நகைச்சுவை, ஜோக்ஸ் நகைச்சுவை சிரிப்பு, கடி நகைச்சுவை - Paristamil Comedy - jokeshttp://www.paristamil.com/tamilnews/jokes.phpநகைச்சுவை, ஜோக்ஸ் நகைச்சுவை சிரிப்பு, கடி நகைச்சுவை - Paristamil Comedy - jokesen-usCopyright (C) 2010 Paristamil.comடாக்டர்! என் மனைவிக்கு 2 நாளா பேசவே முடியலை....http://www.paristamil.com/tamilnews/view-news-param_sl.htmநோயாளி : டாக்டர்! என் மனைவிக்கு 2 நாளா பேசவே முடியலை. டாக்டர் : 2 நாள் முன்னே அவங்க என்ன சாப்பிட்டாங்கன்னு கேட்டு சொல்லுங்க. ]]>Sun, 20 Jan 2019 11:30:00 +0100கணவன் - மனைவி இருவரில் யார் புத்திசாலி?http://www.paristamil.com/tamilnews/view-news-param_sl.htmகணவன் - உன்னைப் பார்த்து நான் பயப்படறேன்னு நெனச்சுடாதே மனைவி - பொய் சொல்லாதே.. என்னை பொண்ணு பாக்க வரும்போது 6 பேரோட வந்தே..! ந ]]>Fri, 18 Jan 2019 05:27:00 +0100பின்ன எதுக்கு ஸ்கேன் எடுக்க சொல்றீங்க? http://www.paristamil.com/tamilnews/view-news-param_sl.htmநோயாளி - டாக்டர்! நான்தான் பிழைத்து விட்டேனே? டாக்டர் - ஆம் நோயாளி - பின்ன எதுக்கு ஸ்கேன் எடுக்க சொல்றீங்க? ]]>Sun, 13 Jan 2019 06:28:00 +0100நீங்க நடந்தே வீட்டுக்குப் போகலாம்...!!http://www.paristamil.com/tamilnews/view-news-param_sl.htmமருத்துவர்: “ஆபரேஷன் முடிந்து விட்டது. நோயாளி : நன்றி டாக்டர் மருத்துவர்: நீங்க நடந்தே வீட்டுக்குப் போகலாம்.” ]]>Sun, 06 Jan 2019 16:01:00 +0100செல்போனுக்கும் மனிதனுக்கும் என்ன வித்தியாசம்? http://www.paristamil.com/tamilnews/view-news-param_sl.htmநபர் -1 - செல்போனுக்கும் மனிதனுக்கும் என்ன வித்தியாசம்? நபர் -2 - மனிதனுக்கு கால் இல்லன்னா பேலன்ஸ் பண்ண முடியாது. ]]>Tue, 01 Jan 2019 15:47:00 +0100போம்மா..எனக்கு அந்த ஸ்கூலுக்கு போகவே பிடிக்கல்லே...!http://www.paristamil.com/tamilnews/view-news-param_sl.htmதாய் ; மகனே எழுந்திருப்பா..ஸ்கூலுக்கு நேரமாச்சு.. மகன் ; போம்மா..எனக்கு அந்த ஸ்கூலுக்கு போகவே பிடிக்கல்லே.. தாய் ; அப்படிச்]]>Sun, 30 Dec 2018 15:34:00 +0100ஸ்வீட்டா இருக்கு..SISTER http://www.paristamil.com/tamilnews/view-news-param_sl.htmநோயாளி; "கசப்பான மருந்து கூட உங்க கையால கொடுக்கிறப்போ ஸ்வீட்டா இருக்கு..SISTER ]]>Tue, 25 Dec 2018 17:29:00 +0100செல்லம் சப்பாத்தி சூப்பரா செஞ்சிருக்கடி...!!!http://www.paristamil.com/tamilnews/view-news-param_sl.htmகணவர்: செல்லம் சப்பாத்தி சூப்பரா செஞ்சிருக்கடி மனைவி: ...............????? கணவன்: நல்லாருக்குன்னு தானே சொல்றேன்.. அதுக்கு ஏன் ]]>Sun, 16 Dec 2018 14:52:00 +0100உங்க மனைவி மேல அவ்வளவு பிரியமா...? http://www.paristamil.com/tamilnews/view-news-param_sl.htmநபர 01 - உங்க மனைவிய அடிக்கடி சினிமா பார்க்க தியேட்டருக்குக் கூட்டிக்கிட்டுப் போறீங்களே…..? நபர 02 - ஆமாம் நபர 03 - அவங்க மேல ]]>Sun, 09 Dec 2018 10:44:00 +0100செல்லம் சப்பாத்தி சூப்பரா செஞ்சிருக்கடி http://www.paristamil.com/tamilnews/view-news-param_sl.htmசெல்லம் சப்பாத்தி சூப்பரா செஞ்சிருக்கடி மனைவி : ........................ கணவன் : நல்லாருக்குன்னு தானே சொல்றேன்.. அதுக்கு ஏன்]]>Sun, 02 Dec 2018 11:57:00 +0100