Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
அழகுக் கலைநிபுனர் தேவை
10102018
வேலையாள்த் தேவை
10102018
கடை / Bail விற்பனைக்கு
06102018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
வாடகைக்கு வீடு
06102018
திருமண மண்டப சேவை
250918
Bail விற்பனைக்கு
250918
Beautician தேவை
27092018
நிகழ்வு சேவைகள்
220918
மணப்பெண் அலங்காரம்
200918
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
அவதானம் - கார்-து-நோர்திலிருந்து தடைப்படும் தொடருந்துச் சேவைகள்!!!
France Tamilnews
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!
25 January, 2018, Thu 23:23 GMT+1  |  views: 20940
அம்மைத் தொற்று நோயினால் (épidémie de rougeole) Nouvelle-Aquitaine இல் 32 பேர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த நவம்பர் மாதத்தில் இருந்து 115 பேர் அம்மை (Rougeole) நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே நேரம் Poitiers இல் உள்ள ஒரு குடியிருப்பில், இந்த வைரசின் தாக்கம் அவதானிக்கப்பட்டுள்ளது. இது மிகப் பெரிய அளவில் தொற்றலாம் என பிராந்திய சுகாதார மையமான ARS (Agence régionale de Santé) அச்சம் தெரிவித்துள்ளது.
 
Nouvelle-Aquitaine இல் ஒருவர் அம்மைநோயினால் தீவிரசிச்சைப் பரிவில் உயிராபத்தன நிலையில் உள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவசியப்பட்டால் அங்கு தடுப்பூசிகளைப் போடவேண்டும் எனவும் சுகாதார மையம் ஆலோசித்து வருகின்றது.
 
 
அம்மை நோயானது மிகவும் அவதானமாகவும், எச்சரிக்கையாகவும் பார்த்துக்கொள்ள  வேண்டிய வைரஸ் நோயாகும். சரியாகக் கவனிக்காவிட்டால் நரம்பு மண்டலங்கள் பாதிப்படையும்.
 
2008 இற்கும் 2016 இற்கும் இடையில் 24.000 பேர் அம்மை நோயினால் தாக்கப்பட்டுள்ளனர். மிகவும் மோசமாக 2011 ஆம் ஆண்டில் மட்டுமே 15.000 பேர் அம்மையால் தாக்கப்பட்டனர். மிகுதி 7 வருடங்களிலும் மொத்தமாக 9.000 பேர் மட்டுமே தாக்கப்பட்டுள்ளனர்.
 
 
பலர் அம்மை நோயிற்காகவும், இதர வைரஸ் நோய்களிற்காகவும் தடுப்பூசிகளைப் போடாமையினாலேயே, முக்கியமாகக் குழந்தையிலேயே தடுப்பூசி போடாமையினாலேயே பிரான்சில் அம்மை நோயின் தாக்கம் அதிகமாக உள்ளது என, பிராந்திய சுகாதார மையம் எச்சரித்துள்ளது.
 
 
முக்கியமாக அம்மை நோயிற்கான தடுப்பூசி (vaccin), குழந்தைகளிற்கு, அவர்களின் 12 மாதம் முதல் 18 மாதங்களிற்குள் போட்டுவிடவேண்டும் எனச் சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. அரசாங்கம் இந்தத் தடுப்பூசிகளைக் கட்டாயமாக்கும் சட்டத்தினை ஆய்வு செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
 
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

பாத்தோமீட்டர் (Fathometer)

ஒலி அலைகளைப் பயன்படுத்தி கடலின் ஆழத்தை அளவிடும் கருவி.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
Haute-Savoie - துவிச்சக்கர வண்டியில் சென்றவர் வேட்டைத் துப்பாக்கிக்கு பலி!!
இளம் வயதுடைய வேட்டைக்காரன் ஒருவனின் துப்பாக்கிச்சூட்டுக்கு துவிச்சக்கரவண்டியில் சென்ற நபர் ஒரு
14 October, 2018, Sun 19:00 | views: 1127 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மாற்றம்காணும் மெற்றோ பயணச்சிட்டையின் தோற்றம்!!
இருந்து பரிஸ் மெற்றோ பயணச் சிட்டைகளின் தோற்றம் மாற்றத்துக்குள்ளாக உள்ளது.
14 October, 2018, Sun 17:00 | views: 3794 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Villeneuve-Saint-Georges : காலில் துப்பாக்கிக்குண்டு பாய்ந்த நிலையில் மருத்துவமனைக்கு வந்த நபர்!!
நேற்று ஞாயிற்றுக்கிழமை நபர் ஒருவர் காலில் துப்பாக்கிக்குண்டு பாய்ந்த நிலையில் மருத்துவமனைக்கு வந்துள்ளா
14 October, 2018, Sun 9:00 | views: 1697 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பரிஸ் நகர மண்டபத்தில் அகதிகளுக்கான தங்குமிடம்..??!!
கடந்த பெப்ரவரி மாதத்தில், பரிசின் வீதிகளில் 3,000 அகதிகள் அல்லது வீடற்றவர்கள் படுத்துறங்குவதாக கணக்கெ
14 October, 2018, Sun 7:00 | views: 1333 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
நிர்வாண பிரியர்களுக்கான Bois de Vincennes பூங்கா! - முடிவுக்கு வந்தது!!
Bois de Vincennes பூங்காவில் நிர்வாண பிரியர்களுக்காக திறக்கப்பட்ட ஒரு பகுதி,
13 October, 2018, Sat 17:00 | views: 5082 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
  Annonce
வீடு வாடகைக்கு
1250 €
Paristamil Annonce
Actif assurance
Advertisements  |  RSS