டனை அளிப்பதாக நீதிபதிகள் அறிவித்தனர்.
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

ஆடியோமீட்டர் (Audiometer)

 மனிதர்களின் கேட்கும் திறனை கணக்கிடும் கருவி.

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
இளைஞனை 12 முறை கத்தியால் குத்திய மர்ம நபர் - வெளியாகிய அதிர்ச்சி காணொளி!
பிரித்தானியாவில் மர்ம நபர் ஒருவர் நடுரோட்டில் வைத்து இளைஞனை 12 முறை கத்தியா
18 January, 2017, Wed 13:09 | views: 1218 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
தந்தையுடன் தவறான உறவில் மகள் - தாய்க்கு ஏற்பட்ட பரிதாபம்!
கடந்த ஆண்டுகளாக தனது தந்தையுடன் தவறான உறவில் ஈடுபட்டு வந்த மகளின் நடவடிக்கையால் தனது
18 January, 2017, Wed 11:08 | views: 3567 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஆபத்தில் முடிந்த உடற்பயிற்சி மீதான அதீத ஆசை!
உடற்பயிற்சி நிலையத்தில் வீரரொருவர் அதிக நிறையுடைய பளு தூக்கிய போது முள்ளந்தண்டு இரண்
18 January, 2017, Wed 8:50 | views: 1510 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
குண்டு மழையில் 100க்கும் மேற்பட்ட அகதிகள் பரிதாபமாக பலி!
நைஜீரியாவில் உள்ள அகதிகள் முகாமில் அந்நாட்டு ராணுவம் தவறுதலாக குண்டு வீசியதில்
18 January, 2017, Wed 8:07 | views: 765 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
2022 ஆம் ஆண்டு இயேசு கிறிஸ்து மறுபடியும் தோன்றுவார்: மத போதகரின் அதிர்ச்சி தீர்க்கதரிசனம்!
2022 ஆம் ஆண்டு இயேசு கிறிஸ்து மறுபடியும் தோன்றுவார் - மத போதகரின் அதிர்ச்சி தீர்க்கதரிசனம்!
18 January, 2017, Wed 5:35 | views: 1239 |  செய்தியை வாசிக்க
  Annonce
parking வாடகைகஂகு
60 €
Paristamil Annonce
  விளம்பரம்
mohan-jewellery-mart
Vt Cash & Carry
donuts-ice-bondy
Nira-English-Center
pavillon-europe
exact-exchange-sarl
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS