Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
மணப்பெண் அலங்காரம்
200918
வாடகைக்கு வீடு
20092018
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
வீடு வாடகைக்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
வாடகைக்கு வீடு
13092018
வீடு விற்பனைக்கு..!
130918
வேலையாள்த் தேவை
130918
Baill விற்பனைக்கு
130918
வீட்டு வேலைகள் செய்ய ஆள் ( பெண் ) தேவை
120918
வர்த்தக ஸ்தாபனம் விற்பனைக்கு
120918
வீட்டு வேலைக்கு பெண் ஒருவர் தேவை
090918
வேலை வாய்ப்பு
260618
வீட்டு வேலைகளுக்கு..!
220518
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடு விற்பனைக்கு
180818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
சிறைக்காவலர் விவகாரம் - இறங்கி வந்த அரசாங்கம்!!!
26 January, 2018, Fri 9:00 GMT+1  |  views: 5963
பன்னிரண்டாவது நாளாகத் தொடரும் சிறைக்காவலர்களின் மறியற் போராட்டத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வைப்பதற்காக, அரசாங்கம் இறங்கி வந்துள்ளது. இது ஒரு முன்னேற்றகரமான விடயம் எனச் சிறைக்காவலர்களின் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
 
 
சிறைக்காவலர்கள் தொழிற்தரத்தை உயர்த்துவதற்கான முதற்கட்டப் பேச்சவாரத்தையில் ,முதற்கூறிய நிதியொதுக்கீடான 30 மில்லியன் இலிருந்து 34 மில்லியன் ஒதுக்குவதாக அரசாங்கத்தின் சார்பில் நீதியமைச்சர் நிக்கோல் பெலுபே (Nicole Belloubet) தெரிவித்துள்ளார்.
 
 
இதன் மூலம் ஒவ்வொரு சிறையதிகாரிகளிற்கும், மேலதிக ஊக்கத் தொகையாக 400€ வழங்குவதாக ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது. இது வரை வருடாந்த ஊக்கத் தொகையாக (prime annuelle,) இருந்த 1000€, 1400€ வாக இதன் £லம் அதிகரிக்கின்றது.
 
அதே போல் அனைத்துச் சிறைக்காவலர்களிற்கும் குண்டு துளைக்காத ஆடைகள் வழங்கப்படுவதுடன், ஆபத்தான சிறைக்கைதிகளின் இடங்களிற்குச் செல்லும் போது, கைவிலங்குகள் எடுத்துச் செல்வதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
 
அத்துடன் நான்கு வருடங்களிற்குள் 1100 புதிய சிறைக் காவலர்களை மேலதிகமாக இணைப்பதாகவும் நீதியமைச்சர் தெரிவித்துள்ளார். 
 
 
நீதியமைச்சரின் அனைத்து நடவடிக்கைகளிற்கும், தான் முழுமையான அனுமதியை வழங்கி உள்ளதாக, ஜனாதிபதி எமானுவல் மக்ரோன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலேயே மிக நீளமான நதி  எது?
   நைல் நதி (6695கி.மீ)

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
பயணியை தாக்கிய RATP ஊழியர்! - காவல்துறையினரால் கைது!!
பரிசில் பயணியை தாக்கிய குற்றத்துக்காக RATP ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
20 September, 2018, Thu 19:00 | views: 951 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சிறிய உருவ ஈஃபிள் கோபுரம் விற்பனையாளர்கள் ஒன்பது பேர் கைது! - இருபது தொன் பொருட்கள் மீட்பு!!
சட்டவிரோதமாக ஈஃபிள் கோபுரத்தின் சிறியவகை சிலைகள் (Miniature) விற்பனை செய்யு
20 September, 2018, Thu 17:00 | views: 1705 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
தன்மீது குற்றம் சுமத்தியவருக்கு வேலை வழங்கிய ஜனாதிபதி மக்ரோன்!!
எனக்கு வேலை கிடைக்கவில்லை என ஜனாதிபதியிடம் தெரிவித்த இளைஞன் ஒருவருக்கு பல்வேறு சர்ச்சைகளுக்கு பின்னர் வேலை வழங்க
20 September, 2018, Thu 15:00 | views: 1515 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
நெடுஞ்சாலையில் மகிழுந்தை மெதுவாக ஓட்டியவருக்கு தண்டப்பணம்! - அவதானம்!!
நெடுஞ்சாலை ஒன்றில் மகிழுந்தை மெதுவாக செலுத்தியவருக்கு தண்டப்பணம் அறவிடப்பட்ட சம்பவம் ஒன்று Côte-d'Or இல் இடம்பெற்று
20 September, 2018, Thu 12:00 | views: 2011 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பரிஸ் - தாக்குதலுக்கு இலக்கான ஓரினச்சேர்க்கையாளர்!!
வசிப்பிடத்தை விட்டு வெளியேறும்படி பணித்து ஓரினச்சேர்க்கை தம்பதியி
20 September, 2018, Thu 10:00 | views: 1153 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS