Paristamil France administrationParistamil France administrationParistamil France administrationParistamil France administration
வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
ஆங்கில ஆசிரியர்
200218
அழகுக் கலைநிபுனர் தேவை
190218
Baill விற்பனைக்கு
160218
ஆசிரியர் தேவை
160218
Bail விற்பனைக்கு
030218
Bail விற்பனைக்கு
010218
கடை Bail விற்பனைக்கு
130118
வீடுகள் விற்க
30112017
புத்தம் புது வீடுகள் வாங்க!!
191117
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!
France Tamilnews
இல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு
France Tamilnews
தொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்!!
France Tamilnews
விரைந்து செல்லுங்கள் - பெரும் பற்றாக்குறையில் இரத்த வங்கி!!
France Tamilnews
Facebook உபயோகிக்கப் பெற்றோர்களின் அனுமதி அவசியம் - புதிய சட்டம்!!!
France Tamilnews
வீதிகளில் வெள்ளம் - மூடப்பட்ட பாடசாலைகள் - வெளியேறிய மக்கள் - குடிநீர்ப்பற்றாக்குறை!!
24 January, 2018, Wed 15:00 GMT+1  |  views: 2685
பிரான்சில் பல பாகங்களில் கடுமையான வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, போக்குவரத்துக்கள் தடைசெய்யப்பட்டுள்ளன.
 
Doubs இல் பல தொழிற்சாலைகள் கடும் வெள்ளத்தால் பூட்டப்பட்டுள்ளன. வாகன உற்பத்தித் தொழிற்சாலையான  PSA - Sochaux, உதிரிப் பாகங்களின் விநியோகப் போக்குவரத்து வெள்ளத்தினால் தடைப்பட்டதால் தயாரிப்பை நிறுத்தி உள்ளன.
 
 
Seine-Maritime இன் 18 மாவட்டங்களில் குடிநீர்ப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இவர்கள் குடிக்கும் குழாய் நீரிலிருந்து தொற்று வராமல் இருக்க மாத்திரைகள் விநியோகிக்கப்பட உள்ளன.
 
பாடசாலைப் போக்குவரத்துக்கள் தடைப்பட்டுள்ளமையால் பல பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. முக்கியமாக Ornans, Quingey, PortLesney, Pagnoz ஆகிய மாவட்டங்களில் பாடசாலைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.
 
 
பரிசில் செய்ன் நதி வெள்ளத்தினால் pont du Gariglian இலிருந்து pont Bir-Hakeim வரை voie Georges-Pompidou வில் போக்குவரத்துத் தடைசெய்யப்பட்டுள்ளது. 
 
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 39 மாவட்டங்களில் 19 சாலைகள் பூட்டப்பட்டுள்ளன.
 
Quingey யில் இருந்து வெளியெறிப் பலர் இடம்பெயர்ந்துள்ளனர்.
 

 

  முன்அடுத்த   
Paristamil Marana Arivithal
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலேயே மிக நீளமான நதி  எது?
   நைல் நதி (6695கி.மீ)

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
மாலியில் இரண்டு பிரெஞ்சு இராணுவ வீரர்கள் பலி!!
மாலி நாட்டில் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் உள் நாட்டு யுத்தத்தில் இரு பிரெஞ்சு வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
21 February, 2018, Wed 19:00 | views: 776 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
எயார் பிரான்ஸ் விமான ஊழியர்கள் வேலை நிறுத்தம்! - விமானங்கள் இரத்து!!
நாளை வியாழக்கிழமை எயார் பிரான்ஸ் விமான சேவைகளின் ஊழியர்கள் பணி பகிஷ்கரிப்புக்கு அழைப்பு விடுத்துள்ளனர். இதனால் 50 வீத விமானங்கள் இரத்துச்செ
21 February, 2018, Wed 17:00 | views: 874 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பரிசுக்குள் அடையாளம் காணப்பட்ட 2,952 வீடற்றவர்கள்!!
பரிசுக்குள் 2,952 பேர்கள் வீடற்று வீதிகளில் உறங்குவதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
21 February, 2018, Wed 15:00 | views: 1061 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
வீதி விபத்து! - ஜனவரியில் பலி எண்ணிக்கை குறைந்தது!!
கடந்த 2017 ஆம் அண்டு ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில், 2018 ஜனவரியில் வீதி விபத்துக்களில் பலியானவர்களின்
21 February, 2018, Wed 10:00 | views: 654 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஞாயிற்றுக்கிழமைகளிலும் திறக்கப்படும் நூலகம்! - திறந்து வைத்த இம்மனுவல் மக்ரோன்!
மாலை நேரங்களிலும், ஞாயிற்றுக்கிழமைகளில் திறக்கப்படும் நூலகம் ஒன்றினை நேற்று ஜனாதிபதி இம்மானுவல்
21 February, 2018, Wed 7:00 | views: 906 |  செய்தியை வாசிக்க

Amthyste International
  Annonce
F3 A LOUER
1100 €
Paristamil Annonce
TOYOTA VERSO
3900 EURO €
Paristamil Annonce
APPARTEMENT 4 PIÈCES A VENDRE
199 000 €
Paristamil Annonce
STUDIO A LOUER
800 €
Paristamil Annonce
  விளம்பரம்
coffee-bharath
mohan-jewellery-mart
donuts-ice-bondy
Nira-English-Center
exact-exchange-sarl
shamrock-education-centre-paris14
Actif Assurance
Auto Ecole Aswini
Actif assurance
Advertisements  |  RSS