Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
அழகுக் கலைநிபுனர் தேவை
100818*15
பிரெஞ்சுக் குடியுரிமை வழிகாட்டல்...
100818*15
வீட்டு வேலைக்கு ஆள் தேவை
100818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடு விற்பனைக்கு
100718*15
வீடுகள் விற்பனைக்கு
120718*15
Bail விற்பனைக்கு
230618
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!
France Tamilnews
இல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு
France Tamilnews
எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!
25 January, 2018, Thu 23:23 GMT+1  |  views: 18187
அம்மைத் தொற்று நோயினால் (épidémie de rougeole) Nouvelle-Aquitaine இல் 32 பேர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த நவம்பர் மாதத்தில் இருந்து 115 பேர் அம்மை (Rougeole) நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே நேரம் Poitiers இல் உள்ள ஒரு குடியிருப்பில், இந்த வைரசின் தாக்கம் அவதானிக்கப்பட்டுள்ளது. இது மிகப் பெரிய அளவில் தொற்றலாம் என பிராந்திய சுகாதார மையமான ARS (Agence régionale de Santé) அச்சம் தெரிவித்துள்ளது.
 
Nouvelle-Aquitaine இல் ஒருவர் அம்மைநோயினால் தீவிரசிச்சைப் பரிவில் உயிராபத்தன நிலையில் உள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவசியப்பட்டால் அங்கு தடுப்பூசிகளைப் போடவேண்டும் எனவும் சுகாதார மையம் ஆலோசித்து வருகின்றது.
 
 
அம்மை நோயானது மிகவும் அவதானமாகவும், எச்சரிக்கையாகவும் பார்த்துக்கொள்ள  வேண்டிய வைரஸ் நோயாகும். சரியாகக் கவனிக்காவிட்டால் நரம்பு மண்டலங்கள் பாதிப்படையும்.
 
2008 இற்கும் 2016 இற்கும் இடையில் 24.000 பேர் அம்மை நோயினால் தாக்கப்பட்டுள்ளனர். மிகவும் மோசமாக 2011 ஆம் ஆண்டில் மட்டுமே 15.000 பேர் அம்மையால் தாக்கப்பட்டனர். மிகுதி 7 வருடங்களிலும் மொத்தமாக 9.000 பேர் மட்டுமே தாக்கப்பட்டுள்ளனர்.
 
 
பலர் அம்மை நோயிற்காகவும், இதர வைரஸ் நோய்களிற்காகவும் தடுப்பூசிகளைப் போடாமையினாலேயே, முக்கியமாகக் குழந்தையிலேயே தடுப்பூசி போடாமையினாலேயே பிரான்சில் அம்மை நோயின் தாக்கம் அதிகமாக உள்ளது என, பிராந்திய சுகாதார மையம் எச்சரித்துள்ளது.
 
 
முக்கியமாக அம்மை நோயிற்கான தடுப்பூசி (vaccin), குழந்தைகளிற்கு, அவர்களின் 12 மாதம் முதல் 18 மாதங்களிற்குள் போட்டுவிடவேண்டும் எனச் சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. அரசாங்கம் இந்தத் தடுப்பூசிகளைக் கட்டாயமாக்கும் சட்டத்தினை ஆய்வு செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
 
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* 1972-ம் ஆண்டு வங்காள தேசத்தின் தேசிய விளையாட்டாக கபடி அறிவிக்கப்பட்டது.
சஞ்சீவனி, காமினி மற்றும் அமர் ஆகிய பெயர்களில் 3 விதங்களில் கபடி ஆட்டம் நடைபெறுகிறது.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
Fontenay-sous-Bois - வீட்டில் தனியாக விடப்பட்டிருந்த சிறுவர்கள்! - தீப்பிடித்து எரிந்த வீடு!!
குறித்த வீட்டில் இரு சிறுவர்கள் மாத்திரமே இந்த நிலையில், கட்டிலில் போடப்பட்டிரு
8 August, 2018, Wed 17:00 | views: 3306 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மின்னல் தாக்குதல்! - தொடரூந்து நிலையத்தில் குவிந்த 1,500 வரையான பயணிகள்!!
தாக்குதலினால் தொடரூந்து போக்குவரத்து தடைப்பட்டது. 1500 பயணிகள் வரை தொடரூந்து நிலையத்தில் தரித்து நின்றனர்.
8 August, 2018, Wed 15:00 | views: 1500 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Roissy விமானநிலையத்தில் தொலைந்த பெட்டி! - 10 நாட்கள் வரை காத்துநிற்கும் தம்பதியினர்!!
சாள்-து-கோல் விமானநிலையத்தில் இருந்து இரு தம்பதியினர் Brest நகருக்கு பயணமான நிலையில், Brest வி
8 August, 2018, Wed 11:00 | views: 2680 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
போதிய தண்ணீர் வசதி இன்றி தவிக்கும் போர்த்து-லா-சப்பல் அகதிகள்!!
அகற்றியதோடு அங்கிருந்த நீர் குழாய் ஒன்றையும் அகற்றியுள்ளனர்
8 August, 2018, Wed 7:00 | views: 1151 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பரிசில் - மேலதிகமாக 24 மணிநேரங்கள் திறக்கப்பட உள்ள பூங்காக்கள்!!
பரிசில் சில பூங்காக்கள் இக்கோடை காலத்தில் 24 மணிநேரங்கள் திறந்திருக்கும் நிலையில், இந்த பட்டிய
7 August, 2018, Tue 21:00 | views: 2527 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

House & Land Sale in Srilanka

Amthyste International
  Annonce
Offre d'emploi / crêpier

Paristamil Annonce
Offre d'emploi - boulanger
A négocier €
Paristamil Annonce
STUDIO A LOUER
500 €
Paristamil Annonce
Actif assurance
Advertisements  |  RSS