வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
செய்தி
நிர்வாக தகவல்
பரிஸ்தமிழ்FM
குழந்தைகள் பெயர்
தமிழ்வழிகாட்டி
காணொளிகள்
திருமண சேவை
Tamilannuaire
Paristamil Carte
Annonce
PrÉnom
Jeux
Chat
ParistamilFm
Blagues
Nous contacter
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
வீடு வாடகைக்கு
040717
Bail விற்பனை Paris 12
050717
வீடுகள் வாடகைக்கு, விற்பனைக்கு
040717
தேவை
040717
வேலையாள்த் தேவை
040717
Bail விற்பனைக்கு
La Chapelle
270617
தேவை
270617
Bail விற்பனைக்கு
150617
புத்தம் புது வீடுகள் வாங்க!!
020617
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
2018-2019 பாடசாலை விடுமுறைகள் - கல்வி அமைச்சின் அதிகாரபூர்வ வெளியீடு!!
France Tamilnews
குறைக்கப்படும் வீட்டுதவித்தொகை!! அவதிக்குள்ளாகப் போகும் மக்கள்!! வெடிக்குமா மக்கள் போராட்டம்!!
France Tamilnews
பரிசின் செய்ன்நதி நீச்சற்தடாகம் உங்களிற்காக!! இலவசமாக!!!
France Tamilnews
குடியிருப்பு வரி - 2018 இல் 80% நீக்கப்படும் - அரசாங்கத்தின் வாக்குறுதி!!
France Tamilnews
அவதானம்!! உந்துருளிகளின் இலக்கத்தகடுகள் சனிக்கிழமைக்கு முதல்!!
France Tamilnews
1974 ஆம் ஆண்டிற்கு பின்னர் சாதனை படைத்த அஸ்வின், ஜடேஜா!
1 January, 2017, Sun 14:32 GMT+1  |  views: 773
  • coffee-bharath
  • Mohan Jewellery Mart
  • Actif Assurance
  • Aswini Auto Ecole
  • Actif Assurance

 இந்திய அணியைச் சேர்ந்த அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோர் 42 ஆண்டுகளுக்கு பிறகு சாதனை படைத்துள்ளனர்.

 
இந்திய அணியின் நட்சத்திர வீரரான அஸ்வின், பந்துவீச்சாளர்களுக்கான பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார். இதே போன்று பண்முக ஆட்டக்காரருக்கான வீரர்கள் பட்டியலிலும் முதல் இடம் வகிக்கிறார்.
 
இந்திய அணியைச் சேர்ந்த மற்றோரு பண்முக ஆட்டக்காரரான ரவீந்தர ஜடேஜா 3 வது இடத்திலும், பந்து வீச்சாளர்களுக்கான பட்டியலில் இரண்டாவது இடமும் வகிக்கிறார்.
 
ஐசிசி தரவரிசைப் பட்டியலில் இரண்டு இந்திய பந்து வீச்சாளர்கள் முதல் இரு இடங்களை பிடிப்பது இது இரண்டாவது முறை ஆகும். இதற்கு முன்னர் கடந்த 1974 ஆம் ஆண்டு இந்தியாவின் பிஷன் சிங் பேடி, பகவத் சந்திரசேகர் ஆகியோர் முதல் இரு இடங்களை பிடித்திருந்தனர்.
 
சுமார் 42 வருடங்களுக்கு பிறகு தற்போது அஸ்வின், ஜடேஜா ஆகியோர் தரவரிசை பட்டியலில் முதல் இரு இடங்களில் ஆதிக்கம் செலுத்துகின்றனர்.
 
இதே போன்று அணிகளுக்கான தரவரிசைப்பட்டியலில் இந்திய அணி 120 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், அவுஸ்திரேலியா அணி 15 புள்ளிகள் பின் தங்கி இரண்டாவது இடம் வகின்றது.
paristamil
திரு றொனால்ட் கிளைவ்
மண்ணில்:28-02-1973
விண்ணில்:14-07-2017

யாழ். பண்டத்தரிப்பைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்ட றொனால்ட் கிளைவ் அவர்கள்

பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

ஏரோமீட்டர் (Aerometer)

காற்று மற்றும் வாயுக்களின் எடை மற்றும் அடர்த்தியை அளக்கும் கருவி.

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
இலங்கை மண்ணில் ரன்கள் குவிக்க திணறும் இந்திய அணியின் தொடக்க ஜோடிகள்!
இலங்கை மண்ணில் ரன்கள் குவிக்க தொடக்க ஜோடிகள் திணறி வருகின்றன. இந்நிலையில்
23 July, 2017, Sun 16:54 | views: 1011 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
தென்னாப்பிரிக்க அணியில் இங்கிலாந்து வீரர்?
தென்னாப்பிரிக்க அணி மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் மீண்டும் கால்பதிக்க இங்கிலாந்து அணியின் முன்னாள்
21 July, 2017, Fri 4:49 | views: 1549 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மீண்டும் சர்ச்சையில் சிக்கிய இந்தியா - இலங்கை உலகக் கோப்பை இறுதிப் போட்டி
இந்தியா - இலங்கை அணிகள் இடையிலான 2011ம் ஆண்டு உலகக் கோப்பை இறுதிப் போட்டி
20 July, 2017, Thu 11:48 | views: 1112 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பிரபல கிரிக்கெட் வீரரின் மனைவிக்கு அசிட் வீச்சு?
பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் ஆரம்ப ஆட்ட நாயகனான தமீம் இக்பாலின் மனைவி மற்றும் மகனுக்கு
19 July, 2017, Wed 11:41 | views: 3671 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சிம்பாப்வேக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை வெற்றி
சிம்பாப்வேக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை கடும் பிரயத்தனங்களுக்குப் பின்னர் இலங்கை
18 July, 2017, Tue 15:04 | views: 1051 |  செய்தியை வாசிக்க
  விளம்பரம்
coffee-bharath
mohan-jewellery-mart
Libraplay
donuts-ice-bondy
Nira-English-Center
exact-exchange-sarl
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS