Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
வீடுகள் விற்பனைக்கு
120718*15
வீடு வாடகைக்கு
120718*15
வீடு வாடகைக்கு
100718*15
வேலைக்கு ஆள் தேவை!
070718*15
வேலைவாய்ப்பு
(5 ஊழியர்கள் தேவை)
030718*15
சாரதி அனுமதிப்பத்திரம்...
020718*15
கடை Bail விற்பனைக்கு
270618
கடை Bail விற்பனைக்கு
270618
வேலை வாய்ப்பு
260618
திருமண சேவை
230618
Bail விற்பனைக்கு
230618
Bail விற்பனைக்கு
230618
வீடு விற்பனைக்கு
230618
புத்தம்புது F3 வீடு விற்பனைக்கு
090618
Spoken English classes
150518
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!
France Tamilnews
இல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு
France Tamilnews
பெனலோப் கேட் - அதற்குள் ஒரு வருடம்!!
25 January, 2018, Thu 23:58 GMT+1  |  views: 4517
கடந்த 2017 ஆம் ஆண்டு ஜனவரி 25ம் திகதி, ஜனாதிபதி வேட்பாரளாகப் புறப்பட்ட பிரோன்சுவா பிய்யோன், எட்டு வருடங்களாக, பாராளுமன்றத்தில் செய்யாத ஒரு போலி வேலைக்காக, அவரது மனைவி பெனலோப் பியயொனிற்கு, பொதுமக்கள் நிதியத்திலிருந்து ஊதியம் வழங்கி வந்தார் என்பதை, Le Canard enchaîné புலனாய்வுப் பத்திரிகை வெளியிட்டது. அமெரிக்க ஜனாதிபதி நிக்சனின் ஊழல் வழக்கு வோட்டர் கேட் எனப் பிரபலமானது போல், இந்த விவகாரமும் «Penelope Gate» எனச் சூடுபிடித்தது.
 
 
அதிலிருந்து முன்னாள் பிரதமாரான பிரோன்சுவா பிய்யோன், தான் குற்றமற்றவன் என எலிசே மாளிகைக்கும் மக்களிற்கும் புரிய வைக்க முயன்றார். 2017 மார்ச் மாதத்தில் இவர் நிதித்துறையினரால் விசாரிக்கப்பட்டார். இதன் பெறுபேறாக, வலதுசாரி ஜனாதிபதியாகக் கூடிய தகுதியிலும், பிரபலத்திலும் இருந்த பிரோன்சுவா பிய்யோன், ஜனாதிபதித் தேர்தலின் முதற்சுற்றிலேயே தோற்கடிக்கப்பட்டார். அதிலிருந்து தான் அரசியல் வாழ்விலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
 
ஆனாலும் இன்று வரை பெனலோப் கேட் ஊழல் ஒரு முடிவிற்கும் வரவில்லை.
 
 
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

டைனமோ (Dynamo)

எந்திர ஆற்றலை மின்சார ஆற்றலாக மாற்றும் கருவி.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
உலகக்கிண்ண எதிரொலி! - 920 கிலோ எடையுள்ள காளைக்கு Mbappé எனும் பெயர்!!
உலக்கிண்ணம் தொடர்பான வெற்றி கொண்டாட்டங்களும், ஆச்சரியங்களும் ஓய்ந்தபாடில்லை. தற்போது
17 July, 2018, Tue 12:03 | views: 533 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
எலிசே மாளிகையில் வீரர்கள்! - சிவப்பு கம்பள வரவேற்பு!!
நேற்று 19.44 மணிக்கு வீரர்கள் எலிசே மாளிகைக்கு வந்தடைந்தார்கள். ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் மற்றும்
17 July, 2018, Tue 9:00 | views: 1514 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சாம்பியன்களுக்கு பிரம்மாண்ட வரவேற்ப்பு! - வரலாறு காணாத சம்பவம்!!
உலகக்கிண்ண சாம்பியன்களுக்கு நேற்று திங்கட்கிழமை வரலாறு காணாத அளவு பிரம்மாண்டமான வரவேற்ப்பு அளிக்கப்ப
17 July, 2018, Tue 7:00 | views: 2324 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Bondy நகரின் வெற்றி நாயகன் Kylian Mbappé - ஒரு பார்வை.
இன்று மாலை சோம்ப் எலிசே வீதியில் உலாவந்த வீரர்கள், பின்னர் ஜனாதிபதி மக்ரோனைச் சந்தித்து தம் வெ
16 July, 2018, Mon 22:00 | views: 7091 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பிரெஞ்சு வெற்றியை வெறித்தனமாக கொண்டாடிய நபர் - பரிதாபமாக பலி!!
நேற்று இரவு பிரெஞ்சு அணியின் தீவிர ரசிகர் ஒருவர், வெற்றியை கொண்டாடிக்கொண்டிருக்கும் போது பரிதாபமா
16 July, 2018, Mon 21:00 | views: 2835 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

House & Land Sale in Srilanka

Amthyste International
  Annonce
PARTITION LEGAL NOTICE
10 €
Paristamil Annonce
Actif assurance
Advertisements  |  RSS