வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
செய்தி
நிர்வாக தகவல்
பரிஸ்தமிழ்FM
குழந்தைகள் பெயர்
தமிழ்வழிகாட்டி
காணொளிகள்
திருமண சேவை
Tamilannuaire
Paristamil Carte
Annonce
PrÉnom
Jeux
Chat
ParistamilFm
Blagues
Nous contacter
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
Bail விற்பனைக்கு
170317
தேவை-வீடு
130317
வீடு வாடகைக்கு
110317
Bail விற்பனைக்கு
060317
வீடு விற்பனை
030317
விளம்பர தொடர்புக்கு
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
இஸ்லாமிய முக்காடு போட்வர்களை வேலையால் நிறுத்த முடியும் - ஐரோப்பிய நீதிமன்றச் சட்டம்!!
France Tamilnews
அரிய சந்தர்ப்பம்!! உணவகங்கள், விடுதிகளில் வேலை வேண்டுமா? தவறவிடாதீர்கள்!!
France Tamilnews
அவதானம்!! ட்ராமில் அதிகரிக்கும் பயணச்சீட்டுச் சோதனை!!
France Tamilnews
கடுமையான குளிர் - தொழிலாளர்கள் சட்டப்படி வேலை செய்யாது விட முடியுமா?
France Tamilnews
பிரான்சின் சனத்தொகை - புதிய கணக்கெடுப்புத் தகவல்!! (விவரணக் காணொளி)
France Tamilnews
2026ஆம் ஆண்டு பிபா உலகக்கோப்பை கால்பந்து தொடரில் 48 அணிகள்!
11 January, 2017, Wed 9:40 GMT+1  |  views: 1483
  • Mohan Jewellery Mart
  • Actif Assurance
  • Aswini Auto Ecole
  • Actif Assurance

 2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள பிபா உலகக்கோப்பை கால்பந்து தொடரில் 48 அணிகள் பங்கேற்க, உலகில் உள்ள விளையாட்டு அமைப்புகளில் மிகப்பெரிய அமைப்பான பிபா என்னும் கால்பந்து சம்மேளனம் ஏகமனதாக ஒப்புதல் வழங்கியுள்ளது.

 
இதற்கமைய குறித்த 48 அணிகளும் 16 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பிரிவிலும் 3 அணிகள் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
பிபா அமைப்பில் 200க்கும் மேற்பட்ட நாடுகள் உள்ளன. ஆனால் உலகக்கோப்பையில் 32 அணிகள் மட்டுமே பங்கேற்க இயலும். பல்வேறு பகுதிகளாக பிரிக்கப்பட்டு அவர்களுக்குள் தகுதிச் சுற்று நடைபெறும். அதில் இருந்து 32 நாடுகள் பங்கேற்கும். இதில் போட்டியை நடத்தும் நாடு தகுதிச் சுற்றில் பங்கேற்காமல் நேரடியாக தகுதி பெறும்.
 
32 அணிகள் என்பதால் பெரும்பாலான முன்னணி அணிகளுக்கு இடம்கிடைக்காமல் இருந்தது. இதனால் எண்ணிக்கையை 48 ஆக உயர்த்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்த நிலையில், குறித்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
 
2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள பிபா உலகக்கோப்பை கால்பந்து தொடர் போர்த்துக்கலில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
பொதறிவுத் துணுக்கு :

* மேல் தாடையை அசைக்கும் விலங்கு

  முதலை

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளருக்கு விளையாடத் தடை!
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் மொஹமட் இர்பானுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் சபை
30 March, 2017, Thu 9:53 | views: 295 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மெஸ்ஸி முக்கியமான போட்டிகளில் விளையாடத் தடை!
உலகக் கிண்ண உதைபந்தாட்ட தகுதிகாண் போட்டிகளில் விளையாட ஆர்ஜன்டீன நட்சத்திர வீரர் லயனல்
29 March, 2017, Wed 11:10 | views: 786 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இலங்கை - பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான போட்டி கைவிடப்பட்டது!
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி மழைக் காரணமாக
28 March, 2017, Tue 18:14 | views: 945 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
டெஸ்ட் தொடரை வென்றது இந்தியா!
இந்தியா - அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-1 என கைப்பற்றியுள்ளது.
28 March, 2017, Tue 8:22 | views: 578 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஆஸி அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஓய்வு!
அவுஸ்திரேலியாவின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஷோன் டைட் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து
27 March, 2017, Mon 11:26 | views: 588 |  செய்தியை வாசிக்க
  விளம்பரம்
mohan-jewellery-mart
Libraplay
donuts-ice-bondy
Nira-English-Center
pavillon-europe
exact-exchange-sarl
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS