மின்னஞ்சலில் |
|
|
|
|
|
|
|
இந்திய செய்திகள் |
|
 | மதுரை ஆதீனத்தில் வருமான வரித்துறையினர் திடீர் ரெய்டு? May 6, 2012, 10:12 am[views: 189] நித்தியானந்தா புதிய மடாதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள மதுரை ஆதீனத்தில், வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் ரெய்டு நடத்தியுள்ளனர். |
 | பஞ்சாப் ரயில் கவிழ்ந்தது: 25 பேர் காயம் ; பயங்கரவாத சதி இல்லை என்கிறது ரயில்வே! May 6, 2012, 10:10 am[views: 140] மும்பை - பெரோஸ்பூர் பஞ்சாப் ரயில் இன்று அதிகாலையியல் அரியானா மாநிலம் ரோடக் அருகே தடம் புரண்டது. |
 | பிரணாப் முகர்ஜிக்கு ஆதரவு : கருணாநிதி அறிவிப்பு May 6, 2012, 10:04 am[views: 117] ஜனாதிபதி வேட்பாளராக பிரணாப் முகர்ஜி அறிவிக்கப்பட்டால், அவரை ஆதரிப்போம்'' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறினார். |
 | முதல்வர்கள் மாநாட்டில் ஜெயலலிதா பாய்ச்சல்: பயங்கரவாத தடுப்பு மைய திட்ட முடிவை கைவிட கோரிக்கை May 6, 2012, 10:02 am[views: 329] ராணுவ உளவுப்பிரிவு, மாநில உளவுப்பிரிவு மற்றும் "ரா' போன்றவற்றை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு, மத்திய அரசின் உளவுப்பிரிவுக்கு மட்டும் தான் திறமை இருப்பதுபோல முன்னிலைப்படுத்துவது தவறு |
 | மாவோயிஸ்டுகளுடன் ரகசிய ஒப்பந்தமா? ராமன்சிங் மறுப்பு May 4, 2012, 11:29 pm[views: 183] கலெக்டர் அலெக்ஸ் பால்மேனனை விடுவிப்பதற்காக, மாவோயிஸ்டுகளிடம் எந்தவிதமான ரகசிய ஒப்பந்தமும் செய்து கொள்ளவில்லை. |
 | கலெக்டர் பால்மேனன் மீட்கப்பட்ட 8 மணி நேரத்தில் நடந்தது என்ன? May 4, 2012, 11:26 pm[views: 346] சுக்மா மாவட்ட கலெக்டர் அலெக்ஸ் பால்மேனன் விடுவிக்கப்பட்ட அன்று நடந்த தொடர் சம்பவங்கள், அவரது விடுவிப்பில் நிகழ்ந்த தாமதம், குழப்பம் குறித்து, பரபரப்புத் தகவல்கள் வெளியாகியுள்ளன. |
 | தமிழர்களுக்கு கூடுதல் அதிகாரம் தேவை: எம்.பி.,க்கள் குழு வலியுறுத்தல் May 4, 2012, 11:23 pm[views: 168] அரசியல் தீர்வு காண வலியுறுத்துவதோடு மட்டுமல்லாமல், கூடுதல் அதிகாரங்களையும் பெற்றுத்தர வேண்டும். |
 | சர்வதேச தரத்தில் ஓட்டுனர் ஆய்வு மையம்: முதல்வர் அறிவிப்பு May 4, 2012, 11:21 pm[views: 162] கும்மிடிபூண்டியில், 15 கோடி ரூபாயில், சர்வதேச தரத்தில், ஓட்டுனர் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையம் அமைக்கப்படும் என, முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார். |
 | தமிழக இடைத் தேர்தல்களில் ஆளும்கட்சி மட்டுமே வெற்றி பெறுகிறது : நாஞ்சில் சம்பத் May 4, 2012, 11:18 pm[views: 163] இடைத்தேர்தல்கள் வரும் போது, மற்ற மாநிலங்களில் எந்த கட்சி வேண்டுமானாலும் வெற்றிபெறலாம் |
 | முல்லை பெரியாறு அணைக்கு பதில்புதிய அணை கட்டத் தேவையில்லை : நீதிபதி ஆனந்த் குழு அறிவிப்பு May 4, 2012, 11:17 pm[views: 154] முல்லைப் பெரியாறு அணை பலமாக உள்ளது. அதனால், புதிய அணை கட்டத்தேவையில்லை. புதிய அணை கட்டும் திட்டத்தை, கேரள அரசு மறு பரிசீலனை செய்ய வேண்டும்' என, நீதிபதி ஆனந்த் தலைமையிலான உயர்மட்டக் குழு தன் அறிக்கையில் கூறியுள்ளது. |
|
|
|
|
| |