Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
Bail விற்பனைக்கு
100219
வீடுகள் விற்பனைக்கு
070219
மணப்பெண் அலங்காரம்
05022019
வாடகைக்கு வீடு
290119
கணனி வகுப்புக்கள்
230119
வேலையாள் தேவை
230119
காணி விற்பனைக்கு
26012019
அழகுக் கலைநிபுனர் தேவை
230119
Bail விற்பனைக்கு
220119
ஆங்கில வகுப்புக்கள்
180119
அழகு பயிற்சி நிலையம்
160119
வேலையாள்த் தேவை
14012019
வேலைக்கு ஆள் தேவை
04012019
Baill விற்பனைக்கு
29122018
மூலிகை வலி தைலம்
24122018
இடம் வாடகைக்கு
02122018
ஐந்து ஊழியர்கள் தேவை
01122018
ஸ்ரீ பாலாஜி ஜோதிடம்
28112018
வேலைக்கு ஆள் தேவை!
28112018
திருமண மண்டப சேவை
250918
நிகழ்வு சேவைகள்
220918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பரிஸ் 10 இற்குள் லூயி புளோனின் நதிக்குள் நீச்சற்தடாகம்!
France Tamilnews
PANTIN இல் படுகொலை - துப்பாக்கிச்சூடுகள்!!
France Tamilnews
அதிர்ச்சி - தண்டனைக்காகக் காத்திருக்கும் 1422 மஞ்சளாடைப் போராளிகள்!!
France Tamilnews
ஜோந்தார்மினரைத் தாக்கிய மஞ்சாளடைக் 'குத்துச்சண்டை வீரன்' - ஒரு வருடச் சிறை - தாக்குதற் காணொளி
France Tamilnews
பணப்பரிமாற்ற வாகனக்கொள்ளை - கொள்ளையன் அகப்பட்டாலும் பணம் மீட்கப்படவில்லை - காணொளி
France Tamilnews
srilanka Tamilnews
சனல் 4 காட்டும் கொடூரப் பதிவுகள்! ''வீடியோக்கள் உண்மை... எடுத்தது சிங்கள கமரா!''
உலகத்தின் மனசாட்சியைத் தட்டி எழுப்பி இருக்கிறது சனல் 4 தொலைக்காட்சி! நெஞ்சில் ஈரம் உள்ளவர்களைக் கண்ணீர் வடிக்கவும், இரத்தம் சூடானவர்களைக் கொதிக்க வைக்கும் அளவுக்கும் ஈழத்துக் காட்சிகளை அந்தத் தொலைக்காட்சி அம்பலப்படுத்தி உள்ளது.
18 March, 2012, Sun 16:17 | views: 6458 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இலங்கையின் போர்க்குற்ற விசாரணைகளை மறந்து விட்டதா அமெரிக்கா?
வருது வருது என்று மிரட்டிக் கொண்டிருந்த இலங்கைக்கு எதிரான தீர்மானத்தின் வரைபை, ஐ.நா மனித உமைகள் பேரவையில் ஒருவழியாக கடந்த புதன்கிழமை அமெரிக்கா சமர்ப்பித்து விட்டது. இந்தத் தீர்மான வரைபு தமிழர் தரப்பில் சிலருக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது என்பதை, வெளியாகும் கருத்துகளில் இருந்
12 March, 2012, Mon 0:01 | views: 6113 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இரு முகாம்களாகப் பிளவுபட்ட மனித உரிமைப் பேரவை
ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் எல்லோருடைய கவனமும் குவிந்துள்ள நிலையில் நாணயச் சந்தையில் இலங்கை ரூபாய் நாணயத்தின் மதிப்பு வீழ்ச்சியடைந்துள்ளது. இறக்குமதியாளர்களினால் அமெரிக்க டொலரின் கேள்வி அதிகரித்ததால் இலங்கை மத்திய வங்கியானது 40 மில்லியன் டொலர்களை சில அரச வங்கிகளுக்கு விற்
6 March, 2012, Tue 14:23 | views: 1563 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
போர்முனைத் தளபதிக்கு செல்லிடத் தொலைபேசி மூலம் கட்டளையிட்ட கோத்தாபய?
சிறிலங்கா இராணுவத்தின் தொடர்பாடல் சமிக்கை அதிகாரியாகக் கடமையாற்றிய கோத்தாபய ராஜபக்ச போன்றவர்கள் கூட இரகசியத் தொடர்பாடல் முறைமையைப் பேணவில்லை. ஆகவே குறிப்பிட்ட யுத்த மீறல் தொடர்பில் கிடைக்கப் பெற்ற ஒரு தெளிவான யுத்த கால சாட்சியமாகவே கோத்தபாய ராஜபக்சவின் கட்டளை அமைந்துள்ளது.
21 February, 2012, Tue 10:22 | views: 1800 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இலங்கையை தண்டனைக் களத்துக்கு இழுக்கப் போகிறதா அமெரிக்கா?
ஜெனீவாவில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் ஒன்றைக் கொண்டு வரவேண்டியது தவிர்க்க முடியாத விடயம் என்று அமெரிக்கா உணர்ந்துள்ளது. போர் முடிவுக்கு வந்து கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாகப் போகின்ற நிலையில் தான், அமெரிக்கா இந்த முடிவுக்கு வந்திருக்கிறது. கடந்தமாத இறுதியில் அமெரிக்க இராஜா
7 February, 2012, Tue 10:51 | views: 6595 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
உறக்கத்தை தொலைத்த மனிதரிடம் மும்மொழிக் கனவு சாத்தியமா?
'திய கவ' என்கிற பெயர் சூட்டி போர்ப் பயிற்சியொன்றினை ஆரம்பிக்கிறார் சிங்களத்தின் இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரிய. இது பயிற்சிப் பட்டறைபோல் தெரிகிறது. தாங்கள் தனியே நின்று போரிட்டு விடுதலைப் புலிகளை வீழ்த்தியது போலவும் தாம் பெற்ற அனுபவங்களை இவ்வையகமும் பெறட்டும் என்பது போலவும் இ
29 January, 2012, Sun 7:59 | views: 6762 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இந்திய - இலங்கை நலன்கள் ஒரு புள்ளியில் சந்திக்கும் கிருஸ்ணாவின் வருகை
பேரினவாதத்தின் மரபு வழிச் சிந்தனை முறைமையில் மாற்றம் ஏற்படுவது போல் தெரியவில்லை. எப்பாடுபட்டாவது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை நாடாளுமன்றத் தெரிவுக் குழுவிற்குள் இழுத்து இன்னும் இரண்டு வருடங்களுக்கு பேச்சுவார்த்தை நாடகத்தை நீடிப்பதையே அரசு விரும்புகிறது.
24 January, 2012, Tue 14:27 | views: 1805 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
அரசின் தலைக்குள் ஏறுவதற்கு மறுக்கும் பாடம் என்ன?
இப்போது அரச தரப்பிலுள்ள அமைச்சர்கள், பாதுகாப்புத்துறை அதிகாரிகள் எல்லோருமே பேசுகின்ற ஒரே விடயம், ஜே.வி.பி.யின் ஒரு பிரிவினர் மூன்றாவது கிளர்ச்சிக்கும், விடுதலைப் புலிகள் இரண்டாவது ஆயுதப் போராட்டத்துக்கும் தயாராகின்றனர் என்பதே. பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச அவ்வப்போத
15 January, 2012, Sun 14:19 | views: 6577 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இரண்டாவது ஆயுதப் போருக்கு விடுதலைப்புலிகள் இயக்கம் தயாராகிறதா?
விடுதலைப்புலிகள் இயக்கம் இரண்டாவது ஆயுதப் போருக்குத் தயாராவதாக புலனாய்வுத்துறை வட்டாரங்களை மேற்கோள்காட்டி ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டிருந்தது. சுமார் இரண்டரை ஆண்டுகளுக்கு முன்னர் இராணுவ ரீதியாக முழுமையாகத் தோற்கடிக்கப்பட்ட விடுதலைப்புலிகள் இனிமேல் மீள் எழுவது சாத்தி
8 January, 2012, Sun 11:47 | views: 1929 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
அதிகரிக்கும் குற்றச்செயல்கள் : மர்ம மரணங்களின் பின்னணி என்ன?
சுமார் மூன்று தசாப்தங்களாக நாட்டில் புரையோடிப்போயிருந்த யுத்தம் முடிவுற்று நாட்டில் சுமுகமான சூழ்நிலை நிலவி வருவதாக அரசாங்கம் கூறுகின்றபோதும், நாட்டின் பல பாகங்களிலும் ஆட்கடத்தல்கள்;, மர்மக் கொலைகள், கப்பம் பெறுதல் என குற்றச்செயல்கள் இடம்பெற்றே வண்ணமே உள்ளன.
5 January, 2012, Thu 12:48 | views: 6880 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
வன்னியில் பிரபாகரன் என்ன செய்தார்?
விடுதலைப்புலிகள் செய்த நல்லவை + கெட்டவை பற்றி, ஆங்கிலம் பேசக்கூடிய ஒரு ஃபிரெஞ்சுக்கார நண்பனிடம் சில மாதங்களுக்கு முன்னர் விவாதித்துக்கொண்டிருந்தேன்! அரசியல் பேசக்கூடிய அளவுக்கு அப்போது ஃபிரெஞ்சு தெரிந்திருக்கவில்லை!
22 December, 2011, Thu 21:18 | views: 2131 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை பஞ்சதந்திரக் கதையா?
"வடக்கில் வசந்தம் வீசவில்லை சூறாவளி தான் வீசுகிறது'' என்கிறார் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன். ஆட்கடத்தல் அதிகரித்தால் அங்கு சூறாவளி தான் வீசும். அதேவேளை நீண்ட காலமாக சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை
19 December, 2011, Mon 13:51 | views: 1739 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
அநுருத்த ரத்வத்த நிகழ்த்திய இனப்படுகொலையும் இடப்பெயர்வும்...
1990களில் ஈழம் மிகவும் பயங்கரமான கட்டங்களை அடைந்தது. முக்கியமாக 1995இல் யாழ்ப்பாணத்தில் மாபெரும் இடப்பெயர்வு நடந்தது. அதனைத் தொடந்ந்து கிளிநொச்சியைக் கைப்பற்றும் பெரும் படையெடுப்பு நடந்தது. ஏ-9 பாதையை கைப்பற்றும் பாரிய யுத்தமாக வருடக் கணக்கில் போர் நீண்டது. அன்று ஈழத்து மக்
10 December, 2011, Sat 11:55 | views: 6776 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
அங்கீகாரம் தேடி அலையாத அதிமானுடன்..... இன்று தேசியத்தலைவரின் பிறந்த தினம்
மீண்டும் ஒரு முறை அவரின் பிறந்ததினம் வந்துள்ளது. பக்கத்தில் இருப்பவனைக்கூட அடையாளம் காணமுடியாத அளவுக்கு அடர்ந்த இருளும், குழப்பங்களும் நிறைந்த இன்னொருபொழுதில் அவரின் பிறந்தநாள் வந்துள்ளது. இப்போது நினைக்கும் போதும் மலைப்பாகவும் வார்த்தைகளால் எழுதிவிட முடியாத அதிசயமாகவும்தான
26 November, 2011, Sat 22:50 | views: 7017 |  செய்தியை வாசிக்க
trico-transport-international
-
Advertisements  |  RSS