EN FRANCAIS - IN FRENCH
 paristamil
தமிழ்வழிகாட்டிசெய்திபரிஸ்தமிழ்FM குழந்தைகள் பெயர்CHAT கானொளி திருமண சேவை
Tamilannuaire Paristamil Carte AnnoncePrénomJeuxChat ParistamilFmBlagues Nous contacter
முகப்பு இலங்கை பிரான்ஸ் இந்தியா வினோதம் உலகம் சினிமா விளையாட்டு தொடர்புகளுக்கு
  விளம்பரம்
  மின்னஞ்சலில்
வவுனியாமண்ணே புதிய பாடல்
April 10, 2012, 12:11 pm|views: 3716

வவுனியாவை சேர்ந்த இசை அமைப்பாளர் கந்தப்புஜெயந்தனின் இசையில் வவுனியா  தர்மலிங்கம் பிரதாபனின்
கவிவரிகளில் இப்பொழுது வெளிவந்துள்ளது வவுனியா மண்ணே பாடல்.. வன்னி மண்ணின் பெருமை கூறும் இப்பாடல் யாழ்தேவி இசை தொகுப்பில் இடம்பெற்றுள்ளது. ஏற்கனவே இவர்கள் வெளியிட்ட காந்தள் பூக்கும் தீவிலே,யாழ்தேவி ,கண்ணோடு கண்கள் பேசுதே, கண்ணீரில் வாழும், சுனாமி பாடல், எங்கோ பிறந்தவளே போன்றபாடல் ரசிகர்கள் மத்தியில் பிரபல்யம் அடைந்துள்ளன.. அந்த வகையில் இப்பாடலும் ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது

பாடல் இசை -கந்தப்புஜெயந்தன்
பாடல் வரிகள் -தர்மலிங்கம் பிரதாபன்
எடிட்டிங் -தி.பிரியந்தன்

• உங்கள் கருத்துப் பகுதி
 முன்னைய செய்திகள்
அடங்கா மதவி (Adanka Matavi): குறும்படம்
குடி குடியை கெடுக்கும் என்பது பொதுவாக சொல்லும் விடயம். குடும்பத்தை சுமக்கும் பொறுப்பானவர் குடிக்கு அடிமையானால் அந்தக் குடும்ப எவ்வளவு துன்பங்களை அனுபவிக்கும் என்பதை மிகவும் உண
April 10, 2012, 12:11 pm | views: 938மேலும் »
கனவிலும் தேடுகிறேன்...!: தாயக படைப்பு
தற்போது குறும்படம் தயாரிப்பு அசுர வேகத்தில் வளர்ச்சி பெற்று வருகிறது. அந்தவகையில் தென்னிந்திய திரைப்படங்களுக்கு இணையாக தாயகத்து கலைஞர்களும் தமது படைப்புக்களை உருவாக்கி வருகின்றன
April 10, 2012, 12:11 pm | views: 1223மேலும் »
நாடோடி மன்னன்: குறும்படம்
ரோட்டோரத்தில் கோழிக்குஞ்சுகளை விற்று, மாலையில், சைக்கிளில் தொலைதூர கிராமத்திற்கு வீடு திரும்பும் வயது முதிர்ந்தவர். இவர்கள் குழந்தைப்பேறு இல்லாத ஒரு கணவன்-மனைவி. முதல் வருட திர
April 10, 2012, 12:11 pm | views: 2499மேலும் »
யாழ்ப்பாணம் எப்படி உருவானது?: தாயகத்தில் புது முயற்சி
யாழ்ப்பாணம் என்ற பெயர் எவ்வாறு வந்தது என்ற கருப்பொருளில் 'யாழ்' திரைப்படம் உருவாகிறது. மிஸ்டிக் ஃபிலிம்ஸ் சார்பாக அவுஸ்திரேலியா வாழ் தமிழர் எம்.எஸ்.ஆனந்த் தயாரிக்கும் படம் 'யாழ்
April 10, 2012, 12:11 pm | views: 3205மேலும் »
முதல் பக்கம் (Mudal Pakkam): உணர்வுபூர்வ குறும்படம்
இந்த சமுதாயத்தில் ஒரு பூரணத்துவமிக்க மனிதனாக வாழ்வதற்கு பிரதான காரணமாக கல்வி அமைகிறது. ஒவ்வொரு மாணவனின் அடிப்படைக் கல்வி சரியான முறையில் அமைந்தால் தான் உயர்கல்வி சரியான முறையில்
April 10, 2012, 12:11 pm | views: 3279மேலும் »
Paristamil carte
60%SUMANGALI PARADIZES
50%Sumangaly Text
30%LITTLE INDIA SILK POINT
20%Autosur Mathavan
10%CAFE BHARATH
  Annonce
Appartement F2
Paristamil Annonce
142 000 €
Actif assurance
Advertisements Copyright © 2000 - 2014 ParisTamil