வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
செய்தி
நிர்வாக தகவல்
பரிஸ்தமிழ்FM
குழந்தைகள் பெயர்
தமிழ்வழிகாட்டி
காணொளிகள்
திருமண சேவை
Tamilannuaire
Paristamil Carte
Annonce
PrÉnom
Jeux
Chat
ParistamilFm
Blagues
Nous contacter
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
Bail விற்பனைக்கு
140117
அறை வாடகைக்கு
130117
Bail விற்பனைக்கு
070117
வீடு விற்பனைக்கு
271216
Bail விற்பனை
271216
Bail விற்பனை
141216
Bail விற்பனைக்கு
091216
வீடு விற்பனைக்கு
091216
வீடுகள் விற்பனைக்கு
விளம்பர தொடர்புக்கு
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
அவதானம் - திங்கட்கிழமையில் இருந்து குற்றப்பணம்!!
France Tamilnews
கடுமையான எச்சரிக்கை!! குழந்தைகளிற்கு Uvestérol D வழங்குவதை உடன் நிறுத்தவும்!!
France Tamilnews
அவதானம்!! பெற்றோர்களிற்கு 135யூரோக்கள் குற்றப்பணம்!!
France Tamilnews
அவதானம்!! திசைமாறித் தவறாக வாகனம் செலுத்துபவர்களைக் கண்காணிக்கும் புதிய ரடார்!!!
France Tamilnews
வாகனச்சாரதிகள் அவதானம் - கருமையூட்டப்பட்ட கண்ணாடிகளிற்குத் தடை!!
France Tamilnews
விஜய் சேதுபதியை வெறுப்பேற்றிய தனுஷ்!
7 January, 2017, Sat 16:08 GMT+1  |  views: 1227
  • Mohan Jewellery Mart
  • palais-de-lepi-dor
  • pavillon-europe
  • Aswini Auto Ecole
  • Actif Assurance

 தனுஷ், இயக்குனர் வெற்றிமாறனுடன் சேர்ந்து வடசென்னை படத்தை எடுக்கப்போகிறார் என்ற செய்தி வந்தே நாலு வருஷங்கள் ஆகிறது. பூஜையை போட்டு முதல் செட்யூல் முடிக்கறதுக்குள்ள, பவர் பாண்டியை இயக்கப்போகிறேன் என்று அதில் காலை வைத்தார்.

 
விஐபி2 தன் மச்சினிச்சியுடன் என்று அதில் இப்போ தலையை காட்டி இருக்கிறார். இதுக்கு நடுவில், மாரி படம்2 – வை துவங்கப்போகிறார். இதுக்கும் நடுவில், மாரியப்பன் பயோ பிக் தன் மனைவி ஐஸ்வர்யா இயக்கத்தில் நடிக்க போகிறார்.
 
இன்னும் என்னை நோக்கி பாயும் தோட்டாவில் கொஞ்சம் மிச்சம் வைத்துள்ளார். இத்தனையும் வடசென்னை பூஜைக்கு அப்புறம், முதல் செட்யூல் போய்க்கொண்டு இருந்தபோது நடந்தது.
 
இதுக்கு நடுவில், விஜய் சேதுபதி வடசென்னையில் நடிக்கிறார் என்று செய்தி வந்தது இல்லையா? அவரும் இதுவரை நான்கு முறை கால்சீட் மாற்றி மாற்றி கொடுத்துவிட்டாராம். வெற்றிமாறன் எதுவும் சொல்லலை. தனுஷ் ரொம்ப பிசி. பார்த்தார் சேதுபதி. ஆணியே புடுங்கலை என்று இந்த படத்தில் நான் நடிக்கலை என்று சொல்லிவிட்டாராம்.
 
பொதறிவுத் துணுக்கு :

*  சராசரி மனிதனின் தகவல்கள்....
   குருதியின் அளவு - 5.5 லிட்டர்.
   உடலில் இருந்து வெளியேறும் சிறுநீரின் சராசரி அளவு - 1.5 லிட்.
   ஒரு நாளில் அருந்த வேண்டிய நீரின் அளவு - 6 லிட்
   இரத்த நாளங்களின் மொத்த நீளம் - 100 000 கிலோமீ் ட்டர்
   மிகவும் குளிரான பகுதி - மூக்கு
   வியர்க்காத உறுப்பு - உதடு
   சிவப்பு அணுவின் சராசரி ஆயுட் காலம் - 120 நாட்கள்
   நகம் வளரும் வருட சராசரி அளவு - 12.5 அங்குலம்
   வியர்வைச் சுரப்பிகளின் எண்ணிக்கை  - 200 000
   இறந்த மனிதனின் இதயத்தின் உயிர்த்துடிப்பு அடங்கு நேரம் - 20 நிமிடங்கள்

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
த்ரிஷா படங்களுக்கு புதிய சிக்கல்
தமிழ்நாட்டு மக்களிடம்' நான் ஜல்லிக்கட்டுக்கு எதிரானவள் இல்லை' என்று விளக்கமளித்தாலும் த்ரிஷாவை தமிழ்நாட்டு மக்கள் மன்னிப்பார்களா
16 January, 2017, Mon 9:49 | views: 426 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மனைவியின் அடிக்கு பயந்து வீடு போக மறுத்த நாகர்ஜுனா
உல்லாசத்தில் உச்சம் பெற்றவர் நாகர்ஜுனா. அதனால் அவர் விரைவிலேயே எமலோகம் செல்ல வேண்டியதாயிற்று. அங்கு போன பிறகும் இவரது சரச விளையாட
16 January, 2017, Mon 9:35 | views: 1057 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
த்ரிஷாவை காயப்படுத்தாதீர்கள் - கமல் வேண்டுகோள்
ஜல்லிக்கட்டு விவகாரத்தில் த்ரிஷாவை காயப்படுத்தாதீர்கள் என்று கமல் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழ்நாட்டில் தற்போது பரபரப்பாக இருக
14 January, 2017, Sat 14:05 | views: 2349 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ரஜினிகாந்த் முன்பே சிவகார்த்திகேயன் செய்த வேலை
சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் முன்னணி நடிகர். இவர் நடிப்பில் வெளிவந்த ரெமோ வசூல் இவரை வேறு லெவலுக்கு கொண்டு செ
14 January, 2017, Sat 13:55 | views: 1758 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
விஜய் நம்பிக்கையைக் காப்பாற்றிய பரதன்
தமிழ் சினிமாவோ அல்லது வேறு எந்த மொழி சினிமாவோ, முதல் படத் தோல்விக்குப் பிறகு ஒரு இயக்குனருக்கு இரண்டாவது படம் இயக்க வாய்ப்புகள் க
13 January, 2017, Fri 12:07 | views: 2988 |  செய்தியை வாசிக்க
  Annonce
parking வாடகைகஂகு
60 €
Paristamil Annonce
  விளம்பரம்
mohan-jewellery-mart
Vt Cash & Carry
donuts-ice-bondy
Nira-English-Center
pavillon-europe
exact-exchange-sarl
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS