வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
செய்தி
நிர்வாக தகவல்
பரிஸ்தமிழ்FM
குழந்தைகள் பெயர்
தமிழ்வழிகாட்டி
காணொளிகள்
திருமண சேவை
Tamilannuaire
Paristamil Carte
Annonce
PrÉnom
Jeux
Chat
ParistamilFm
Blagues
Nous contacter
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
விற்பனைக்கு
220417
தேவை
220417
தேவை
210417
தேவை
100417
வீடுகள் விற்பனைக்கு
070417
விளம்பர தொடர்புக்கு
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
வார இறுதியில் மூடப்படும் மெட்ரோக்கள்!! அவதானம்!!
France Tamilnews
இஸ்லாமிய முக்காடு போட்வர்களை வேலையால் நிறுத்த முடியும் - ஐரோப்பிய நீதிமன்றச் சட்டம்!!
France Tamilnews
அரிய சந்தர்ப்பம்!! உணவகங்கள், விடுதிகளில் வேலை வேண்டுமா? தவறவிடாதீர்கள்!!
France Tamilnews
அவதானம்!! ட்ராமில் அதிகரிக்கும் பயணச்சீட்டுச் சோதனை!!
France Tamilnews
கடுமையான குளிர் - தொழிலாளர்கள் சட்டப்படி வேலை செய்யாது விட முடியுமா?
France Tamilnews
கோஹ்லி தலைமையிலான இந்திய அணி அறிவிப்பு!
6 January, 2017, Fri 14:25 GMT+1  |  views: 1729
  • Mohan Jewellery Mart
  • Actif Assurance
  • Aswini Auto Ecole
  • Actif Assurance

 இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

 
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. இதற்கான இந்திய அணி தான் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இதில் சகலதுறை ஆட்டக்காரரான யுவராஜ் சிங்கிற்கு ஒருநாள் மற்றும் டி20 அணியில் இடமளிக்கப்பட்டுள்ளது.
 
ஷிகர் தவான், லோகேஷ் ராகுல், மணீஷ் பாண்டே, ஆஷிஷ் நெஹ்ரா உள்ளிட்டோர் ஒருநாள் அணியில் இடம்பெற்றுள்ளனர். ரோஹித் சர்மா 2 அணியிலும் இல்லை.
 
டி20 அணியில் இளம் அதிரடி வீரரான ரிஷாபத் பந்த்க்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
 
ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளின் தலைவர் பதவியில் இருந்து டோனி விலகியதால், விராட் கோஹ்லி அணியை வழிநடத்துகிறார்.

டி20 இந்திய அணி
 
லோகேஷ் ராகுல், மன்தீப் சிங், விராட் கோஹ்லி, டோனி, யுவராஜ் சிங், சுரேஷ் ரெய்னா, ரிஷாபத் பந்த், ஹார்டிக் பாண்டியா, ரவிசந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, சாஹல், மணீஷ் பாண்டே, ஜஸ்ப்ரிட் பும்ரா, புவனேஷ்வர் குமார், ஆஷிஷ் நெஹ்ரா.
 
ஒருநாள் இந்திய அணி
 
லோகேஷ் ராகுல், ஷிகார் தவான், விராட் கோஹ்லி, டோனி, மணீஷ் பாண்டே, கேதர் ஜாதவ், யுவராஜ் சிங், ஹார்டிக் பாண்டியா, அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, அமித் மிஸ்ரா, ஜஸ்ப்ரிட் பும்ரா, புவனேஷ்வர் குமார், உமேஷ் யாதவ்.
பொதறிவுத் துணுக்கு :

* உடலில் ரத்தம் பாயாத பகுதி

  கருவிழி

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
26 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத்தை வீழ்த்தியது கிங்ஸ் லெவன் பஞ்சாப்!
ராஜ்கோட்டில் நடைபெற்ற ஐ.பி.எல். போட்டியில் 26 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத்தை வீழ்த்தி 3-வது வெற்றியை பெற்றுள்ளது கிங்ஸ்
24 April, 2017, Mon 5:06 | views: 207 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
49 ரன்களில் சுருண்ட பெங்களூர் அணி!
ஐபிஎல் கிரிக்கெட்டில் வெறும் 49 ரன்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து பெங்களூர் அணி சுருண்டது.
24 April, 2017, Mon 4:57 | views: 231 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஐ.பி.எல். தொடரில் இருந்து பிராவோ விலகல்!
காயம் முழுமையாக குணமடையாததால் ஐ.பி.எல். தொடரில் இருந்து வெயின் பிராவோ விலகியுள்ளார். அவர்
23 April, 2017, Sun 14:06 | views: 819 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
போராடி வீழ்ந்தது டெல்லி அணி!
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 25ஆவது லீக் ஆட்டத்தில் 14 ஓட்டங்கள் வித்தியாசத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியை மும்பை
23 April, 2017, Sun 9:22 | views: 490 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
வெளுத்து வாங்கிய தோனி! புனே அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
ஐதராபாத் அணிக்கு எதிரான ஐபில் தொடரின் லீக் போட்டியில் தோனி, கடைசி நேரத்தில் வெளுத்து வாங்க புனே
22 April, 2017, Sat 17:06 | views: 878 |  செய்தியை வாசிக்க
  Annonce
OPEL ZAFIRA
1500 €
Paristamil Annonce
  விளம்பரம்
mohan-jewellery-mart
Libraplay
donuts-ice-bondy
Nira-English-Center
pavillon-europe
exact-exchange-sarl
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS