paristamil
முகப்பு இலங்கை பிரான்ஸ் இந்தியா வினோதம் உலகம் சினிமா விளையாட்டு தொடர்புகளுக்கு
  விளம்பரம்
Mohan Jewellery
Europe Petrol Station
Auto Ecole Aswini
Peinture - Plomberie -Electricit
Dcoration
Photo-Video
Service de Traiteur
Faade - Rideaux Mtallique - vitrerie
  மின்னஞ்சலில்
வெளிநாடு சென்ற காதலன் மரணம் - வலியால் தவிக்கும் காதலியின் முடிவு
August 30, 2018, 3:30 pm|views: 4582
நவீன காலத்தில் காதல் என்னும் உணர்வுக்கு அர்த்தம் தெரியாமல் காதல் செய்யும் இளைஞர் யுவதிகளுக்கு உணர்வுபூர்வமாக சில விடயங்களை வெளிப்படுத்துகிறது இந்த குறும்படம்.
 
நிஜவாழ்க்கையில் காதலன், காதலியின் செயற்பாடு எவ்வாறு என்பதை உணர்வுபூர்வமாக வெளிப்படுத்துகிறது என்னை மட்டும் காதலே குறும்படம்.
 
நான்கு வருட காதலின் பின்னர் வெளிநாடு செல்லும் காதலன் துரதிஷ்டவசமாக உயிரிழக்கிறார். இதன்போது காதலியின் உணர்வுகள் எவ்வாறு இருக்கும் என்பதை அழகாக வெளிப்படுத்துகிறார் இயக்குநர்.
 
பிரிவுடன் காதல் முடிந்து விட்டதா, காதலியின் அடுத்த கட்டம் எவ்வாறு இருக்க வேண்டும் என இன்றைய தலைமுறையினருக்கு நம்பிக்கையூட்டும் வகையில் இந்த குறும்படம் படமாக்கப்பட்டுள்ளது.
 
 

• உங்கள் கருத்துப் பகுதி
 முன்னைய செய்திகள்
மரண வலியை உடைத்து எழுந்து வா தமிழா...!
தனக்குச் சொந்தமான நாட்டை அந்த இனத்திடமிருந்து பறித்து, அவர்களை உரிமைக்கு அந்நியமாக்கியதோடு மட்டுமின்றி, ஓர் இனத்தின் வரலாற்றையும்
August 30, 2018, 3:30 pm | views: 992மேலும் »
அடுத்தவன் மனைவிக்கு ஆசப்படுபவர்களுக்கு ஏற்படும் நிலைமை!
அன்றாடம் வெளியில் செல்லும் ஆண் மகன் எத்தனை துன்பங்களை அனுபவிக்கின்றான் என்ன மாதிரியான விடயங்களை கேள்வி படுகின்றான் இவை நீங்கள் அற
August 30, 2018, 3:30 pm | views: 1810மேலும் »
மாறுபட்ட எண்ணங்கள் கொண்ட கணவன் - மனைவி! பிறக்கும் குழந்தை எப்படி?
இன்றைய நடைமுறை வாழ்க்கையில் மாதாந்த வருமானமே அவர்களின் சந்தோஷத்தை நிர்ணயிக்கும் சக்தியாக மாறுகிறது. மத்தியதர குடும்பத்தில் பிறக்
August 30, 2018, 3:30 pm | views: 1485மேலும் »
பேஸ்புக் பதிவுகளின் விபரீதம்! வாழ்க்கையை தொலைத்த இளைஞன்
பேஸ்புக்கில் நபர் ஒருவர் பதிவிடும் பதிவை ஆராயாமல் பகிர்வதனால் பாரிய ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்திவிடுகின்றது. சில சந்தர்ப்பங்களில
August 30, 2018, 3:30 pm | views: 2569மேலும் »
பெற்றோரை சுமையென நினைக்கும் பிள்ளைகளுக்கு.....
ஒரு குடும்பத்தின் சுமையை சுமந்த அப்பாவை , இறுதி காலத்தில் சுமையென்று நினைப்பவர்களுக்கு உறைக்கும் வகையில் இந்த குறும்படம் அமைந்துள
August 30, 2018, 3:30 pm | views: 1832மேலும் »
Error in Mysql Connection