வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pubs
Bail விற்பனைக்கு
210917
தேவை
190917
தேவை
190917
வீடு வாடகைக்கு
180917
Bail விற்பனைக்கு
180917
அழகுக் கலைநிபுனர் தேவை
180917
தேவை
160917
தேவை
160917
வாடகைக்கு வீடுகள்
310817-15days
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
அவதானம் - நாளையில் இருந்து நவிகோ 75€20!!
France Tamilnews
அவரவர்கள் நாட்டில் வைத்தே அகதித்தஞ்ச ஒப்ரா விசாரணை - அனுமதி கிடைத்தால் மட்டுமே பிரான்சிற்குள் வரலாம்!!!
France Tamilnews
2018-2019 பாடசாலை விடுமுறைகள் - கல்வி அமைச்சின் அதிகாரபூர்வ வெளியீடு!!
France Tamilnews
குறைக்கப்படும் வீட்டுதவித்தொகை!! அவதிக்குள்ளாகப் போகும் மக்கள்!! வெடிக்குமா மக்கள் போராட்டம்!!
France Tamilnews
பரிசின் செய்ன்நதி நீச்சற்தடாகம் உங்களிற்காக!! இலவசமாக!!!
France Tamilnews
Whatsapp பயன்படுத்துபவர்களுக்கு பயனுள்ள தகவல்!
3 January, 2017, Tue 12:51 GMT+1  |  views: 648

 அன்றாடம் நாம் அனைவரும் பயன்படுத்தும் வாட்ஸ்ஆப்பில் பல சிறப்பம்சங்கள் வந்து கொண்டிருக்கிறது.

 
அந்த வகையில் வாட்ஸ்ஆப்பில் போலியான Last Seen - ஐ உருவாக்குவது எப்படி என்பதற்கான சில எளிமையான வழிமுறைகள் இதோ!

வாட்ஸ்ஆப்பில் லாஸ்ட் சீனை போலியாக உருவாக்குவது எப்படி?
 
  • முதலில் வாட்ஸ்ஆப்பின் அனைத்து சாட்களையும் பேக்-அப் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
  • பின் ஜிபிவாட்ஸ்ஆப் ஏபிகே என்ற ஆப்பை (GBWhatsApp Apk) நமது ஸ்மார்ட்போனில் பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
  • ஜிபிவாட்ஸ்ஆப் ஏபிகே என்ற ஆப்பின் மூலம் வாட்ஸ்ஆப் லாஸ்ட் சீனை நிறுத்தி வைக்க முடியும். எனவே போனில் பதிவிறக்கம் செய்த பின் அந்த ஆப்பின் மெனுவிற்கு செல்ல வேண்டும்.
 
  • பின் மொபைல் திரையில் ஒரு நீண்ட ஆப்ஷன்கள் கொண்ட பட்டியல் இருக்கும். அதில் ப்ரைவசி செட்டிங்கை தேர்வு செய்யவும். ப்ரைவசி செட்டிங்கின் கீழ், ஹைட் ஆன்லைன் ஸ்டேட்டஸ் என்ற ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்.
  • செட்டிங்கில், ஹைட் ஆன்லைன் ஸ்டேட்டஸ் என்ற ஆப்ஷனை தேர்வு செய்ததும், வாட்ஸ்ஆப்பின் மோடட் வெர்ஷன் ஆனது குறிப்பிட்ட நிகழ்நேரத்தை பதிவு செய்து அந்த நேரத்தை மட்டும் நம்முடைய அனைத்து வாட்ஸ்ஆப் தொடர்புகளுக்கும் லாஸ்ட் சீன் என்பது போல காட்டும்.

  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* புதினாவின் தமிழ்ப் பெயர்

  ஈஎச்சக்கீரை

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
நீலத்திமிங்கல விளையாட்டில் இருந்து வெளியேற வழி உண்டு
நீங்களோ, உங்கள் நண்பரோ தெரியாமல் அல்லது தீவிர ஆர்வத்தால் நீலத்திமிங்கல விளையாட்டில் நுழைந்துவிட்டு,
25 September, 2017, Mon 11:57 | views: 324 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Samsung ஸ்மார்ட்போன் ஸ்கிரீன்களை சரி செய்ய புதிய சலுகை!
சாம்சங் நிறுவனத்தின் தேர்வு செய்யப்பட்ட ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு ஸ்கிரீன் சரி செய்ய புதிய திட்டம்
23 September, 2017, Sat 5:31 | views: 564 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
விரைவில் வெளியாகும் Android Oreo கொண்ட Nokia 9!
நோக்கியா 9 எச்எம்டி குளோபல் விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படும் நிலையில்
19 September, 2017, Tue 18:02 | views: 1012 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
WhatsAppஇல் அறிமுகமாகும் புதிய வசதி!
வாட்ஸ்அப் செயலியில் அதிகம் எதிர்பார்க்கப்படும் ரீகால் வசதி விரைவில் வழங்கப்பட இருப்பதாகவும், இதற்கான
14 September, 2017, Thu 14:21 | views: 903 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
iPhone 8 - iPhone X ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்!
அப்பிள் space ship வளாகத்தில் ஸ்டீவ் ஜாப்ஸ் தியேட்டரில் அப்பிள் வொட்ச் 3, அப்பிள் டிவி 4K, ஐபோன் X, ஐபோன் 8, ஐபோன் 8 பிளஸ் ஸ்மார்
13 September, 2017, Wed 9:35 | views: 2006 |  செய்தியை வாசிக்க
  விளம்பரம்
coffee-bharath
mohan-jewellery-mart
donuts-ice-bondy
Nira-English-Center
exact-exchange-sarl
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS