வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
செய்தி
நிர்வாக தகவல்
பரிஸ்தமிழ்FM
குழந்தைகள் பெயர்
தமிழ்வழிகாட்டி
காணொளிகள்
திருமண சேவை
Tamilannuaire
Paristamil Carte
Annonce
PrÉnom
Jeux
Chat
ParistamilFm
Blagues
Nous contacter
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
Bail விற்பனைக்கு
190117
தேவை
190117
Bail விற்பனைக்கு
091216
Bail விற்பனைக்கு
140117
அறை வாடகைக்கு
130117
வீடு விற்பனைக்கு
271216
Bail விற்பனை
271216
Bail விற்பனை
141216
வீடு விற்பனைக்கு
091216
வீடுகள் விற்பனைக்கு
விளம்பர தொடர்புக்கு
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
கடுமையான குளிர் - தொழிலாளர்கள் சட்டப்படி வேலை செய்யாது விட முடியுமா?
France Tamilnews
பிரான்சின் சனத்தொகை - புதிய கணக்கெடுப்புத் தகவல்!! (விவரணக் காணொளி)
France Tamilnews
அவதானம் - திங்கட்கிழமையில் இருந்து குற்றப்பணம்!!
France Tamilnews
கடுமையான எச்சரிக்கை!! குழந்தைகளிற்கு Uvestérol D வழங்குவதை உடன் நிறுத்தவும்!!
France Tamilnews
அவதானம்!! பெற்றோர்களிற்கு 135யூரோக்கள் குற்றப்பணம்!!
France Tamilnews
விண்வெளியில் இன்னொரு பூமி? விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பு
5 January, 2017, Thu 16:17 GMT+1  |  views: 953
  • Mohan Jewellery Mart
  • palais-de-lepi-dor
  • pavillon-europe
  • Aswini Auto Ecole
  • Actif Assurance

 விண்வெளியில் சூரிய குடும்பத்தைப் போன்றதொரு நட்சத்திரக் கூட்டத்தினை இங்கிலாந்து விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

 
இங்கிலாந்தின் ஹெர்ட்போர்ட்ஷைர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் சூரிய குடும்பத்துக்கு வெளியே 816 நட்சத்திரங்களைக் கொண்ட சூரியகுடும்பத்தைப் போன்றதொரு நட்சத்திர குடும்பத்தினைக் கண்டறிந்துள்ளனர். 
 
இந்த நட்சத்திரங்களில் பாதியளவுக்கு புதிய நட்சத்திரங்கள் என்று தெரிவித்துள்ள ஆய்வாளர்கள், அவற்றில் பெரும்பாலானவை உயிர்வாழ உகந்த சூழல் கொண்டதாக இருக்கலாம் என்றும் கூறியுள்ளனர். 
 
ஏறக்குறைய 50 லட்சம் ஆண்டுகளாக பார்வைக்கு தென்படாமல் இருந்த இந்த நட்சத்திரக் கூட்டம் குறித்து ஆய்வு செய்வதன் மூலம், நட்சத்திரங்கள் எவ்வாறு உருவாகிறது என்பதை அறிந்துகொள்ளலாம் என்றும் அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
 
 இதுதொடர்பாக கடந்த 2010ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரை தொடர்ச்சியாக அகச்சிவப்பு கதிர்கள் (Infrared) கேமிரா மூலம் ஆய்வு செய்து வந்த ஆய்வாளர்கள் குழு, பூமி போன்றே உயிர்வாழ உகந்த சூழல் நிலவும் நூற்றுக்கும் மேற்பட்ட கிரகங்கள் அந்த நட்சத்திரக் கூட்டத்தில் இருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.
பொதறிவுத் துணுக்கு :

* பூச்சி இனங்களில் அறிவு மிக்கது

  எறும்பு

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
இனி நிலவில் உங்கள் பெயரும் எழுதலாம்!
விண்வெளி ஆய்வு நிறுவனம் ஒன்று தனது ஆய்வு முயற்சிக்குத் தேவையான பணத்தை பொதுமக்களி
21 January, 2017, Sat 15:12 | views: 398 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஏலியன்ஸ் இருப்பதை மூடி மறைக்கும் நாசா!
சர்வதேச விண்வெளி நிலையத்தை நோக்கி ஏலியன்ஸ் விண்கலம் ஒன்று வருவது போன்ற வீடியோ
16 January, 2017, Mon 11:30 | views: 1094 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
நிலவின் வயது என்ன? புதிய கண்டுபிடிப்பு!
சந்திரனுக்கு தற்போது வயது 4.51 பில்லியன் ஆண்டுகள் என புதிய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.
13 January, 2017, Fri 14:55 | views: 524 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கிரகங்களை உமிழும் பால்வெளியின் கருந்துளை!
சூரிய குடும்பத்தை உள்ளடக்கிய பால்வெளியின் மையத்தில் உள்ள கருந்துளை எனப்படும் ப்ளாக் ஹோல் (Black hole) பூமி
10 January, 2017, Tue 15:30 | views: 597 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
நிலவு தோன்றியது எப்படி? வானியல் ஆராய்ச்சியாளர்கள் பதில்!
பூமி தோன்றிய புதிதில் செவ்வாய் கிரகத்தின் அளவு கொண்ட ஒரு பொருள் பூமியின் மீது மோதியதில் நிலவு உருவானதாக
29 December, 2016, Thu 13:16 | views: 904 |  செய்தியை வாசிக்க
  Annonce
பல்பொருள் வாணிபம்
35000 €
Paristamil Annonce
  விளம்பரம்
mohan-jewellery-mart
Vt Cash & Carry
donuts-ice-bondy
Nira-English-Center
pavillon-europe
exact-exchange-sarl
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS