Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
திருமண சேவை
230618
Bail விற்பனைக்கு
230618
Bail விற்பனைக்கு
230618
வீடு விற்பனைக்கு
230618
கரவை மக்கள் ஒன்றியம் - பிரான்சு
200618
வேலைவாய்ப்பு விண்ணப்பம்
160618
புத்தம்புது F3 வீடு விற்பனைக்கு
090618
அலங்கார நிபுனர்
090618
தேவை
080618
காசாளர் தேவை
060618
வீட்டு வேலைகளுக்கும்..!
220518
Spoken English classes
150518
அழகுக் கலைநிபுனர் தேவை
150518
ஆங்கில - பிரெஞ்சு வகுப்பு
080518
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!
France Tamilnews
இல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு
France Tamilnews
தொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்!!
France Tamilnews
டோனி பதவி விலகியதற்கு காரணம் வெளியானது!
9 January, 2017, Mon 11:15 GMT+1  |  views: 1038

 இந்திய ஒருநாள் மற்றும் டி 20 அணித்தலைவர் பதவியிலிருந்து டோனி விலகியதற்கு காரணமானவர்கள் குறித்து பீகார் கிரிக்கெட் சங்கத்தின் செயலாளர் ஆதித்தயா அதிரடியாக கூறியுள்ளார்.

 
இந்திய அணியின் ஒருநாள் மற்றும் டி 20 அணித்தலைவராக திகழ்ந்த டோனி சமீபத்தில் அதிரடியாக பதவி விலகுவதாக அறிவித்தார். இது, கிரிக்கெட் ரசிகர்களுக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
 
இந்நிலையில் 35 வயதான டோனி பதவி விலகியதற்கான காரணம் குறித்து பல புரளிகள் பரபரப்பப்பட்டு வந்த நிலையில், பீகார் கிரிக்கெட் சங்கத்தின் செயலாளர் ஆதித்தயா அதிரடியாக யார் காரணம் என்பதை கூறியுள்ளார்.
 
அவர் கூறியதாவது, டோனி பதவி விலகியது அவரது சொந்த முடிவு அல்ல என்றும் பிசிசிஐ கொடுத்த அழுத்தமே இதற்கு காரணம் எனவும் கூறியுள்ளார்.
 
மேலும், 2019-ம் ஆண்டு நடைபெற உள்ள உலக கிண்ண கிரிக்கெட் போட்டியை மையமாக வைத்தே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரிகிறது.
 
பிசிசிஐயின் இணைச் செயலாளர் அமிதாப் சவுத்ரி கொடுத்த அழுத்தத்தின் காரணமாகவே டோனி பதவி விலகியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
 
 
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலேயே மிகப் பெரிய தீவு எது? 
  கிரீன்லாந்து

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
போலந்து அணியை - கொலம்பியா அணி வென்றது
உலகக் கோப்பை கால்பந்து தொடரில் போலந்து அணியை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி கொலம்பியா அணி
25 June, 2018, Mon 5:44 | views: 259 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஜப்பான் மற்றும் செனகல் அணிகளுக்கு இடையிலான போட்டி டிரா
உலகக் கோப்பை கால்பந்து தொடரில் ஜப்பான் மற்றும் செனகல் அணிகளுக்கு இடையிலான போட்டி 2-2 என்ற கோல்
25 June, 2018, Mon 4:39 | views: 255 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பனமாவை துவம்சம் செய்த இங்கிலாந்து!
ஹாரி கேன் ஹாட்ரிக்கால் கோல் மழை பொழிந்த இங்கிலாந்து 6-1 என பனமாவை துவம்சம் செய்து நாக்அவுட்
25 June, 2018, Mon 4:10 | views: 247 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
தென் கொரியாவை வீழ்த்திய மெக்சிகோ!
உலகக் கோப்பை கால்பந்து தொடரில் மெக்சிகோ அணி 2-1 என்ற கோல் கணக்கில் தென் கொரியா அணியை வீழ்த்தி
24 June, 2018, Sun 5:59 | views: 384 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஸ்வீடனை வீழ்த்திய ஜெர்மனி!
உலகக் கோப்பை கால்பந்து தொடரில் ஜெர்மனி அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஸ்வீடன் அணியை வீழ்த்தி வெற்றி
24 June, 2018, Sun 5:50 | views: 276 |  செய்தியை வாசிக்க

House & Land Sale in Srilanka

Amthyste International
  Annonce
Offre d'emploi - boulanger
A négocier €
Paristamil Annonce
Offre d'emploi / vendeur ou vendeuse
SMIC €
Paristamil Annonce
APPARTEMENT 3 PIÈCES A VENDRE
169 000 €
Paristamil Annonce
Actif assurance
Advertisements  |  RSS