Paristamil France administrationParistamil France administrationParistamil France administrationParistamil France administration
வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
ஆங்கில ஆசிரியர்
200218
அழகுக் கலைநிபுனர் தேவை
190218
Baill விற்பனைக்கு
160218
ஆசிரியர் தேவை
160218
Bail விற்பனைக்கு
030218
Bail விற்பனைக்கு
010218
கடை Bail விற்பனைக்கு
130118
வீடுகள் விற்க
30112017
புத்தம் புது வீடுகள் வாங்க!!
191117
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!
France Tamilnews
இல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு
France Tamilnews
தொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்!!
France Tamilnews
விரைந்து செல்லுங்கள் - பெரும் பற்றாக்குறையில் இரத்த வங்கி!!
France Tamilnews
Facebook உபயோகிக்கப் பெற்றோர்களின் அனுமதி அவசியம் - புதிய சட்டம்!!!
France Tamilnews
எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!
25 January, 2018, Thu 23:23 GMT+1  |  views: 6466
அம்மைத் தொற்று நோயினால் (épidémie de rougeole) Nouvelle-Aquitaine இல் 32 பேர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த நவம்பர் மாதத்தில் இருந்து 115 பேர் அம்மை (Rougeole) நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே நேரம் Poitiers இல் உள்ள ஒரு குடியிருப்பில், இந்த வைரசின் தாக்கம் அவதானிக்கப்பட்டுள்ளது. இது மிகப் பெரிய அளவில் தொற்றலாம் என பிராந்திய சுகாதார மையமான ARS (Agence régionale de Santé) அச்சம் தெரிவித்துள்ளது.
 
Nouvelle-Aquitaine இல் ஒருவர் அம்மைநோயினால் தீவிரசிச்சைப் பரிவில் உயிராபத்தன நிலையில் உள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவசியப்பட்டால் அங்கு தடுப்பூசிகளைப் போடவேண்டும் எனவும் சுகாதார மையம் ஆலோசித்து வருகின்றது.
 
 
அம்மை நோயானது மிகவும் அவதானமாகவும், எச்சரிக்கையாகவும் பார்த்துக்கொள்ள  வேண்டிய வைரஸ் நோயாகும். சரியாகக் கவனிக்காவிட்டால் நரம்பு மண்டலங்கள் பாதிப்படையும்.
 
2008 இற்கும் 2016 இற்கும் இடையில் 24.000 பேர் அம்மை நோயினால் தாக்கப்பட்டுள்ளனர். மிகவும் மோசமாக 2011 ஆம் ஆண்டில் மட்டுமே 15.000 பேர் அம்மையால் தாக்கப்பட்டனர். மிகுதி 7 வருடங்களிலும் மொத்தமாக 9.000 பேர் மட்டுமே தாக்கப்பட்டுள்ளனர்.
 
 
பலர் அம்மை நோயிற்காகவும், இதர வைரஸ் நோய்களிற்காகவும் தடுப்பூசிகளைப் போடாமையினாலேயே, முக்கியமாகக் குழந்தையிலேயே தடுப்பூசி போடாமையினாலேயே பிரான்சில் அம்மை நோயின் தாக்கம் அதிகமாக உள்ளது என, பிராந்திய சுகாதார மையம் எச்சரித்துள்ளது.
 
 
முக்கியமாக அம்மை நோயிற்கான தடுப்பூசி (vaccin), குழந்தைகளிற்கு, அவர்களின் 12 மாதம் முதல் 18 மாதங்களிற்குள் போட்டுவிடவேண்டும் எனச் சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. அரசாங்கம் இந்தத் தடுப்பூசிகளைக் கட்டாயமாக்கும் சட்டத்தினை ஆய்வு செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
 
  முன்அடுத்த   
Paristamil Marana Arivithal
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

 போலோமீட்டர் (Bolometer)

வெப்பக் கதிர்வீச்சின் அளவை கணக்கிடும் கருவி.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
ஊடகவியலாளர் சந்திப்பு இடத்தை மாற்றவுள்ள எலிசே! - புதிய முடிவு!!
எலிசே மாளிகையில், கடந்த 40 வருடங்களாக ஊடகவியலாளர் சந்திப்பு இடம்பெறும் பகுதியினை மாளிக்கைக்கு
15 February, 2018, Thu 10:00 | views: 1430 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களோடு இரண்டரை மணிநேரங்கள் செலவழித்த ஜனாதிபதி!!
ஜனாதிபதி இம்மனுவல் மக்ரோன், நேற்று புதன்கிழமை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்ட
15 February, 2018, Thu 7:00 | views: 1751 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கைப்பற்றப்பட்ட மிகப்பெரும் ஆயுத கிடங்கு! - 488 ஆயுதங்கள், 100 கிலோ வெடிப்பொருட்கள் மீட்பு!!
Boulogne-sur-Mer இல் மிகப்பெரும் ஆயுதக்கிடங்கு ஒன்று காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. 488 க்கும் குறையாத ஆயுதங்கள், 100 கிலோ எடையுள்ள வெடிப்பொரு
14 February, 2018, Wed 17:00 | views: 3349 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கொள்ளையனின் துப்பாக்கியை பறித்து - திருப்பி துரத்திய கடைக்காரர்!!
கொள்ளையன் ஒருவனின் துப்பாக்கியை பறித்து, திரும்பி ஓட வைத்த சம்பவம் ஒன்று பெரும் பரபரப்பாகியுள்ளது.
14 February, 2018, Wed 15:00 | views: 3387 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பரிஸ் - ஆறுபேரை கத்தியால் தாக்கிய நபர் கைது!!
நேற்று செவ்வாய்க்கிழ இரவு பரிசில் நபர் ஒருவர் ஆறு பேர்களை கத்தியால் தாக்கியுள்ளார். குறித்த நபர் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.
14 February, 2018, Wed 13:00 | views: 2666 |  செய்தியை வாசிக்க

Amthyste International
  Annonce
F3 A LOUER
1100 €
Paristamil Annonce
TOYOTA VERSO
3900 EURO €
Paristamil Annonce
APPARTEMENT 4 PIÈCES A VENDRE
199 000 €
Paristamil Annonce
STUDIO A LOUER
800 €
Paristamil Annonce
  விளம்பரம்
coffee-bharath
mohan-jewellery-mart
donuts-ice-bondy
Nira-English-Center
exact-exchange-sarl
shamrock-education-centre-paris14
Actif Assurance
Auto Ecole Aswini
Actif assurance
Advertisements  |  RSS