Make as your home page  "P!" EN FRANCAIS - IN FRENCH
 paristamil
PARISTAMIL.FR  |  CINEMA  |  ANNONCES  |  CHAT  |  JEUX  |  ADVERTISE WITH US
  மின்னஞ்சலில்
Sports Tamilnews  விளையாட்டு செய்திகள்
Sports Tamilnewsஐ.பி.எல் கிரிக்கட் போட்டி ரூ.900 கோடிக்கு காப்பீடு
February 29, 2012, 3:59 pm[views: 918]
ஐ.பி.எல் டி20 கிரிக்கட் போட்டி மற்ற போட்டிகளை காட்டிலும் அதிகமாக ரூ.900 கோடிக்கு காப்பீடு செய்யப்பட்டுள்ளது.ஐ.பி.எல் டி20 கிரிக்கட் போட்டி 2008 ம் ஆண்டு முதன் முறையாக அறிமுகம் செய்யப்பட்டது. இதன் வெற்றியை தொடர்ந்து ஐந்தாவது முறையாக இந்த வருடமும் ஐ.பி.எல் கிரிக்கட் போட்டி
Sports Tamilnewsஇந்தியாவுக்கு எதிரான தோல்வி ஜீரணிக்க முடியாத ஒன்று: ஜெயவர்த்தனா
February 29, 2012, 3:42 pm[views: 1533]
இந்தியாவுக்கு எதிரான முத்தரப்பு ஒருநாள் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் தோல்வி அடைந்தது ஜீரணிக்க முடியாத ஒன்று என இலங்கை அணித்தலைவர் ஜெயவர்த்தனா கூறியுள்ளார்.இதுகுறித்து அவர் கூறுகையில், 320 ஓட்டங்கள் எடுத்த பின்பும் தோல்வி என்பது ஜீரணிக்க முடியாத ஒன்றாகும். விராத் கோஹ்லி மிக அற
Sports Tamilnewsஇந்திய அணி மேலதிக புள்ளியுடன் அபார வெற்றி
February 28, 2012, 3:28 pm[views: 1986]
சிபீ கிண்ண முக்கோண தொடரில் இன்று இடம்பெற்ற இலங்கை இந்திய அணிகளுக்கு இடையிலான 11வது போட்டியில் இந்திய அணி அபாரமாகவும் அதிரடியாகவும் ஆடி மேலதிக புள்ளிடன் வெற்றிபெற்றுள்ளது. போட்டியில் 321 என்ற இமாலய வெற்றியிலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 36.4 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்களை மாத்திரம் இழந்து 321 ஓட்டங்களைப் பெற்று வெற்றிபெற்றது.
Sports Tamilnewsரசிகர்களின் ஏகோபித்த ஆதரவை பெற்றுள்ள சச்சின்
February 28, 2012, 12:14 pm[views: 1263]
எந்தவொரு விளையாட்டு வீரரரும் நன்றாக விளையாடும் போது தான் புகழின் உச்சிக்கு செல்வர். ஆனால் சச்சின் விடயத்தில் மட்டும் இந்த கூற்று பொய்யாகியுள்ளது.சமீபகாலமாக அவர் ஓய்வு பெற வேண்டும் என்ற பேச்சு எழுந்துள்ளது. கபில்தேவ், கங்குலி ஆகியோரும் இதனை வலியுறுத்தியுள்ளனர். இருந்தபோதிலு
Sports Tamilnewsசர்ச்சையை ஏற்படுத்திய சச்சினின் ஆட்டமிழப்பு
February 27, 2012, 10:12 am[views: 1841]
சிட்னி ஒருநாள் போட்டியில் சச்சினுக்கு ஆட்டமிழப்பு கொடுக்கப்பட்டதும், டேவிட் ஹசிக்கு ஆட்டமிழப்பு மறுக்கப்பட்டதும் பெரும் சர்ச்சையை கிளப்பியது.நேற்று இந்தியா துடுப்பெடுத்தாடிய போது 7வது ஓவரை பிரட் லீ வீசினார். காம்பிர் ஒரு ஓட்டத்திற்காக சச்சினை அழைத்தார். மறுமுனையில் இருந்து
Sports Tamilnewsசீ.பீ கிண்ணம் : அவுஸ்திரேலியாவுடன் மோத போவது யார்?
February 26, 2012, 6:05 pm[views: 1647]
இந்திய, இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் மோதும் சிபீ கிண்ண முக்கோண தொடரின் இறுதிப் போட்டிக்கு அவுஸ்திரேலிய அணி தகுதி பெற்றுள்ளது. இன்று இடம்பெற்ற இந்திய அணியுடனான போட்டியில் 87 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதன் மூலம் அவுஸ்திரேலிய அணி இறுதிப் போட்டிக்குத் தெரிவாகிய
Sports Tamilnewsமுதலிடத்திற்கு முன்னேறிய இலங்கை அணி
February 25, 2012, 1:43 pm[views: 1118]
முத்தரப்பு தொடரில் அவுஸ்திரேலிய அணியுடன் நடந்த லீக் ஆட்டத்தில் இலங்கை அணி கடைசி ஓவரில் அபாரமாக வென்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியது.முத்தரப்பு கிரிக்கட் தொடரின் நேற்றைய போட்டியில் இலங்கை அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது. 281 ஓட்டங்களை வ
Sports Tamilnewsசச்சின் ஓய்வு பெறுவது எப்போது?
February 25, 2012, 1:34 pm[views: 1159]
இந்திய கிரிக்கட் அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சச்சின் ஒருநாள் போட்டிகளில் இருந்து எப்போது ஓய்வு பெறுவார் என்பது மிகப்பெரிய கேள்வியாக உருவெடுத்துள்ளது.பல்வேறு சாதனைகளை படைத்த சச்சின் ஒருநாள் போட்டிகளில் இருந்து விரைவில் ஓய்வு பெற வேண்டும் என கோரிக்கை பல்வேறு தரப்பிலி
Sports Tamilnews281 ஓட்டங்களை பெற்றால் இலங்கைக்கு வெற்றி
February 24, 2012, 12:16 pm[views: 953]
அவுஸ்திரேலியாவில் நடைபெறும் சி.பீ. கிண்ண கிரிக்கெட் தொடரின் 9 ஆவது போட்டி இன்று நடைபெறுகின்றது. இன்றைய போட்டியில் நாணயசுழற்சியை வென்ற அவுஸ்திரேலிய அணி முதலில் இலங்கைக்கு எதிராக துடுப்பெடுத்தாடியது. இதன்படி களம் இறங்கிய அவுஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட் இழப்பி
 Make as your home page  "P!"
Follow Paristamil on Twitter
Follow Paristamil on Facebook
Tv Show
Tamil Tv Serial
  Announce
Particulier vend F4 80m2 occup loyer rentrant,bon payeur, ideal pour un investisseur
Paristamil

160000 €
More
Paristamilon
Follow Paristamil on Twitter
  Rotation Ads
Advertisements Copyright © 2000 - 2012 ParisTamil