Paristamil France administration

எழுத்துரு விளம்பரம் - Text Pub

பிரெஞ்சு /ஆங்கில வகுப்பு

ஆங்கில வகுப்புக்கள்

துர்கா பவானி ஜோதிட நிலையம்

பரம் திருமண சேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2020
30
செவ்வாய்க்கிழமை
நவம்பர்
 
திதி: 
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

கேரளா மூலிகை வைத்தியம்click to call

இல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு

24 January, 2018, Wed 18:00   |  views: 24051

செய்ன் நதியின் மட்டம் உயரந்து இல்-து-பிரான்சின் பல பகுதிகளுள் வெள்ளம் புகுந்துள்ளது.
 
Seine-et-Marne (77)
 
 
இந்த மாவட்டத்தின் வடக்குப் பகுதி இன்னமும் வெள்ள நீரினால் நிரம்பி உள்ளது. Esbly நகரத்தின் மக்கள் பாதுகாப்புக் கரணங்களிற்காக வெளியெறி உள்ளனர்.
 
Val-d’Oise (95)  இல் Avernes நகரம் வெள்ளத்தினால் பாதிப்படைந்துள்ளது.
 
 
 
பரிஸ் (75)
 
 
 
செய்ன் நதிக்கரையோரம் எங்கும் வெள்ளம் நிரம்ப ஆரம்பித்துள்ளது. ,தனால் RER C ஊ யும் தடைப்பட்டுள்ளது.
 
Essonne (91)
 
 
Quincy-sous-Sénart, Crosne, Boussy-Saint-Antoine போன்றவற்றில் வெள்ளம் நிரம்ப ஆரம்பித்தள்ளது.
 
Seine-Saint-Denis (93)
 
 
Gournay-sur-Marne  இல் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. Neuilly-sur-Marne  இல் வீதிகள் மூடப்பட்டுள்ளன.
 
Val-de-Marne (94)
 
 
Villeneuve-Saint-Georges, Villeneuve-Saint-Georges, Perreux, Champigny, Bry ஆகியவற்றில் வெள்ள ஆபத்து அறிவிக்கப்பட்டுள்ளது.
 
Hauts-de-Seine (92) 
 
 
 
Suresne  இல் செய்ன் மட்டம் அதிகரித்துள்ளது. Neuilly யில் பல சேதங்கள் ஏற்பட்டுள்ளன.
 

  முன்அடுத்த   

Actif Assurance
kerala-mooligai-vaithiyam-oil-massage
முன்னைய செய்திகள்


palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
eGIFT TREE
Tel. : 06 24 02 80 95
egift-tree
இலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்