Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
அழகுக் கலைநிபுனர் தேவை
100818*15
பிரெஞ்சுக் குடியுரிமை வழிகாட்டல்...
100818*15
வீட்டு வேலைக்கு ஆள் தேவை
100818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடு விற்பனைக்கு
100718*15
வீடுகள் விற்பனைக்கு
120718*15
Bail விற்பனைக்கு
230618
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!
France Tamilnews
இல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு
France Tamilnews
எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!
25 January, 2018, Thu 23:23 GMT+1  |  views: 18193
அம்மைத் தொற்று நோயினால் (épidémie de rougeole) Nouvelle-Aquitaine இல் 32 பேர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த நவம்பர் மாதத்தில் இருந்து 115 பேர் அம்மை (Rougeole) நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே நேரம் Poitiers இல் உள்ள ஒரு குடியிருப்பில், இந்த வைரசின் தாக்கம் அவதானிக்கப்பட்டுள்ளது. இது மிகப் பெரிய அளவில் தொற்றலாம் என பிராந்திய சுகாதார மையமான ARS (Agence régionale de Santé) அச்சம் தெரிவித்துள்ளது.
 
Nouvelle-Aquitaine இல் ஒருவர் அம்மைநோயினால் தீவிரசிச்சைப் பரிவில் உயிராபத்தன நிலையில் உள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவசியப்பட்டால் அங்கு தடுப்பூசிகளைப் போடவேண்டும் எனவும் சுகாதார மையம் ஆலோசித்து வருகின்றது.
 
 
அம்மை நோயானது மிகவும் அவதானமாகவும், எச்சரிக்கையாகவும் பார்த்துக்கொள்ள  வேண்டிய வைரஸ் நோயாகும். சரியாகக் கவனிக்காவிட்டால் நரம்பு மண்டலங்கள் பாதிப்படையும்.
 
2008 இற்கும் 2016 இற்கும் இடையில் 24.000 பேர் அம்மை நோயினால் தாக்கப்பட்டுள்ளனர். மிகவும் மோசமாக 2011 ஆம் ஆண்டில் மட்டுமே 15.000 பேர் அம்மையால் தாக்கப்பட்டனர். மிகுதி 7 வருடங்களிலும் மொத்தமாக 9.000 பேர் மட்டுமே தாக்கப்பட்டுள்ளனர்.
 
 
பலர் அம்மை நோயிற்காகவும், இதர வைரஸ் நோய்களிற்காகவும் தடுப்பூசிகளைப் போடாமையினாலேயே, முக்கியமாகக் குழந்தையிலேயே தடுப்பூசி போடாமையினாலேயே பிரான்சில் அம்மை நோயின் தாக்கம் அதிகமாக உள்ளது என, பிராந்திய சுகாதார மையம் எச்சரித்துள்ளது.
 
 
முக்கியமாக அம்மை நோயிற்கான தடுப்பூசி (vaccin), குழந்தைகளிற்கு, அவர்களின் 12 மாதம் முதல் 18 மாதங்களிற்குள் போட்டுவிடவேண்டும் எனச் சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. அரசாங்கம் இந்தத் தடுப்பூசிகளைக் கட்டாயமாக்கும் சட்டத்தினை ஆய்வு செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
 
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலே நதிகளே இல்லாத நாடு எது?
   சவுதிஅரேபியா

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
பிரபல அழகுசாதன நிறுவனங்களுக்கு பிரான்சில் வந்த சோதனை.
ஆனால் இப்போது அவற்றின் உற்பத்திப் பொருட்களுக்குத் தடைவிதிக்கும் நிலைக்கு பிரான்ஸ் தள்ளப்பட்டுள்ளது. சுமார் 185 பொருட்களை
23 February, 2016, Tue 17:00 | views: 22941 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இறுதிக்கணம் நிர்ணயம்!! அகதிகள் என்ன ஆவார்கள்!!
கலேயில் முற்றுகையிட்டிருக்கும் அகதிகள் தொடர்ந்தும், பல வன்முறைகளிலும் ஈடுபட்டு வருவதோடு, பிரான்சில் அகதித்தஞ்சம் கோரமறுத்தும்...
23 February, 2016, Tue 15:00 | views: 13529 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
அணுசக்திப் பரிசோதனை - பக்கவிளைவுகளின் களமுனையில் ஜனாதிபதி!!
966 முதல் 1996 வரை 30 ஆண்டுகளாகப் பிரெஞ்சுப் பொலினேசியத் தீவுகளில் நடாத்தப்பட்ட அணுப் பரிசோதனைகளினால் இங்கு ஏற்பட்டுள்ள...
23 February, 2016, Tue 14:04 | views: 12918 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பிரான்சில் தடுத்து நிறுத்தப்பட்ட சாலா அப்தெல் சலாம் - வெளிவரும் புதிய தகவல்கள்
அன்றைய நாளில், தனது நண்பராகிய Ahmed Dahmani என்பவரோடு இத்தாலி நோக்கி Renault Mégane வகை மகிழுந்தில் சென்று கொண்டிருந்தார் சாலா
23 February, 2016, Tue 7:00 | views: 18470 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பல்கலைக்கழகப் பூங்காவிற்குள் இரத்தவெள்ளத்தில் உடலம்!!
இந்த உடலத்தின் கழுத்தில் பாரிய வெட்டுக்காயம் இருந்துள்ளது. அருகிலேயே ஒரு வெட்டுக் தகத்தியும் கிடந்துள்ளது. ஒரு நவிகோ அட்டையும்...
22 February, 2016, Mon 20:17 | views: 16761 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

House & Land Sale in Srilanka

Amthyste International
  Annonce
Offre d'emploi / crêpier

Paristamil Annonce
Offre d'emploi - boulanger
A négocier €
Paristamil Annonce
STUDIO A LOUER
500 €
Paristamil Annonce
Actif assurance
Advertisements  |  RSS