வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
செய்தி
நிர்வாக தகவல்
பரிஸ்தமிழ்FM
குழந்தைகள் பெயர்
தமிழ்வழிகாட்டி
காணொளிகள்
திருமண சேவை
Tamilannuaire
Paristamil Carte
Annonce
PrÉnom
Jeux
Chat
ParistamilFm
Blagues
Nous contacter
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
Bail விற்பனைக்கு
091216
Bail விற்பனைக்கு
140117
அறை வாடகைக்கு
130117
Bail விற்பனைக்கு
070117
வீடு விற்பனைக்கு
271216
Bail விற்பனை
271216
Bail விற்பனை
141216
வீடு விற்பனைக்கு
091216
வீடுகள் விற்பனைக்கு
விளம்பர தொடர்புக்கு
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
கடுமையான குளிர் - தொழிலாளர்கள் சட்டப்படி வேலை செய்யாது விட முடியுமா?
France Tamilnews
பிரான்சின் சனத்தொகை - புதிய கணக்கெடுப்புத் தகவல்!! (விவரணக் காணொளி)
France Tamilnews
அவதானம் - திங்கட்கிழமையில் இருந்து குற்றப்பணம்!!
France Tamilnews
கடுமையான எச்சரிக்கை!! குழந்தைகளிற்கு Uvestérol D வழங்குவதை உடன் நிறுத்தவும்!!
France Tamilnews
அவதானம்!! பெற்றோர்களிற்கு 135யூரோக்கள் குற்றப்பணம்!!
France Tamilnews
நெகிழ்ச்சி உரையுடன் விடைபெற்றார் ஒபாமா!
11 January, 2017, Wed 7:35 GMT+1  |  views: 2445
  • Mohan Jewellery Mart
  • palais-de-lepi-dor
  • pavillon-europe
  • Aswini Auto Ecole
  • Actif Assurance

 நீங்கள் என்னை சிறந்த மனிதனாகவும், சிறந்த அதிபராகவும் ஆக்கி விட்டீர்கள் என அமெரிக்க அதிபராக ஒபாமா ஆற்றிய இறுதி உரையில் தெரிவித்துள்ளார். ஒபாமா தனது உரையின் போது கண்ணீர் சிந்தியது பலரையும் கலங்க வைத்தது.

 
அமெரிக்க அதிபர் ஒபாமாவின் பதவி காலம் ஜனவரி 20 ம் தேதியுடன் நிறைவடைகிறது. புதிய அதிபராக தேர்வுசெய்யப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் விரைவில் பதவியேற்க உள்ளார். இந்நிலையில் சிகாகோவில் நடந்த வழியனுப்பு விழா நிகழ்வில் அமெரிக்க அதிபராக தனது இறுதி உரையை ஒபாமா இன்று நிகழ்த்தினார்.
 
கூடியிருந்த ஆயிரக்கணக்கான அமெரிக்க மக்களிடையே அவர் பேசுகையில், நீங்கள் என்னை சிறந்த மனிதனமாகவும், சிறந்த அதிபராகவும் மாற்றி உள்ளீர்கள். நீங்கள் நாள்தோறும் எனக்கு பல விஷயங்களை கற்றுக் கொடுத்துள்ளீர்கள். 
 
அதற்காக உங்களுக்கு நன்றி தெரிவிக்கும் நேரமிது. கடந்த சில வாரங்களாக நானும் எனது மனைவியும் பாராட்டு மழையில் நனைந்து வருகிறோம். இப்போதைய நிலையில் அமெரிக்கா பலமான இடத்தில் உள்ளது. வரலாற்றிலேயே அதிக அளவிலான வேலைவாய்ப்பை அமெரிக்கா உருவாக்கி உள்ளது.
 
உங்களால் தான் அமெரிக்கா பலமான நிலையை அடைந்துள்ளது. நமது பொருளாதாரம் வளர்ச்சி அடைந்ததாக உள்ளது. இந்த வளர்ச்சி போதாது. இன்னும் நாம் வளர வேண்டும். 
 
ஜனநாயகத்தின் மூலமே நமது வளர்ச்சியை அடைய முடியும். பயங்கரவாதம் ஜனநாயகத்திற்கு மிகப் பெரிய சவாலாக உள்ளது. இதனை நமது குழந்தைகளுக்கு எடுத்துரைத்து அவர்களை திறமையானவர்களாக வளர்க்க வேண்டும். 
 
மக்கள் ஒருங்கிணைத்தால் மட்டுமே மாற்றங்களும், வளர்ச்சிகளும் சாத்தியமாகும். 8 ஆண்டுகளாக உங்களின் அதிபராக இருந்ததில் இதனை நான் நம்புகிறேன். இது எனது நம்பிக்கை மட்டுமல்ல நமது அமெரிக்காவின் கொள்கையும் இது தான். 
 
ஒன்றாகவே வீழ்வோம் அல்லது ஒன்றாகவே எழுவோம். அடுத்த 10 நாட்களில் அமைதியான முறையில் தலைமை மாற்றம் இருக்கும். அமெரிக்காவில் குடியேறியவர்களின் குழந்தைகளின் நலனுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். அமெரிக்க வளர்ச்சியில் குடியேறியவர்களின் பங்கு முக்கியமானது. 
 
கடந்த 8 ஆண்டுகளில் பயங்கரவாத தாக்குதல் ஏதும் நடத்தப்படவில்லை. சட்டங்கள் மட்டும் போதாது. மனங்கள் மாற வேண்டும். பயங்கரவாதம் அமெரிக்காவில் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
 
ஒபாமா உரையாற்றிக் கொண்டிருந்த போது அவரது ஆதரவாளர்கள் பலர், அவர் மேலும் 4 ஆண்டுகள் அதிபராக நீட்டிக்க வேண்டும் என கோஷமிட்டனர். அப்போது பேசிய ஒபாமா, ஆதரவாளர்களின் கோரிக்கைப்படி அடுத்த 4 ஆண்டுகள் அதிபராக இருக்க முடியாது. 
 
எனது நலனில் அக்கறை கொண்டவர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் நேரம் இது. அவர்களை என்றும் நான் மறக்க மாட்டேன் என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
 

பொதறிவுத் துணுக்கு :

* உடலில் ரத்தம் பாயாத பகுதி

  கருவிழி

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
இளைஞனை 12 முறை கத்தியால் குத்திய மர்ம நபர் - வெளியாகிய அதிர்ச்சி காணொளி!
பிரித்தானியாவில் மர்ம நபர் ஒருவர் நடுரோட்டில் வைத்து இளைஞனை 12 முறை கத்தியா
18 January, 2017, Wed 13:09 | views: 1051 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
தந்தையுடன் தவறான உறவில் மகள் - தாய்க்கு ஏற்பட்ட பரிதாபம்!
கடந்த ஆண்டுகளாக தனது தந்தையுடன் தவறான உறவில் ஈடுபட்டு வந்த மகளின் நடவடிக்கையால் தனது
18 January, 2017, Wed 11:08 | views: 3153 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஆபத்தில் முடிந்த உடற்பயிற்சி மீதான அதீத ஆசை!
உடற்பயிற்சி நிலையத்தில் வீரரொருவர் அதிக நிறையுடைய பளு தூக்கிய போது முள்ளந்தண்டு இரண்
18 January, 2017, Wed 8:50 | views: 1371 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
குண்டு மழையில் 100க்கும் மேற்பட்ட அகதிகள் பரிதாபமாக பலி!
நைஜீரியாவில் உள்ள அகதிகள் முகாமில் அந்நாட்டு ராணுவம் தவறுதலாக குண்டு வீசியதில்
18 January, 2017, Wed 8:07 | views: 721 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
2022 ஆம் ஆண்டு இயேசு கிறிஸ்து மறுபடியும் தோன்றுவார்: மத போதகரின் அதிர்ச்சி தீர்க்கதரிசனம்!
2022 ஆம் ஆண்டு இயேசு கிறிஸ்து மறுபடியும் தோன்றுவார் - மத போதகரின் அதிர்ச்சி தீர்க்கதரிசனம்!
18 January, 2017, Wed 5:35 | views: 1166 |  செய்தியை வாசிக்க
  Annonce
parking வாடகைகஂகு
60 €
Paristamil Annonce
  விளம்பரம்
mohan-jewellery-mart
Vt Cash & Carry
donuts-ice-bondy
Nira-English-Center
pavillon-europe
exact-exchange-sarl
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS