சிறுதானிங்களை உணவில் சேர்த்து கொள்வது மிகவும் நல்லது. காலையில் சாப்பிட ஒரு சத்தான சிறுதானிய கார குழிப்பணியாரம் எப்படி என்று கீழே பார்க்கலாம்.
சிறுதானிய குழிப்பணியாரம் (காரம்)
தேவையான பொருட்கள் :
இட்லி அரிசி - 1/4 கிலோ,
சாமை - 150 கிராம்,
குதிரைவாலி - 100 கிராம்,
உளுந்து - 200 கிராம்,
கடலைப் பருப்பு - 50 கிராம்,
பெரிய வெங்காயம், பச்சைமிளகாய் - தலா 1,
கறிவேப்பிலை, கொத்தமல்லி, பெருங்காய்த்தூள் - சிறிதளவு,
உப்பு - தேவையான அளவு.
செய்முறை :
* வெங்காயம், ப.மிளகாய பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* இட்லி அரிசி, சாமை, குதிரைவாலி அரிசி, உளுந்து ஆகியவற்றை ஒன்றாகப் போட்டு, ஊறவைத்து இட்லி மாவுப் பதத்துக்கு அரைத்துக்கொள்ளவும்.
* கடலைப் பருப்பை வறுத்து, மாவில் கொட்டி, வெங்காயம், கறிவேப்பிலை, பச்சைமிளகாய், கொத்தமல்லி, பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து, நன்கு கலந்து 30 நிமிடம் அப்படியே வைக்கவும்.
* குழிப்பணியார கல்லை அடுப்பில் வைத்து சூடனாதும் சிறிது எண்ணெய் ஊற்றி அதன் பின் அதில் மாவை ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு எடுக்கவும்.
* சுவையான சத்தான சிறுதானிய குழிப்பணியாரம் (காரம்) ரெடி.
|
 |
|
டயட்டில் இருப்பவர்கள் அடிக்கடி உணவில் ஜவ்வரிசியை சேர்த்து கொள்ளலாம். இன்று ஜவ்வரிசி, பாசிப்பருப்பு சேர்த்து அடை செய்வது எப்படி என |
19 April, 2018, Thu 12:47 | views: 542 | செய்தியை வாசிக்க |
|
|
 |
|
தோசை, இட்லி, சப்பாத்தி, பூரிக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த காலிஃப்ளவர் - பட்டாணி குழம்பு. இதன் செய்முறையை இன்று பார்க |
16 April, 2018, Mon 11:35 | views: 728 | செய்தியை வாசிக்க |
|
|
 |
|
கீரையை சாப்பிட மறுக்கும் குழந்தைகளுக்கு கீரை, முட்டை சேர்த்து ஆம்லெட் போல் செய்து கொடுக்கலாம். இன்று முருங்கைக்கீரை ஆம்லெட் செய்ம |
11 April, 2018, Wed 13:32 | views: 833 | செய்தியை வாசிக்க |
|
|
 |
|
கூனி இறால் வறுவல் சாம்பார் சாதம், தயிர் சாதத்திற்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும். இன்று கூனி இறால் வறுவல் செய்முறையை பார்க்கல |
7 April, 2018, Sat 12:58 | views: 1272 | செய்தியை வாசிக்க |
|
|
 |
|
குழந்தைகளுக்கு குல்ஃபி என்றால் மிகவும் பிடிக்கும். இன்று வீட்டிலேயே மாம்பழத்தை வைத்து குல்ஃபி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
|
4 April, 2018, Wed 12:04 | views: 1060 | செய்தியை வாசிக்க |
|
|
|