Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
வேலையாள்த் தேவை
05022019
Baill விற்பனைக்கு
190219
Bail விற்பனைக்கு
100219
வீடுகள் விற்பனைக்கு
070219
மணப்பெண் அலங்காரம்
05022019
வாடகைக்கு வீடு
290119
கணனி வகுப்புக்கள்
230119
வேலையாள் தேவை
230119
காணி விற்பனைக்கு
26012019
அழகுக் கலைநிபுனர் தேவை
230119
Bail விற்பனைக்கு
220119
ஆங்கில வகுப்புக்கள்
180119
அழகு பயிற்சி நிலையம்
160119
வேலையாள்த் தேவை
14012019
வேலைக்கு ஆள் தேவை
04012019
Baill விற்பனைக்கு
29122018
மூலிகை வலி தைலம்
24122018
இடம் வாடகைக்கு
02122018
ஐந்து ஊழியர்கள் தேவை
01122018
ஸ்ரீ பாலாஜி ஜோதிடம்
28112018
வேலைக்கு ஆள் தேவை!
28112018
திருமண மண்டப சேவை
250918
நிகழ்வு சேவைகள்
220918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பரிஸ் 10 இற்குள் லூயி புளோனின் நதிக்குள் நீச்சற்தடாகம்!
France Tamilnews
PANTIN இல் படுகொலை - துப்பாக்கிச்சூடுகள்!!
France Tamilnews
அதிர்ச்சி - தண்டனைக்காகக் காத்திருக்கும் 1422 மஞ்சளாடைப் போராளிகள்!!
France Tamilnews
ஜோந்தார்மினரைத் தாக்கிய மஞ்சாளடைக் 'குத்துச்சண்டை வீரன்' - ஒரு வருடச் சிறை - தாக்குதற் காணொளி
France Tamilnews
பணப்பரிமாற்ற வாகனக்கொள்ளை - கொள்ளையன் அகப்பட்டாலும் பணம் மீட்கப்படவில்லை - காணொளி
France Tamilnews
srilanka Tamilnews
உரோமம் நரைப்பது ஏன்?
நரைத்தமுடி அறிவின் அடையாளம்
18 April, 2012, Wed 18:53 | views: 1222 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
எரிமலைகளாலும் நன்மை உண்டு உங்களுக்கு தெரியுமா??
எரிமலை சீறும்போது எரிமலைக் குழம்போடு கந்தக ஆவி வெளிவருகிறது. அந்தக் கந்தக ஆவியானது, அனல் போன்ற பாறைக் குழம்பு குளிர்ந்து இறுகும்போது கட்டியாக மாறி, எரிமலைப் பள்ளங்களில் படிந்து விடுகிறது. இம்மாதிரியான எரிமலைப் படிவுகள் உள்ள எரிமலைப் பகுதிகள் தென்அமெரிக்கா, நி
4 April, 2012, Wed 8:10 | views: 1269 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பல நாட்கள் நீரின்றி ஒட்டகத்தால் எப்படி வாழமுடிகின்றது?
நீண்ட பயணத்தின் முன் ஒட்டக ஓட்டி அதற்கு அதிகப்படியான உப்பைக் கொடுத்து நிறையத் தண்ணீர் குடிக்கச் செய்கின்றார். சுமார் 75 தொடக்கம் 80 லீட்டர் வரை குடிக்கும்! ஒட்டகத்திற்கு மூன்று வயிறுகள்! முதல் வயிற்றில் உணவைச் சேர்த்து வைத்துக்கொள்கிறது.இரண்டாவது வயிற்றில் ஜீரணத்துக்கு உண்ட
14 March, 2012, Wed 14:07 | views: 6533 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இரவில் பனி பெய்வது எதனால் ?
காலையில்மரங்களும் செடி கொடிகளும் பனியில் நனைந்து ஈரமாகக் காணப்படும். இரவில்பொழிந்ததால் மரங்கள் இவ்வாறு நனை ந்திருக்கும். பனி பெய்வது எதனால் என்பதுபலருக்குத் தெரியாது. பூமியின் பரப்பில் நிகழும் உறைவித்தலால் பனி உருவாகிறது. சில சமயங்களில்இரவில் காற்றை விட பூமி அதிகமாகக் குளி
10 March, 2012, Sat 19:51 | views: 1490 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பறவைக‌ள் ப‌ற்‌றிய தகவ‌ல்க‌ள்
நா‌ம் பா‌ர்‌த்து பொறாமை‌ப்படு‌ம் இன‌ங்க‌ளி‌ல் பறவை ‌இன‌ம்தா‌ன் முத‌லி‌ல் இரு‌க்கு‌ம். சுத‌ந்‌திர‌த்‌தி‌ற்கு பெய‌ர்போன பறவை இன‌ங்க‌ளை‌ப் ப‌ற்‌றிய ‌சில தகவ‌ல்‌களை இ‌ங்கே காணலா‌ம். பொதுவாக பறவைக‌ள் ப‌ற்‌றிய ஆரா‌ய்‌ச்‌சி‌யி‌ல், பறவைக‌ளி‌ன் கா‌ல்க‌ளி‌ல் ‌சிறு வளைய‌த்தை மா‌ட
27 February, 2012, Mon 9:32 | views: 9861 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பனிக்கட்டியில் ஆவி ஏன் உருவாகிறது?
இப்போது குளிர்காலம். அந்த குளிரில் சூடாக `ஆவி பறக்க
9 February, 2012, Thu 15:17 | views: 1229 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
தெர்மாமீட்டரில் என்ன இருக்கிறது?
வெப்பத்தை அளக்கும் கருவி 16-ம் நூற்றாண்டின் இறுதியில் கலிலியோவால் கண்டுபிடிக்கப்பட்டது. தெர்மாமீட்டர் என்ற பெயர் கொண்ட இதில் முதலில் காற்றே பயன்படுத்தப்பட்டது. வெப்பநிலையைப் பற்றிச் சுமாரான அளவுகளையே இது தெரிவித்தது. பின்னர் இதன் திறனை அதிகரிக்க காற்றுக்குப் பதில் ஆல்கஹால்
27 January, 2012, Fri 10:06 | views: 6708 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கண்களை இமைக்கக் காரணம் என்ன தெரியுமா..?
மெல்லிய தோலால் ஆன இமைகள் நமது பார்வையைத் தடுக்காதபடி அவ்வளவு வேகமாக அசைகின்றன. இமைகள் தாமாகவே தமது பணியைச் செய்கின்றன. ஆறு வினாடிகளுக்கு ஒருமுறை நாம் இமைக்கிறோம். அதாவது ஒரு மனிதன் தன் வாழ்நாளில் இரண்டரைக் கோடி முறை இமைக்கிறான். இமைப்பது ஏன் முக்கியமானது? இமைப்பது கண்களை எவ
18 January, 2012, Wed 14:01 | views: 6518 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஏறவே முடியாத மலையின் உயரத்தை அளப்பது எப்படி?
மனிதனால் ஏறவே முடியாத அளவு உயரமான மலைகளும் உள்ளன. மனிதன் சர்வசாதாரணமாக ஏறித் திரியும் மலைகளும் உள்ளன. ஆனால் எல்லா மலைகளின் உயரத்தையும் துல்லியமாகத் தெரிவிக்கிறார்களே, அது எப்படி? பூமிப் பரப்பில் இருந்து மலையின் உச்சி வரை `டேப்
7 January, 2012, Sat 5:56 | views: 6801 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பூகம்பம் ஏற்படுவது எப்படி?
ற்பாறைகளும், உலோகங்களும் இணைந்து உருகிய நெருப்புக் கோளம், படிப்படியாகக் குளிர்ச்சி அடைந்தது தான் நாம் வாழ்ந்து வருகிற பூமி. இதோட மேற்பரப்புல மணற்பரப்புகளும், சமவெளிகளும், மலைகளும், கடல்களும் ஏராளமா இருக்கு. அதனால தான் மேற்பரப்புல உயிரினங்கள் வாழ முடியுது.
30 December, 2011, Fri 5:53 | views: 8059 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
தண்ணீரில் கப்பல் மிதப்பது எப்படி?
ஒரு நாணயத்தை தண்ணீரில் போட்டால் மூழ்கிவிடுகிறது. ஆனால், ஒரு பிரம்மாண்டமான கப்பல் தண்ணீரில் மிதக்கிறதே. மீனவர்கள் பயன்படுத்தும் படகு, மரம் போன்ற மிதக்கும் பொருள்களால் செய்யப்பட்டாலும், மிகப் பெரிய கப்பல்கள் இரும்பு போன்ற உலோகத்தால் செய்யப்படுகின்றன. அப்படியானால் அந்தக் கப்பல
24 December, 2011, Sat 12:09 | views: 2673 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
வெளவால் தலைக் கீழாகத் தொங்குவது ஏன்?
வெளவால்களின் இறக்கைகள் 6 அங்குலம் முதல் 6 அடி வரை நீண்டிருக்கும். அவற்றின் கால்களுக்கு போதிய வலிமைக் கிடையாது. அதனால், வெளவால்களால் நீண்ட நேரம் நிற்கவோ நடக்கவோ முடியாது. மற்ற பறவைகளைப் போல் இவற்றால் பூமியில் இருந்து மேலெழும்பி பறக்க முடியாது.
18 December, 2011, Sun 6:00 | views: 1245 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
காலண்டர்கள் எப்படி உருவானது தெரியுமா?
நண்பர்களே நாம் அனைவருமே புத்தாண்டை (2012) வரவேற்க ஆவலுடனும் உற்சாகத்தோடும் காத்திருக்கிறோம், புது வருடத்திற்கு விதவிதமான வடிவமைப்புகளில் காலண்டர்கள் வாங்கி மகிழுவோம் காலண்டர்கள் நமது பயன்பாட்டுகளில் மிகவும் முக்கியமான ஒன்று அத்தகைய காலண்டர்கள் எப்படி உருவானது என்று காலண்டர்
12 December, 2011, Mon 17:32 | views: 8912 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கின்னஸ் புத்தகம்
1951ம் வருடம் ஒரு நாள் மாலைப்பொழுது, அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த
6 December, 2011, Tue 5:24 | views: 8963 |  செய்தியை வாசிக்க
trico-transport-international
-
Advertisements  |  RSS