Paristamil France administration
பாவனையாளர் பதிவு உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
அழகுக் கலைநிபுனர் தேவை
220518
வீட்டு வேலைகளுக்கும்..!
220518
காசாளர் தேவை
160518
இடம் தேவை
150518
அழகுக் கலைநிபுனர் தேவை
150518
ஆங்கில - பிரெஞ்சு வகுப்பு
080518
முந்துங்கள்!!
050518
Seriga Seri bridal
020518
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!
France Tamilnews
இல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு
France Tamilnews
தொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்!!
France Tamilnews
விரைந்து செல்லுங்கள் - பெரும் பற்றாக்குறையில் இரத்த வங்கி!!
France Tamilnews
86 ஆண்டுகளுக்கு பின் புதிய சாதனை படைத்த வார்னர்!
3 January, 2017, Tue 14:15 GMT+1  |  views: 1079

 அவுஸ்திரேலியா- பாகிஸ்தான் அணிகள் மோதும் 3வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று சிட்னியில் தொடங்கியது.

 
இதில் நாணய சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலியா முதலில் துடுப்பெடுத்தாட முடிவு செய்தது. தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர், மெட்ரென்சவ் களமிறங்கினார்கள்.
 
இந்நிலையில் அதிரடி ஆட்டத்தில் ஈடுபட்ட டேவிட் வார்னர் 42 பந்தில் அரை சதம், 78 பந்தில் சதம் என மிரள வைத்தார். இதில் 17 பவுண்டரிகளும் அடங்கும்.
 
தனது 60வது டெஸ்டில் விளையாடும் அவருக்கு இது 18வது சதமாகும். 95 பந்துகளை சந்தித்த டேவிட் வார்னர் 113 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
 
மதிய உணவு இடைவேளைக்கு முன்பே அவர் சதம் அடித்தது குறிப்பிடத்தக்கது.
 
இதன் மூலம் மதிய உணவு இடைவேளைக்கு முன்பு சதம் அடித்த 2வது அவுஸ்திரேலிய வீரர் என்ற பெருமையை வார்னர் பெற்றார்.
 
இதற்கு முன்பு கிரிக்கெட் சகாப்தம் டான் பிராட்மேன் 1930ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக லீட்ஸ் மைதானத்தில் உணவு இடைவேளைக்கு முன்பு சதம் அடித்திருந்தார்.
 
இன்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவில் அவுஸ்திரேலியா 3 விக்கெட்டுக்கு 365 ஓட்டங்கள் எடுத்திருந்தது.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

எதைப்பற்றியது?

சிஸ்மோலொஜி (Seismology)

பூமி அதிர்வு குறித்து படிக்கும் படிப்பு.

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
இந்தியா - இலங்கை தொடரில் ஸ்பாட் பிக்சிங்? ஐசிசி விசாரணை
இலங்கையில் 2016-ம் ஆண்டு நடைபெற்ற போட்டிகளின்போது மைதானப் பராமரிப்பாளர்கள் லஞ்சம் பெற்றுக்
27 May, 2018, Sun 3:49 | views: 285 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இறுதி போட்டிக்குள் நுழைந்தது ஐதராபாத்!
கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற பரபரப்பான போட்டியில் கொல்கத்தாவை வீழ்த்தி இறுதி
26 May, 2018, Sat 3:54 | views: 470 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
டிவில்லியர்ஸின் ஓய்வு! பிரபல வீரர்கள் வருத்தம்
தென் ஆப்பிரிக்காவின் முன்னணி வீரர் டிவில்லியர்ஸின் திடீர் ஓய்வு அறிவிப்பை அறிந்த நட்சத்திர வீரர்கள் பலர்
25 May, 2018, Fri 4:28 | views: 505 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ராஜஸ்தானை வீழ்த்தி இரண்டாவது குவாலிபையருக்கு முன்னேறிய கொல்கத்தா!
கொல்கத்தாவில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தானை வீழ்த்தி இரண்டாவது குவாலிபையருக்கு
24 May, 2018, Thu 4:00 | views: 545 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஒரு சோகமான செய்தி!!!
தென்னாபிரிக்க அணியின் முன்னணி வீரர்களில் ஒருவரும், கிரிக்கெட் ரசிகர்களால் மிஸ்டர் 360 என அழைக்கப்படும்
23 May, 2018, Wed 16:47 | views: 1058 |  செய்தியை வாசிக்க

Amthyste International
  Annonce
ENGLISH/ TAMIL/ FRENCH CLASSES

Paristamil Annonce
Actif assurance
Advertisements  |  RSS