Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
நிகழ்வு சேவைகள்
220918
மணப்பெண் அலங்காரம்
200918
வாடகைக்கு வீடு
20092018
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
வீடு வாடகைக்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
வீடு விற்பனைக்கு..!
130918
வேலையாள்த் தேவை
130918
Baill விற்பனைக்கு
130918
வீட்டு வேலைகள் செய்ய ஆள் ( பெண் ) தேவை
120918
வர்த்தக ஸ்தாபனம் விற்பனைக்கு
120918
வீட்டு வேலைக்கு பெண் ஒருவர் தேவை
090918
வேலை வாய்ப்பு
260618
வீட்டு வேலைகளுக்கு..!
220518
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடு விற்பனைக்கு
180818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
srilanka Tamilnews
உன்னைத்தேடி
அவளைத் தேடினேன் ஓடினேன் இறுதியில் அவளருகில் நாடினேன் பிரிந்தேன் மீண்டும் நாடுவேன் என்ற நம்பிக்கையில்.....
24 May, 2012, Thu 17:20 | views: 3147 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
நம்பிக்கை
பொட்டு வைத்த பெண் நிலவே! உன் உன்னதமான உணர்வுகள் என்னை ஆட்சி செய்வதால் தொலைவாகி போனாயோ தொட முடியாத தூரத்தில் நான் இருக்கிறேன்.
16 May, 2012, Wed 7:59 | views: 6264 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
என் தாய்க்காக..
பத்து திங்கள் உன் திருவறையில் என்னை கட்டி காத்தாயே எட்டி உதைத்தேனா என் தாயே சொல்லிவிடு
10 May, 2012, Thu 13:45 | views: 6467 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
எனை நீ பிரிந்த நாள்
ஓ....அன்று அந்த நினைவுகள்தான் எத்தனை கொடியவை ? என் மனதைக் கேட்கிறேன் - அது அழுது துடிக்கிறது
19 April, 2012, Thu 13:07 | views: 3191 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
உன்னை என்னில்!
ரம்மியமான இரவுவேளையில் வானம் அமைதியில் கிடக்க நிலவோ புன்னகையுடன் நானோ கண்ணீருடன்...
10 April, 2012, Tue 20:05 | views: 6226 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
என்னை புரிந்து கொள் உறவே..........
அறியாத வயதும் இல்லை... புரியாமல் தொடங்கிய உறவும் இல்லை - ஆனால் என்றும் புரியாத புதிராக நீ என் உயிருக்குள்ளே..... என் வசந்தத்தை நீ உனக்குள்ளே வைத்து தினம் தினம் எனக்கு தீ மூட்டாதே.......!
5 April, 2012, Thu 18:17 | views: 6877 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
தர்மயுத்தம்..
நிலவோடு, மெளனத்தால் உறவமைத்து கதை பல பேசி கரைந்து போகிறது நாழிகை. நிஐம் என நினைத்து, நிழலோடும் வாழ்ந்தும் கனத்து போகிறது இதயம்.
29 March, 2012, Thu 13:12 | views: 6246 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இயற்கையும், நீயும்..
அதிகாலை சூரிய ஒளியில், லேசாக வீசும் காற்று பனித்துளிகளில் உரசலில் துளிரும் பூக்கள் போன்று அரங்கேறுகின்றது உன்னோடான காதல்.
23 March, 2012, Fri 15:58 | views: 3183 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
நம்பிக்கையில்..
நிச்சயமற்ற நாளை பொழுது புலரும் என்ற நம்பிக்கையில் கரைந்து போகின்றது சூரியன்...
15 March, 2012, Thu 21:14 | views: 6653 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பாசத்தின் விலை..
அம்மா என்ன சொல்லில் நடமாடும் தெய்வமே! சுமையின் வலி பொறுத்து உன்னை எனதாக்கி மண்ணுலகில் எனை விட்டு விண்ணுலம் சென்றாயோ?
9 March, 2012, Fri 0:22 | views: 6331 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
"சாதி கேட்டதுண்டா...............?"
எங்கும் சாதி எதிலும் சாதி; சாதியென்றசகதியில் குளித்து சாதியை அடையாளமிட்டு சமுகத்தை சூனியமாக்கும் சூழ்ச்சிகாரர்களே...? இவர்களிடமும் கேளுங்களேன் சாதியை....!?
25 February, 2012, Sat 14:43 | views: 3260 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கூண்டு கிளி
கூண்டு கிளியாய் - நீ சிறை இருப்பதால் காற்றும் குளிர்ச்சியற்று அனலைய் கொதிக்கிறது. உன் தரிசனம் இன்றி தனிமையில் தவிக்கிறது - இப் பேதையின் மனசு.
19 February, 2012, Sun 10:30 | views: 3425 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
காதல்..
ஜாதி மதம் பார்க்காது நேரம் காலம் பார்க்காது வரவு செலவு பார்க்காது முகம் பார்க்காது காதல்
14 February, 2012, Tue 20:19 | views: 6105 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
உனக்காக ஓர் ஜீவன்!
துடிக்கும் இதயத்தையும் துறுதுறுவென தவிக்கும் வார்த்தைகளையும் அடக்கி அடக்கியே எனக்குள்ளே அழுது உனக்காக காத்திருப்பேன்...
7 February, 2012, Tue 21:43 | views: 3374 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இதயங்கள் கைகளிலே.......
பிறப்புக்கும் இறப்புக்கும் இடையிலான பித்தலாட்டத்தில் வாழ்க்கையின் வழுக்களை அறியாமலே அலைமோதும் ஆனந்த எண்ணங்கள் அகிலமதில் அலங்கரிக்கப்படுமா?
29 January, 2012, Sun 22:21 | views: 3222 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
காதலே...
கண்களில் சிறைப்பட்டு இதயத்தில் உயிர் பெற்று நினைவுகளில் படர்ந்து பரிதவிக்கும் காதலே வந்த வழியே மீண்டும் செல்வாயோ?
25 January, 2012, Wed 13:54 | views: 3199 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
முதிர் கன்னி...!!!
நாபத்து வருமுன்னே நல் வாழ்வும் வாராதோ...??? தீ பட்டு எரிவது போல்-என் மனப் பூப் பற்றி எரிவதென்ன...???
18 January, 2012, Wed 15:41 | views: 6920 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சிதையும் தமிழ் கலாசாரம்
சீர்மிகு தமிழினம் இன்று சிதைந்ததை எண்ணித் துடிக்கையில் விளைந்த தமிழ் மானமது வீழ்ந்ததடா சாக்கடையிலே
8 January, 2012, Sun 17:27 | views: 7208 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மரணத்தின் பின்னால்...
மனித சிந்தனைக்கு அப்பாலும் சில புதிய தேடல்கள் விரிந்தே கிடக்கின்றது
30 December, 2011, Fri 17:02 | views: 6301 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மனசு..
திசைகள் இன்றி திண்டாடிய மனம் ஒன்று பாவை அவள் பார்வை தீண்டலினால் பக்குவமானது அன்று...
23 December, 2011, Fri 18:00 | views: 6259 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
நட்பு..
எண்ணங்கள் ஒன்றானதால் எதிர்பார்ப்பு எதுமின்றி உருவான துணை ஒன்று - என் வாழ்வில் உற்ற துணையானது உயிர் நட்பாய்...
13 December, 2011, Tue 12:46 | views: 3272 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கண்ணீர்..
9 December, 2011, Fri 21:10 | views: 3343 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மாவீரரே வழி சொல்லுங்கள் வலியால் தமிழ் இனம் துடிக்கின்றது!
வலிக்காமல் வாழ்க்கையில்லை -ஆனால் வலியால் தினமும் துடிக்கிறது எமது இனம் வழி தோறும் வருத்தத்தை குணமாக்க என்று - பிச்சை எடுக்கிறார்கள் சிறுமிகள் வழிந்தோடும் கண்ணீருடன் அவர்கள் கழுத்தில் தொங்குகிறது நோயின் சான்றிதழ் வழிதொரு பிச்சைக்கார இனமாக தமிழ் இனம் ஈழத்தில் அலைகிறது
27 November, 2011, Sun 18:43 | views: 7141 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சிசு பேசுகின்றேன்....
தாயே!!! சிசுவான என்னை சிறை பிடிக்கின்றது ஆயிரம் எண்ணங்கள் எதிர்காலத்தை எண்ணி...
15 December, 2011, Thu 14:30 | views: 3203 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இலட்ச்சிய வேங்கைகளே
தமிழீழ வானத்தில் ஒளிவிட்ட மாவீர வேங்கைகளே... வீரம் விளைவித்த விளை நிலமதில் விடுதலை வேள்வியில் விறகானீரே
15 December, 2011, Thu 14:31 | views: 6380 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Advertisements  |  RSS