வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
செய்தி
நிர்வாக தகவல்
பரிஸ்தமிழ்FM
குழந்தைகள் பெயர்
தமிழ்வழிகாட்டி
காணொளிகள்
திருமண சேவை
Tamilannuaire
Paristamil Carte
Annonce
PrÉnom
Jeux
Chat
ParistamilFm
Blagues
Nous contacter
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
Bail விற்பனைக்கு
190117
தேவை
190117
Bail விற்பனைக்கு
091216
Bail விற்பனைக்கு
140117
அறை வாடகைக்கு
130117
வீடு விற்பனைக்கு
271216
Bail விற்பனை
271216
Bail விற்பனை
141216
வீடு விற்பனைக்கு
091216
வீடுகள் விற்பனைக்கு
விளம்பர தொடர்புக்கு
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
கடுமையான குளிர் - தொழிலாளர்கள் சட்டப்படி வேலை செய்யாது விட முடியுமா?
France Tamilnews
பிரான்சின் சனத்தொகை - புதிய கணக்கெடுப்புத் தகவல்!! (விவரணக் காணொளி)
France Tamilnews
அவதானம் - திங்கட்கிழமையில் இருந்து குற்றப்பணம்!!
France Tamilnews
கடுமையான எச்சரிக்கை!! குழந்தைகளிற்கு Uvestérol D வழங்குவதை உடன் நிறுத்தவும்!!
France Tamilnews
அவதானம்!! பெற்றோர்களிற்கு 135யூரோக்கள் குற்றப்பணம்!!
France Tamilnews
இறந்தவர்களை சூப் வைத்து குடிக்கும் மக்கள் - காரணம் என்ன?
10 January, 2017, Tue 10:46 GMT+1  |  views: 2129
  • Mohan Jewellery Mart
  • palais-de-lepi-dor
  • pavillon-europe
  • Aswini Auto Ecole
  • Actif Assurance

 யாரேனும் இறந்துவிட்டால் அவர்களை புதைப்பது அல்லது எரிப்பது ஆகிய இரண்டு முறைகள் தான் உலகளவில் அதிகமாக பின்பற்றப்பட்டு வருகின்றன.

 
அப்படி, எரிக்கப்பட்ட உடலில் இருந்து எடுக்கப்பட்ட சாம்பலை இந்து மதத்தினர் ஆன்மீக அடிப்படையில் சில சடங்குகள் செய்து கடலில் கரைத்துவிடுவார்கள்.
 
ஆனால், பிரேசில் மற்றும் வெனிசுலா நாட்டில் வசிக்கும் Yanomami இன மக்கள் பின்பற்றும் சடங்கு முறைகள் சற்று அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. இவர்கள் தங்களது இன மக்கள் இறந்துவிட்டால், அவர்களின் உடலை எரித்துவிடுகிறார்கள்.
 
அதன்பின்னர் சாம்பல் மற்றும் எலும்பினை காய்கறிகள் போட்டு சூப் வைத்து குடிக்கிறார்கள். தங்களுடைய இனத்தையே சாப்பிடுவதை பராம்பரியமாக பின்பற்றி வருகிறார்கள்.
 
அதாவது, இவர்கள் இனத்தை பொறுத்தவரை மரணம் என்ற ஒன்று நிகழக்கூடாது, அப்படி நிகழ்ந்தாலும் அவர்கள் நம்முடன் உயிர் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்.
 
எனவே, இறந்தவர்களின் சாம்பல் மற்றும் எலும்பில் சூப் வைத்து குடித்தால், அவர்கள் நம்முடன் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள் என்பதை இம்மக்கள் நம்பி வருகின்றனர்.
 
எனவே, இந்த மக்கள் இந்த முறையை பின்பற்றி வருகிறார்கள்.
 
பொதறிவுத் துணுக்கு :

* உலகில் அதிக அளவில் கப்பல் போக்குவரத்து நடைபெறும் இடம்,

  பனாமா கால்வாய்

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
அன்பு மனைவியை சுட்டுக் கொன்ற கணவர் - காரணம் என்ன?
அமெரிக்காவில் திருடன் என்று தவறாக நினைத்து மனைவியை கணவர் சுட்டுக் கொன்றார்.
23 January, 2017, Mon 14:10 | views: 378 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Facebook நேரலை வீடியோவில் இளம்பெண் கற்பழிப்பு!
சுவீடன் நாட்டில் இளம்பெண் ஒருவரை 3 பேர் அடங்கிய கும்பல் ஒன்று கொடூரமாக கற்பழித்து அதனை
23 January, 2017, Mon 12:37 | views: 528 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஆபாச படத்தில் நடித்து சிக்கிய ட்ரம்ப்: அதிர்ச்சியில் அமெரிக்க மக்கள்
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக குடியரசு கட்சியைச் சேர்ந்த டொனால்ட் ட்ரம்
23 January, 2017, Mon 12:10 | views: 811 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சுவிஸில் 2000 பேரை கைது செய்த பொலிஸார் - காரணம் என்ன?
சுவிட்சர்லாந்தில் கடந்த ஆண்டு 2063 பேரை சுவிஸ் பெடரல் ரயில்வே(SBB) பொலிசார் கைது
22 January, 2017, Sun 15:12 | views: 1481 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
விபச்சாரத்துக்கு இனி பணம் வசூலிக்கப்படமாட்டாது!
ஜேர்மனி நாட்டில் விபச்சார தொழில் கடந்த 2002ஆம் ஆண்டிலிருந்து சட்டப்பூர்வமான
22 January, 2017, Sun 13:11 | views: 2827 |  செய்தியை வாசிக்க
  Annonce
பல்பொருள் வாணிபம்
35000 €
Paristamil Annonce
  விளம்பரம்
mohan-jewellery-mart
Vt Cash & Carry
donuts-ice-bondy
Nira-English-Center
pavillon-europe
exact-exchange-sarl
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS