வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
செய்தி
நிர்வாக தகவல்
பரிஸ்தமிழ்FM
குழந்தைகள் பெயர்
தமிழ்வழிகாட்டி
காணொளிகள்
திருமண சேவை
Tamilannuaire
Paristamil Carte
Annonce
PrÉnom
Jeux
Chat
ParistamilFm
Blagues
Nous contacter
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
வீடு வாடகைக்கு
040717
Bail விற்பனை Paris 12
050717
வீடுகள் வாடகைக்கு, விற்பனைக்கு
040717
தேவை
040717
வேலையாள்த் தேவை
040717
Bail விற்பனைக்கு
La Chapelle
270617
தேவை
270617
Bail விற்பனைக்கு
150617
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
2018-2019 பாடசாலை விடுமுறைகள் - கல்வி அமைச்சின் அதிகாரபூர்வ வெளியீடு!!
France Tamilnews
குறைக்கப்படும் வீட்டுதவித்தொகை!! அவதிக்குள்ளாகப் போகும் மக்கள்!! வெடிக்குமா மக்கள் போராட்டம்!!
France Tamilnews
பரிசின் செய்ன்நதி நீச்சற்தடாகம் உங்களிற்காக!! இலவசமாக!!!
France Tamilnews
குடியிருப்பு வரி - 2018 இல் 80% நீக்கப்படும் - அரசாங்கத்தின் வாக்குறுதி!!
France Tamilnews
அவதானம்!! உந்துருளிகளின் இலக்கத்தகடுகள் சனிக்கிழமைக்கு முதல்!!
France Tamilnews
டோனியின் திடீர் முடிவு - காரணம் யார்?
5 January, 2017, Thu 12:02 GMT+1  |  views: 1895
  • coffee-bharath
  • Mohan Jewellery Mart
  • Actif Assurance
  • Aswini Auto Ecole
  • Actif Assurance

 இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான மகேந்திர சிங் டோனி ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளின் தலைவர் பதவியில் இருந்து திடீரென விலகியுள்ளார்.

 
இவரது இந்த திடீர் முடிவு ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இவரது இந்த முடிவுக்கு காரணம் என்ன என தெரியாமல் ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.
 
2014ல் டோனி டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். யாரும் எதிர்பாராத நேரத்தில் அவர் இந்த ஓய்வை அறிவித்தார்.
 
தற்போதும் அதே போல் அவர் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளின் தலைவர் பதவியில் இருந்து விலகியுள்ளார்.
 
டோனி டெஸ்ட் போட்டிகளில் இருந்து விலகிய போது தலைவர் பதவியானது கோஹ்லிக்கு வழங்கப்பட்டது. தற்போது அவர் தலைமையிலான இந்திய அணி வெற்றிகளை குவித்து வருகிறது.
 
சமீபத்தில் முடிந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் வெற்றியோடு சேர்த்து, தொடர்ந்து 18 டெஸ்ட் போட்டிகளில் தோல்வியே சந்திக்காத அணி என்ற பெருமையை இந்திய அணிக்கு பெற்றுக் கொடுத்தார் கோஹ்லி.
 
கோஹ்லிக்கு தலைவர் பதவி சென்றதுமே டோனிக்கான தேவை இந்திய அணியில் குறைந்த விட்டது. இந்த யதார்த்த நிலை தான் டோனியின் இம்முடிவுக்கு காரணம் என்று கூறுகின்றனர்.
 
துடுப்பாட்டத்தில் சொதப்ப ஆரம்பித்த டோனி இனி கேப்டன்ஷிப் பெயரை மட்டுமே சொல்லி அணியில் நீடிக்க முடியாது என்பது காலத்தின் கட்டாயமாகிவிட்டது.
 
இதனால் அவர் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் கிரிக்கெடில் இருந்து ஓய்வு பெறலாம். தலைவர் பதவியை துறந்த டோனி, இங்கிலாந்து தொடரில் விளையாட முடிவு செய்துள்ளார்.
 
இவரது இந்த முடிவு ரசிகர்களுக்கு ஓரளவு நிம்மதியை கொடுத்தாலும், இந்த தொடரோடு அவர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளதாக வெளியான தகவல் அவர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
 
இதுதவிர, பிசிசிஐ தலைவராக கங்குலி வருவதாக வெளியான தகவல்களும் டோனி இந்த முடிவை எடுக்க காரணம் என்று கூறுகின்றனர்.
 
எப்போதும் டோனிக்கும், கங்குலிக்கும் ஆகாது என்று ஒரு கருத்து நிலவி வருகிறது. கங்குலி எப்போதுமே கோஹ்லி ஆதரவாளர் என்றே கூறுவர்.
 
இந்த நிலையில் ஏற்கனவே கோஹ்லி கோஷ்டியை சமாளிக்க வேண்டிய நிலையில் இருந்த டோனி, கங்குலியிடமும் சிக்கி அவமானப்பட வேண்டாம் என இந்த முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது.
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலேயே மிக நீளமான நதி  எது?
   நைல் நதி (6695கி.மீ)

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடும் இந்திய அணி!
இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நாணயச்சுழற்சியில்
26 July, 2017, Wed 14:00 | views: 450 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இந்தியா - இலங்கை முதல் டெஸ்ட் போட்டி நாளை ஆரம்பம்!
இந்திய அணி 3 டெஸ்ட், 5 ஒருநாள் போட்டி மற்றும் ஒரு 20 ஓவர் போட்டிகளில் விளையாடுவதற்காக இலங்கை
25 July, 2017, Tue 13:20 | views: 603 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
போராடி தோல்வியடைந்த இந்திய மகளிர் அணி!
மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி போட்டியில் இங்கிலாந்து அணியுடன்
24 July, 2017, Mon 13:18 | views: 690 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இலங்கை மண்ணில் ரன்கள் குவிக்க திணறும் இந்திய அணியின் தொடக்க ஜோடிகள்!
இலங்கை மண்ணில் ரன்கள் குவிக்க தொடக்க ஜோடிகள் திணறி வருகின்றன. இந்நிலையில்
23 July, 2017, Sun 16:54 | views: 1340 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
தென்னாப்பிரிக்க அணியில் இங்கிலாந்து வீரர்?
தென்னாப்பிரிக்க அணி மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் மீண்டும் கால்பதிக்க இங்கிலாந்து அணியின் முன்னாள்
21 July, 2017, Fri 4:49 | views: 1687 |  செய்தியை வாசிக்க
  விளம்பரம்
coffee-bharath
mohan-jewellery-mart
Libraplay
donuts-ice-bondy
Nira-English-Center
exact-exchange-sarl
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS