வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
செய்தி
நிர்வாக தகவல்
பரிஸ்தமிழ்FM
குழந்தைகள் பெயர்
தமிழ்வழிகாட்டி
காணொளிகள்
திருமண சேவை
Tamilannuaire
Paristamil Carte
Annonce
PrÉnom
Jeux
Chat
ParistamilFm
Blagues
Nous contacter
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
வீடு வாடகைக்கு
040717
Bail விற்பனை Paris 12
050717
வீடுகள் வாடகைக்கு, விற்பனைக்கு
040717
தேவை
040717
வேலையாள்த் தேவை
040717
Bail விற்பனைக்கு
La Chapelle
270617
தேவை
270617
Bail விற்பனைக்கு
150617
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
2018-2019 பாடசாலை விடுமுறைகள் - கல்வி அமைச்சின் அதிகாரபூர்வ வெளியீடு!!
France Tamilnews
குறைக்கப்படும் வீட்டுதவித்தொகை!! அவதிக்குள்ளாகப் போகும் மக்கள்!! வெடிக்குமா மக்கள் போராட்டம்!!
France Tamilnews
பரிசின் செய்ன்நதி நீச்சற்தடாகம் உங்களிற்காக!! இலவசமாக!!!
France Tamilnews
குடியிருப்பு வரி - 2018 இல் 80% நீக்கப்படும் - அரசாங்கத்தின் வாக்குறுதி!!
France Tamilnews
அவதானம்!! உந்துருளிகளின் இலக்கத்தகடுகள் சனிக்கிழமைக்கு முதல்!!
France Tamilnews
கங்குலிக்கு கொலை மிரட்டல்!
10 January, 2017, Tue 11:28 GMT+1  |  views: 1149
  • coffee-bharath
  • Mohan Jewellery Mart
  • Actif Assurance
  • Aswini Auto Ecole
  • Actif Assurance

 இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலிக்கு, கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்களில் ஒருவர் சவுரவ் கங்குலி. தற்போது கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்ற சவுரவ் கங்குலி, மேற்கு வங்க மாநில கிரிக்கெட் வாரியத் தலைவராகச் பதவி வகிக்கிறார். மேலும், இந்திய கிரிக்கெட் தேர்வுக்குழுவில் உறுப்பினராகவும் உள்ளார். 
 
வரும் ஜனவரி 19ம் தேதியன்று மேற்கு வங்கத்தில் உள்ள மித்னாப்பூரில் உள்ள வித்யாசாகர் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் கல்லூரிகளுக்கு இடையிலான உள்ளூர் கிரிக்கெட் போட்டி நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்.
 
இந்நிலையில், இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றால் சவுரவ் கங்குலி கொலை செய்யப்படுவார் என, மர்ம நபர் ஒருவர் அவரது தாயாருக்கு கடிதம் மூலமாக, மிரட்டல் விடுத்துள்ளார். 
 
இதன்பேரில் போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

ரெக்டிஃபையர் (Rectifier)

ஏ.சி. மின்சாரத்தை டி.சி. மின்சாரமாக மாற்றும் கருவி.

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
இந்தியா - இலங்கை முதல் டெஸ்ட் போட்டி நாளை ஆரம்பம்!
இந்திய அணி 3 டெஸ்ட், 5 ஒருநாள் போட்டி மற்றும் ஒரு 20 ஓவர் போட்டிகளில் விளையாடுவதற்காக இலங்கை
25 July, 2017, Tue 13:20 | views: 259 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
போராடி தோல்வியடைந்த இந்திய மகளிர் அணி!
மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி போட்டியில் இங்கிலாந்து அணியுடன்
24 July, 2017, Mon 13:18 | views: 585 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இலங்கை மண்ணில் ரன்கள் குவிக்க திணறும் இந்திய அணியின் தொடக்க ஜோடிகள்!
இலங்கை மண்ணில் ரன்கள் குவிக்க தொடக்க ஜோடிகள் திணறி வருகின்றன. இந்நிலையில்
23 July, 2017, Sun 16:54 | views: 1242 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
தென்னாப்பிரிக்க அணியில் இங்கிலாந்து வீரர்?
தென்னாப்பிரிக்க அணி மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் மீண்டும் கால்பதிக்க இங்கிலாந்து அணியின் முன்னாள்
21 July, 2017, Fri 4:49 | views: 1632 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மீண்டும் சர்ச்சையில் சிக்கிய இந்தியா - இலங்கை உலகக் கோப்பை இறுதிப் போட்டி
இந்தியா - இலங்கை அணிகள் இடையிலான 2011ம் ஆண்டு உலகக் கோப்பை இறுதிப் போட்டி
20 July, 2017, Thu 11:48 | views: 1168 |  செய்தியை வாசிக்க
  விளம்பரம்
coffee-bharath
mohan-jewellery-mart
Libraplay
donuts-ice-bondy
Nira-English-Center
exact-exchange-sarl
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS