வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pubs
Bail விற்பனைக்கு
210917
தேவை
190917
தேவை
190917
வீடு வாடகைக்கு
180917
Bail விற்பனைக்கு
180917
அழகுக் கலைநிபுனர் தேவை
180917
தேவை
160917
தேவை
160917
வாடகைக்கு வீடுகள்
310817-15days
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
அவதானம் - நாளையில் இருந்து நவிகோ 75€20!!
France Tamilnews
அவரவர்கள் நாட்டில் வைத்தே அகதித்தஞ்ச ஒப்ரா விசாரணை - அனுமதி கிடைத்தால் மட்டுமே பிரான்சிற்குள் வரலாம்!!!
France Tamilnews
2018-2019 பாடசாலை விடுமுறைகள் - கல்வி அமைச்சின் அதிகாரபூர்வ வெளியீடு!!
France Tamilnews
குறைக்கப்படும் வீட்டுதவித்தொகை!! அவதிக்குள்ளாகப் போகும் மக்கள்!! வெடிக்குமா மக்கள் போராட்டம்!!
France Tamilnews
பரிசின் செய்ன்நதி நீச்சற்தடாகம் உங்களிற்காக!! இலவசமாக!!!
France Tamilnews
சச்சினுக்கு ஏற்பட்ட விபரீத ஆசை!
31 December, 2016, Sat 12:02 GMT+1  |  views: 952

 கிரிக்கெட் உலக ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர், வாழ்க்கையும் சினிமா படமாக தயாராகி வருகிறது. இதில் சச்சின் தெண்டுல்கரே அவரது கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

 
இந்த படத்துக்கு ‘சச்சின்’ என்று பெயர் சூட்டி உள்ளனர். ஜேம்ஸ் எர்ச்கின் டைரக்டு செய்கிறார், ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். 
 
சச்சின் சிறுவயது வாழ்க்கை, உலக போட்டிகளில் நிகழ்த்திய சாதனைகள் அனைத்தும் படத்தில் காட்சிப்படுத்தப்படுகிறது. சர்வதேச போட்டிகளில் விளையாடிய வீடியோ பதிவுகளையும் அப்படியே படத்தில் பயன்படுத்துகின்றனர். 
 
படப்பிடிப்பு மும்பை பகுதிகளிலும் வெளிநாடுகளிலும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஏப்ரல் மாதம் படத்தை திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு உள்ளனர். 1,000 திரையரங்குகளில் இந்த படம் திரையிடப்படுகிறது. 
 
இந்த படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலேயே மிகப் பெரிய கண்டம் எது?
   ஆசியாக் கண்டம்

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
3 வது ஒருநாள் போட்டியில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
இந்தூரில் நடைபெற்ற 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 47.5 ஓவரில் 294 ரன்கள் எடுத்து 5 விக்கெட்
25 September, 2017, Mon 7:05 | views: 428 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
டோனியின் சாதனையை சமன் செய்ய முயற்சிக்கும் கோலி?
டோனியும் கோலியும் மாறி மாறி கிரிக்கெட் சாதனைகளைப் படைத்து வருகின்றனர். இந்தூரில் இன்று நடைபெறவுள்ள
24 September, 2017, Sun 13:36 | views: 795 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பேட்மிண்டன் உலக தர வரிசையில் பிவி சிந்து முன்னேற்றம்!
கொரிய ஓபன் பேட்மிண்டன் தொடரை வென்றதன் மூலம் உலக பேட்மிண்டன் தரவரிசையில் பிவி சிந்து 2-வது
23 September, 2017, Sat 5:37 | views: 550 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இந்தியா 50 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி!
கொல்கத்தா ஈடன் கார்டனில் நடைபெற்ற 2-வது ஒருநாள் போட்டியில் குல்தீப் யாதவ் ஹாட்ரிக் விக்கெட்டால் இந்தியா
22 September, 2017, Fri 4:59 | views: 710 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
தோனிக்கு பத்ம பூஷன் விருது: பிசிசிஐ பரிந்துரை!!
தோனிக்கு பத்ம பூஷன் விருது வழங்க பிசிசிஐ பரிந்துரை செய்துள்ளது. இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி
21 September, 2017, Thu 12:36 | views: 508 |  செய்தியை வாசிக்க
  விளம்பரம்
coffee-bharath
mohan-jewellery-mart
donuts-ice-bondy
Nira-English-Center
exact-exchange-sarl
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS