வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
செய்தி
நிர்வாக தகவல்
பரிஸ்தமிழ்FM
குழந்தைகள் பெயர்
தமிழ்வழிகாட்டி
காணொளிகள்
திருமண சேவை
Tamilannuaire
Paristamil Carte
Annonce
PrÉnom
Jeux
Chat
ParistamilFm
Blagues
Nous contacter
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
Bail விற்பனைக்கு
091216
Bail விற்பனைக்கு
140117
அறை வாடகைக்கு
130117
Bail விற்பனைக்கு
070117
வீடு விற்பனைக்கு
271216
Bail விற்பனை
271216
Bail விற்பனை
141216
வீடு விற்பனைக்கு
091216
வீடுகள் விற்பனைக்கு
விளம்பர தொடர்புக்கு
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
கடுமையான குளிர் - தொழிலாளர்கள் சட்டப்படி வேலை செய்யாது விட முடியுமா?
France Tamilnews
பிரான்சின் சனத்தொகை - புதிய கணக்கெடுப்புத் தகவல்!! (விவரணக் காணொளி)
France Tamilnews
அவதானம் - திங்கட்கிழமையில் இருந்து குற்றப்பணம்!!
France Tamilnews
கடுமையான எச்சரிக்கை!! குழந்தைகளிற்கு Uvestérol D வழங்குவதை உடன் நிறுத்தவும்!!
France Tamilnews
அவதானம்!! பெற்றோர்களிற்கு 135யூரோக்கள் குற்றப்பணம்!!
France Tamilnews
சினிமாவில் இருந்து ஓய்வு பெற நடிகர் மோகன்லால் விருப்பம்!
9 January, 2017, Mon 9:39 GMT+1  |  views: 704
  • Mohan Jewellery Mart
  • palais-de-lepi-dor
  • pavillon-europe
  • Aswini Auto Ecole
  • Actif Assurance

 மலையாள பட உலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் மோகன்லால். 56 வயதாகும் மோகன்லால் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் கோலோச்சி வருகிறார். நடிப்பிற்காக பாரத் விருதும் பெற்றுள்ளார். இவர் சினிமாவில் உச்சத்தில் இருந்தாலும் பொது நலன் சார்ந்த வி‌ஷயங்களில் கருத்துக்கள் சொல்வதிலும் முதன்மையான இடத்தை பிடித்துள்ளார்.  சமீபத்தில் உயர்மதிப்பு ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தபோது, அதற்கு ஆதரவு தெரிவித்து டுவிட்டரில் கருத்து  வெளியிட்டார்.

 
இதுபோல சினிமாவில் இருந்து விலக விரும்புவதாக மோகன்லால் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் தெரிவித்தார். மோகன்லாலுக்கு மலையாளம் மட்டுமின்றி தமிழ் திரையுலகிலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். சினிமாவில் இருந்து விலகப்போவதாக வெளியிட்ட தகவல் அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
மலையாள முன்னணி கதாசிரியர் வாசுதேவன் நாயரின் ‘ரண்டமூலம்’ படத்தில் நடிக்க நடிகர் மோகன்லால் ஆர்வமாக உள்ளார். இது தனது கனவு திட்டம் என்றும் கூறியுள்ளார். இந்த படத்தை தயாரிக்க ரூ.600 கோடி செலவாகும் என்று  திட்டமிடப்பட்டுள்ளது. இதன் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
இந்த படத்திற்கு பிறகு மோகன்லால் சினிமாவில் இருந்து விலகுவார் என தெரிகிறது.
 
பொதறிவுத் துணுக்கு :

* மேல் தாடையை அசைக்கும் விலங்கு

  முதலை

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
மம்முட்டிக்கு ஜோடியாக திருநங்கை
மம்முட்டி மலையாளத்தில் சூப்பர் ஸ்டார் என்றாலும் ஏனோ தமிழ்ப்படங்கள் மட்டும் அவருக்கு வொர்க்அவுட்டாகவே இல்லை. ஆனாலும் அவ்வப்போது தம
18 January, 2017, Wed 11:06 | views: 804 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மனசுக்கு பிடிச்ச அவரோட மீண்டும் ஜோடி சேரும் அமலா பால்
அமலா பால், தன் காதல் கணவர் இயக்குனர் விஜய்க்கு குட் பை சொன்ன அந்த நாளில் இருந்து, இது நாள் வரை தன் மகிழ்ச்சியை எப்படி எல்லாம் கொண
18 January, 2017, Wed 10:59 | views: 1379 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
உணர்வாலும் உள்ளத்தாலும் நானும் தமிழச்சிதான்: நயன்தாரா
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராடும் இளைஞர்களுக்கு பல்வேறு சினிமா துறையினரும் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், நடிகை நயன்தாராவும் தனத
18 January, 2017, Wed 10:50 | views: 288 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
விஜய்யுடன் இணையும் காஜல் அகர்வால்
விஜய்யுடன் ‘துப்பாக்கி’, ‘ஜில்லா’ ஆகிய படங்களில் இணைந்து நடித்தவர் காஜல் அகர்வால். இந்நிலையில், ‘பைரவா’ படத்தை தொடர்ந்து விஜய், அ
17 January, 2017, Tue 16:24 | views: 852 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பைரவா 4 நாளில் 100 கோடி வசூலா ?
ஹிந்தித் திரையுலகத்தை ஆட்டிப் படைத்து வரும் '100 கோடி கிளப்' பேராசை தமிழ்த் திரையுலகத்திலும் தற்போது அதிகமாகியிருக்கிறது. முன்னணி
17 January, 2017, Tue 16:19 | views: 803 |  செய்தியை வாசிக்க
  Annonce
parking வாடகைகஂகு
60 €
Paristamil Annonce
  விளம்பரம்
mohan-jewellery-mart
Vt Cash & Carry
donuts-ice-bondy
Nira-English-Center
pavillon-europe
exact-exchange-sarl
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS