வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
செய்தி
நிர்வாக தகவல்
பரிஸ்தமிழ்FM
குழந்தைகள் பெயர்
தமிழ்வழிகாட்டி
காணொளிகள்
திருமண சேவை
Tamilannuaire
Paristamil Carte
Annonce
PrÉnom
Jeux
Chat
ParistamilFm
Blagues
Nous contacter
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
Bail விற்பனைக்கு
170317
தேவை-வீடு
130317
வீடு வாடகைக்கு
110317
Bail விற்பனைக்கு
060317
வீடு விற்பனை
030317
விளம்பர தொடர்புக்கு
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
இஸ்லாமிய முக்காடு போட்வர்களை வேலையால் நிறுத்த முடியும் - ஐரோப்பிய நீதிமன்றச் சட்டம்!!
France Tamilnews
அரிய சந்தர்ப்பம்!! உணவகங்கள், விடுதிகளில் வேலை வேண்டுமா? தவறவிடாதீர்கள்!!
France Tamilnews
அவதானம்!! ட்ராமில் அதிகரிக்கும் பயணச்சீட்டுச் சோதனை!!
France Tamilnews
கடுமையான குளிர் - தொழிலாளர்கள் சட்டப்படி வேலை செய்யாது விட முடியுமா?
France Tamilnews
பிரான்சின் சனத்தொகை - புதிய கணக்கெடுப்புத் தகவல்!! (விவரணக் காணொளி)
France Tamilnews
காமா கதிர்களை வெளிவிடும் நட்சத்திரங்கள் கண்டுபிடிப்பு
26 December, 2016, Mon 18:49 GMT+1  |  views: 1176
  • Mohan Jewellery Mart
  • Actif Assurance
  • Aswini Auto Ecole
  • Actif Assurance

 அண்ட வெளியில் உள்ள பால் வீதியிலிருக்கும் நட்சத்திரக் கூட்டம் ஒன்று காமா கதிர்களை வெளியிடுவதை முதன் முறையாக நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். 

 
இதனை நாசாவின் Fermi Gamma-Ray எனும் விண்வெளி தொலைகாட்டியின் உதவியுடன் கண்டுபிடித்துள்ளனர்.
 
விஞ்ஞானிகள் குறித்த காமா கதிர்களுக்கு LMC P3 எனப் பெயரிட்டுள்ளனர்.
 
மேலும் இவை பூமியிலிருந்து 163,000 ஒளியாண்டு தூரத்தில் காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.
 
தவிர இக் காமா கதிர்களில் இருந்து 0.1 தொடக்கம் 100 ஜிகாஎலக்ட்ரோன் வோல்ற் சக்தி பிறப்பிக்கப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளனர். 
 

பொதறிவுத் துணுக்கு :

* உடலில் ரத்தம் பாயாத பகுதி

  கருவிழி

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
சூரியனை விட அதிக ஆற்றலை வெளிப்படுத்தும் செயற்கை சூரியன் வடிவமைப்பு!
சூரியனை விட 10,000 மடங்கு அதிக ஆற்றலை வெளிப்படுத்தும் செயற்கை சூரியனை ஜெர்மனி விஞ்ஞானிகள்
26 March, 2017, Sun 11:07 | views: 911 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
செவ்வாய் கிரகத்தில் பீர் பாட்டில்?
அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான, நாசா செவ்வாய் கிரகத்தில் பீர் பாட்டில் உள்ளது என்று
19 March, 2017, Sun 8:17 | views: 2188 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
நிலவுக்கு சென்ற மனிதனால் இங்கு செல்ல முடியாதாம்!
பூமியை விட்டு வேறு கோள்களுக்கு சென்ற மனிதர்களால், இதுவரை இந்த இடத்திற்கு மட்டும் செல்ல முடியவில்லை. அந்த பகுதிக்கு
9 March, 2017, Thu 10:54 | views: 2612 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பூமிக்கு வெளியில் வாழும் உயிரினங்கள்!
பூமியைப் போன்று உயிரினங்கள் வாழக்கூடிய கிரகங்கள் பற்றி விஞ்ஞானிகள் பல்வேறு ஆராய்ச்சிகளை
3 March, 2017, Fri 14:40 | views: 1221 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
நிலவிற்கு பயணம் செய்ய தயாராகும் இருவர்!!
அமெரிக்க நாட்டில் ஸ்பேஸ் எக்ஸ் என்ற தனியார் விண்வெளி ஆய்வு தொழில் நுட்ப நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
1 March, 2017, Wed 11:32 | views: 675 |  செய்தியை வாசிக்க
  Annonce
Secrétaire

Paristamil Annonce
  விளம்பரம்
mohan-jewellery-mart
Libraplay
donuts-ice-bondy
Nira-English-Center
pavillon-europe
exact-exchange-sarl
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS