வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
செய்தி
நிர்வாக தகவல்
பரிஸ்தமிழ்FM
குழந்தைகள் பெயர்
தமிழ்வழிகாட்டி
காணொளிகள்
திருமண சேவை
Tamilannuaire
Paristamil Carte
Annonce
PrÉnom
Jeux
Chat
ParistamilFm
Blagues
Nous contacter
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
Bondyயில் வீடுகள் விற்பனைக்கு
240517
விளம்பர தொடர்புக்கு
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பிரான்சின் ஐந்தாம் குடியரசின் முதற்பெண்மணிகள் - படங்களும் செய்திகளும் (பகுதி1)
France Tamilnews
உலகத்தின் இளைய தலைவர்கள் - எமானுவல் மக்ரோனின் பாதையில்...
France Tamilnews
அவதானம்!! மே1 முதல் 25யூரோவாகும் வைத்தியர் கட்டணம்!!
France Tamilnews
வார இறுதியில் மூடப்படும் மெட்ரோக்கள்!! அவதானம்!!
France Tamilnews
இஸ்லாமிய முக்காடு போட்வர்களை வேலையால் நிறுத்த முடியும் - ஐரோப்பிய நீதிமன்றச் சட்டம்!!
France Tamilnews
அவுஸ்திரேலிய மண்ணில் பாகிஸ்தானுக்கு ஏற்பட்ட சோதனை!
7 January, 2017, Sat 16:56 GMT+1  |  views: 1386
  • Mohan Jewellery Mart
  • Actif Assurance
  • Aswini Auto Ecole
  • Actif Assurance

 பாகிஸ்தானுக்கு எதிரான 3வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலியா 220 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ’ஹாட்ரிக்’ வெற்றியை பதிவு செய்துள்ளது.

 
அவுஸ்திரேலியா- பாகிஸ்தான் அணிகள் மோதிய 3வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் நடந்தது.
 
இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 8 விக்கெட் இழப்புக்கு 538 ஓட்டங்கள் குவித்து டிக்ளேர் செய்தது.
 
இதைத் தொடர்ந்து துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 315 ஓட்டங்கள் எடுத்தது.
 
இதன் பின்னர் 223 ஓட்டங்கள் முன்னிலையில் 2வது இன்னிங்சை ஆடிய அவுஸ்திரேலியா 2 விக்கெட் இழப்புக்கு 241 ஓட்டங்கள் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது. இதனால் பாகிஸ்தானுக்கு 465 ஓட்டங்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
 
இந்நிலையில் 2வது இன்னிங்சை ஆடிய பாகிஸ்தான் பாகிஸ்தான் நேற்றைய 4வது நாள் ஆட்டத்தின் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 55 ஓட்டங்கள் எடுத்திருந்தது.
 
இன்று 5வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடந்தது. தொடர்ந்து விளையாடிய பாகிஸ்தான் அணி அவுஸ்திரேலியாவின் தாக்குதல் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 80.2 ஓவரில் 244 ஓட்டங்களில் சுருண்டது.
 
இதனால் அவுஸ்திரேலியா 220 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
 
பாகிஸ்தான் அணியில் சர்பிராஸ் அகமது அதிக பட்சமாக 72 ஓட்டங்கள்எடுத்தார். ஹாசல் வுட், ஸ்டீவ் ஒகிபி ஆகியோர் தலா 3 விக்கெட்டும், நாதன் லயன் 2 விக்கெட்டும் எடுத்தனர்.
 
இதன் மூலம் அவுஸ்திரேலியா 3-0 என்ற கணக்கில் தொடரை வென்று பாகிஸ்தானை ‘ஒயிட்வாஷ்’ செய்தது.
 
டேவிட் வார்னர் ஆட்ட நாயகள் விருதையும், ஸ்டீவ் சுமித் தொடர் நாயகன் விருதையும் பெற்றனர்.
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலேயே மிக உயரமான நீர்வீழ்ச்சி எது?
  ஏஞ்சல் நீர்வீழ்ச்சி  (வெனிசுலா)

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
சாம்பியன்ஸ் கோப்பையை வெல்வது யார்? லாரா கணிப்பு!
இந்த வருட சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் சுவாரஸ்யமாகவும் விறுவிறுப்பாகவும் இருக்கும் என்று
27 May, 2017, Sat 9:20 | views: 635 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
போதையில் வாகனம் ஓட்டிய கிரிக்கெட் வீரர்
மதுஅருந்தி வாகனம் ஓட்டியதால் நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் டாக் ப்ராஸ்வெல் 100 மணி நேரம் மக்களுக்கு சேவை
26 May, 2017, Fri 13:03 | views: 1361 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சாம்பியன்ஸ் கிண்ணப் போட்டிக்கு தீவிரவாத அச்சுறுத்தல்!
இங்கிலாந்தில் ஆரம்பமாகவுள்ள சாம்பியன்ஸ் வெற்றிக் கிண்ணப் போட்டி மற்றும் மகளிர் ஒரு
25 May, 2017, Thu 9:15 | views: 1129 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கால்பந்தாட்ட வீரர் மெஸ்ஸிக்கு 21 மாத சிறைத் தண்டனை!
ஆர்ஜன்டீனா கால்பந்து அணியின் வீரர் லைனல் மெஸிக்கு வரி மோசடி வழக்கு தொடர்பில் 21 மாத
25 May, 2017, Thu 6:49 | views: 1139 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
முதல் தரப் போட்டிகளில் இருந்து குமார் சங்ககார ஓய்வு!
2017ம் ஆண்டுக்கான செப்டெம்பர் மாதம் இடம் பெறும் இங்கிலாந்து பிராந்திய கிரிக்கெட் தொடரின் பின்னர்
23 May, 2017, Tue 8:41 | views: 1078 |  செய்தியை வாசிக்க
  விளம்பரம்
mohan-jewellery-mart
Libraplay
donuts-ice-bondy
Nira-English-Center
pavillon-europe
exact-exchange-sarl
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS