வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
செய்தி
நிர்வாக தகவல்
பரிஸ்தமிழ்FM
குழந்தைகள் பெயர்
தமிழ்வழிகாட்டி
காணொளிகள்
திருமண சேவை
Tamilannuaire
Paristamil Carte
Annonce
PrÉnom
Jeux
Chat
ParistamilFm
Blagues
Nous contacter
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
விற்பனைக்கு
220417
தேவை
220417
தேவை
210417
தேவை
100417
வீடுகள் விற்பனைக்கு
070417
விளம்பர தொடர்புக்கு
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
வார இறுதியில் மூடப்படும் மெட்ரோக்கள்!! அவதானம்!!
France Tamilnews
இஸ்லாமிய முக்காடு போட்வர்களை வேலையால் நிறுத்த முடியும் - ஐரோப்பிய நீதிமன்றச் சட்டம்!!
France Tamilnews
அரிய சந்தர்ப்பம்!! உணவகங்கள், விடுதிகளில் வேலை வேண்டுமா? தவறவிடாதீர்கள்!!
France Tamilnews
அவதானம்!! ட்ராமில் அதிகரிக்கும் பயணச்சீட்டுச் சோதனை!!
France Tamilnews
கடுமையான குளிர் - தொழிலாளர்கள் சட்டப்படி வேலை செய்யாது விட முடியுமா?
France Tamilnews
பிபா சிறந்த வீரர் விருதுக்காக ரொனால்டோ தெரிவு
10 January, 2017, Tue 18:59 GMT+1  |  views: 1515
  • Mohan Jewellery Mart
  • Actif Assurance
  • Aswini Auto Ecole
  • Actif Assurance

 2016ஆம் ஆண்டு சிறந்த வீரருக்கான பிபா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், பிபா விருதுக்கு, போர்ச்சுக்கல் கால்பந்தாட்ட வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ  தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

 
பார்சிலோனா அணியின் மெஸ்ஸி மற்றும் ஜெர்மனியின் அந்தோனியா கிரிஸ்மேன் ஆகியோரை பின் தள்ளி 31 வயதான ரொனால்டோ முதலிடத்தை பிடித்துள்ளார். 
 
முன்னதாக இந்த ஆண்டிற்கான பல்லோ டி'ஓர் விருது கடந்த டிசம்பரில் அவருக்கு அறிவிக்கப்பட்டு இருந்தது. சாம்பியன்ஸ் லீக் மற்றும் ரியல், யூரோ கிண்ணங்களை வென்று கொடுத்ததை அடுத்து அவருக்கு இந்த விருது கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
அமெரிக்காவை சேர்ந்த கார்லி லோய்டு என்பவருக்கு சிறந்த பெண் வீரருகான பிபா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 
பொதறிவுத் துணுக்கு :

எதைப்பற்றியது?

சிஸ்மோலொஜி (Seismology)

பூமி அதிர்வு குறித்து படிக்கும் படிப்பு.

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
ஐ.பி.எல். தொடரில் இருந்து பிராவோ விலகல்!
காயம் முழுமையாக குணமடையாததால் ஐ.பி.எல். தொடரில் இருந்து வெயின் பிராவோ விலகியுள்ளார். அவர்
23 April, 2017, Sun 14:06 | views: 373 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
போராடி வீழ்ந்தது டெல்லி அணி!
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 25ஆவது லீக் ஆட்டத்தில் 14 ஓட்டங்கள் வித்தியாசத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியை மும்பை
23 April, 2017, Sun 9:22 | views: 390 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
வெளுத்து வாங்கிய தோனி! புனே அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
ஐதராபாத் அணிக்கு எதிரான ஐபில் தொடரின் லீக் போட்டியில் தோனி, கடைசி நேரத்தில் வெளுத்து வாங்க புனே
22 April, 2017, Sat 17:06 | views: 818 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ரெய்னாவின் அதிரடியால் வீழ்ந்தது கொல்கத்தா!
ஐபிஎல் கிரிக்கெட்டில் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் அணி வெற்றிபெற்றது. கொல்கத்தா
22 April, 2017, Sat 7:29 | views: 618 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
அம்லாவின் சதம் வீண்.. மும்பை இந்தியன்ஸ் அணி அபார வெற்றி!
IPL 2017 கிரிக்கெட் தொடரின் 22வது போட்டியில் நேற்று(20) மும்பை இந்தியன்ஸ் மற்றும் கிங்ஸ் இலவன் பஞ்சாப் அணிகள் மோதி
21 April, 2017, Fri 10:19 | views: 812 |  செய்தியை வாசிக்க
  Annonce
OPEL ZAFIRA
1500 €
Paristamil Annonce
  விளம்பரம்
mohan-jewellery-mart
Libraplay
donuts-ice-bondy
Nira-English-Center
pavillon-europe
exact-exchange-sarl
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS