வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
செய்தி
நிர்வாக தகவல்
பரிஸ்தமிழ்FM
குழந்தைகள் பெயர்
தமிழ்வழிகாட்டி
காணொளிகள்
திருமண சேவை
Tamilannuaire
Paristamil Carte
Annonce
PrÉnom
Jeux
Chat
ParistamilFm
Blagues
Nous contacter
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
Bail விற்பனைக்கு
170317
தேவை-வீடு
130317
வீடு வாடகைக்கு
110317
Bail விற்பனைக்கு
060317
வீடு விற்பனை
030317
விளம்பர தொடர்புக்கு
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
இஸ்லாமிய முக்காடு போட்வர்களை வேலையால் நிறுத்த முடியும் - ஐரோப்பிய நீதிமன்றச் சட்டம்!!
France Tamilnews
அரிய சந்தர்ப்பம்!! உணவகங்கள், விடுதிகளில் வேலை வேண்டுமா? தவறவிடாதீர்கள்!!
France Tamilnews
அவதானம்!! ட்ராமில் அதிகரிக்கும் பயணச்சீட்டுச் சோதனை!!
France Tamilnews
கடுமையான குளிர் - தொழிலாளர்கள் சட்டப்படி வேலை செய்யாது விட முடியுமா?
France Tamilnews
பிரான்சின் சனத்தொகை - புதிய கணக்கெடுப்புத் தகவல்!! (விவரணக் காணொளி)
France Tamilnews
பிசிசிஐ தலைவராக சவுரவ் கங்குலி நியமனம்?
4 January, 2017, Wed 13:46 GMT+1  |  views: 1366
  • Mohan Jewellery Mart
  • Actif Assurance
  • Aswini Auto Ecole
  • Actif Assurance

 இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு புதிய தலைவராக முன்னாள் வீரர் சவுரவ் கங்குலி நியமிக்கப்பட வாய்ப்புள்ளது. 

 
பிசிசிஐ தலைவர் அனுராக் தாக்கூர் மற்றும் செயலாளர் அஜய் ஷிர்க் ஆகியோரை அதிரடியாக அப்பதவிகளில் இருந்து டிஸ்மிஸ் செய்து உச்சநீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
 
லோதா கமிட்டி பரிந்துரையை செயல்படுத்தாதது, ஐசிசியிடம் இதுகுறித்து ஆலோசனை நடத்தியதை பிரமாணப் பத்திரத்தில் மறைத்தது ஆகிய குற்றங்களுக்காக உச்சநீதிமன்றம் சாட்டையை வீசியதன் விளைவு, இவ்விருவரும் பதவியை இழந்தனர். 
 
இந்நிலையில், வழக்கு விசாரணை வரும் 19ம் தேதி மீண்டும் வரும்போது, பிசிசிஐக்கு வழிகாட்ட ஒரு குழுவை சுப்ரீம்கோர்ட் அமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 
முன்னதாக பிசிசிஐக்கு தலைவர் நியமிக்கப்பட வாய்ப்புள்ளது. மேற்கு வங்க கிரிக்கெட் சங்க தலைவராக உள்ள முன்னாள் வீரரும், கேப்டன்ஷிப்புக்காக புகழ் பெற்றவருமான, சவுரவ் கங்குலியை பிசிசிஐ தலைவராக நியமிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 
 
அதுவும் உடனடியாக அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளதாம். ஐபிஎல் உள்ளிட்ட நிர்வாகங்களை தொய்வில்லாமல் மேற்கொள்ள பிசிசிஐக்கு உடனே தலைவர் தேவை. மேலும், கங்குலி அனைவரையும் அரவணைத்து செல்லும், சிறந்த நிர்வாகியாக அறியப்படுகிறார். 
 
கிரிக்கெட் சங்கத்தை நிர்வகிப்பதால் நிர்வாக திறமையும், பணி குறித்த பரிட்சையமும் உள்ளது. உள்நாட்டிலும், சர்வதேச அளவிலும் கங்குலிக்கு புகழ் உள்ளது. எனவே அவரே முதல் சாய்ஸ் என தெரிகிறது.
 
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலேயே மிக அகலமான  நீர்வீழ்ச்சி எது?  
  நயாகரா நீர்வீழ்ச்சி

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
மெஸ்ஸி முக்கியமான போட்டிகளில் விளையாடத் தடை!
உலகக் கிண்ண உதைபந்தாட்ட தகுதிகாண் போட்டிகளில் விளையாட ஆர்ஜன்டீன நட்சத்திர வீரர் லயனல்
29 March, 2017, Wed 11:10 | views: 670 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இலங்கை - பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான போட்டி கைவிடப்பட்டது!
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி மழைக் காரணமாக
28 March, 2017, Tue 18:14 | views: 890 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
டெஸ்ட் தொடரை வென்றது இந்தியா!
இந்தியா - அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-1 என கைப்பற்றியுள்ளது.
28 March, 2017, Tue 8:22 | views: 563 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஆஸி அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஓய்வு!
அவுஸ்திரேலியாவின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஷோன் டைட் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து
27 March, 2017, Mon 11:26 | views: 575 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பாரிய நெருக்கடியான நிலையில் இலங்கை அணி!
இலங்கை மற்றும் வங்கதேச அணிகள் மோதிய முதல் ஒரு நாள் போட்டியில் இலங்கை அணி 90 ஓட்டங்கள் வித்தியாசத்தில்
26 March, 2017, Sun 12:17 | views: 974 |  செய்தியை வாசிக்க
  விளம்பரம்
mohan-jewellery-mart
Libraplay
donuts-ice-bondy
Nira-English-Center
pavillon-europe
exact-exchange-sarl
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS