வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
செய்தி
நிர்வாக தகவல்
பரிஸ்தமிழ்FM
குழந்தைகள் பெயர்
தமிழ்வழிகாட்டி
காணொளிகள்
திருமண சேவை
Tamilannuaire
Paristamil Carte
Annonce
PrÉnom
Jeux
Chat
ParistamilFm
Blagues
Nous contacter
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
Bail விற்பனைக்கு
190117
தேவை
190117
Bail விற்பனைக்கு
091216
Bail விற்பனைக்கு
140117
அறை வாடகைக்கு
130117
வீடு விற்பனைக்கு
271216
Bail விற்பனை
271216
Bail விற்பனை
141216
வீடு விற்பனைக்கு
091216
வீடுகள் விற்பனைக்கு
விளம்பர தொடர்புக்கு
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
கடுமையான குளிர் - தொழிலாளர்கள் சட்டப்படி வேலை செய்யாது விட முடியுமா?
France Tamilnews
பிரான்சின் சனத்தொகை - புதிய கணக்கெடுப்புத் தகவல்!! (விவரணக் காணொளி)
France Tamilnews
அவதானம் - திங்கட்கிழமையில் இருந்து குற்றப்பணம்!!
France Tamilnews
கடுமையான எச்சரிக்கை!! குழந்தைகளிற்கு Uvestérol D வழங்குவதை உடன் நிறுத்தவும்!!
France Tamilnews
அவதானம்!! பெற்றோர்களிற்கு 135யூரோக்கள் குற்றப்பணம்!!
France Tamilnews
பிப்ரவரி 24-ல் சேலத்தில் ஜெயலலிதா தீபா பேரவை மாநில மாநாடு
9 January, 2017, Mon 15:00 GMT+1  |  views: 435
  • Mohan Jewellery Mart
  • palais-de-lepi-dor
  • pavillon-europe
  • Aswini Auto Ecole
  • Actif Assurance

பிப்ரவரி 24-ஆம் தேதி ஜெயலலிதா பிறந்த நாளன்று தீபா முன்னிலையில் உறுப்பினர்கள் சேர்க்கை விவரம் அளிக்கப்படும். அதையடுத்து, அவரது அறிவுறுத்தல்படி சேலம் போஸ் மைதானத்தில் மாநில மாநாடு நடத்தப்படும் என ஜெயலலிதா தீபா பேரவை மாநில ஒருங்கிணைப்பாளர் ஜி. ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்தார்.
நாமக்கல்லில் "எங்கள் அம்மா ஜெயலலிதா தீபா பேரவை' சார்பில் 2-ஆம் கட்ட மாவட்ட பொறுப்பாளர் பட்டியல் வெளியிடும் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்குத் தலைமை வகித்த மாநில ஒருங்கிணைப்பாளர் ஜி.ஆர். ராமச்சந்திரன் பேசியது:
பேரவையின் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டவர்கள் உறுப்பினர்களைச் சேர்க்க வேண்டும். உண்மையான தொண்டர்கள், மக்கள் தீபா பக்கம்தான் உள்ளனர்.
வரும் பிப்ரவரி 24-ஆம் தேதி ஜெயலலிதாவின் பிறந்த நாளன்று தீபா முன்னிலையில் உறுப்பினர்கள் சேர்க்கை விவரம் அளிக்கப்படும். அதையடுத்து, அவரது அறிவுறுத்தல்படி சேலம் போஸ் மைதானத்தில் மாநில மாநாடு நடத்தப்படும். அதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
இதுவரை 28 மாவட்ட பொறுப்பாளர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை 7 மாவட்ட பொறுப்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா தொடர்பாக தனி நபர் விமர்சனம் எதுவும் செய்வதில்லை என்றார்.
முன்னதாக தீபா கட்சித் தலைமை பொறுப்பை ஏற்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பொதறிவுத் துணுக்கு :

* உலகிலேயே மிகப் பெரிய தீவு எது? 
  கிரீன்லாந்து

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
ஜல்லிக்கட்டு போராட்டம் வாபஸ்: மெரினாவில் இருந்து இளைஞர்கள் கலைந்து சென்றனர்
சென்னை மெரினா கடற்கரையில் நடத்தி வந்த போராட்டத்தை இளைஞர்கள் வாபஸ் பெற்றனர். இதையடுத்து மெரினா கடற்கரையில் இருந்து இளைஞர்கள்
23 January, 2017, Mon 14:47 | views: 485 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சட்டசபை சிறப்பு கூட்டத்தில் ஜல்லிக்கட்டு சட்ட மசோதா நிறைவேறியது
தமிழக சட்டசபையின் சிறப்பு கூட்டம் இன்று மாலை 5 மணிக்கு கூடியது. இந்த கூட்டத்தில், முதல்- அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம்...
23 January, 2017, Mon 14:34 | views: 273 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஜல்லிக்கட்டு விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் மொத்தம் 69 கேவியட் மனுக்கள் தாக்கல்
தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்காக மல்லுக்கட்டுகிற நிலை உருவாகி உள்ளது. ஜல்லிக்கட்டுக்காக தமிழக அரசு கொண்டு...
23 January, 2017, Mon 7:36 | views: 557 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மெரினா போராட்டக்களமானது; போராட்டக்காரர்கள் மீது தடியடி, கண்ணீர் புகை குண்டு வீச்சால் பதட்டம்
ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தும் வகையில் அவசரச் சட்டம் கொண்டுவரப்பட்டு உள்ளது, இருப்பினும் போராட்டம் தொடர்கிறது. அரசு தரப்பில்...
23 January, 2017, Mon 7:34 | views: 418 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மெரினாவில் போராட்டக்காரர்கள் வெறியேற்றம்; கடலில் இறங்கி மாணவர்கள் போராட்டம்
ஜல்லிக்கட்டு தொடர்பாக மத்திய அரசு தாக்கல் செய்த மனு மீது சுப்ரீம் கோர்ட்டு இன்னும் தீர்ப்பு வழங்காததால் இந்த ஆண்டும்...
23 January, 2017, Mon 4:47 | views: 809 |  செய்தியை வாசிக்க
  Annonce
பல்பொருள் வாணிபம்
35000 €
Paristamil Annonce
  விளம்பரம்
mohan-jewellery-mart
Vt Cash & Carry
donuts-ice-bondy
Nira-English-Center
pavillon-europe
exact-exchange-sarl
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS