Paristamil France administrationParistamil France administrationParistamil France administrationParistamil France administration
வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
கடை Bail விற்பனைக்கு
130118
தேவை - அழகு நிபுணர்
130118
வேலையாள்த் தேவை
110118
தேவை பாரஊர்தி ஓட்டுனர் (Permit-C)
060118
வீடுகள் விற்க
30112017
புத்தம் புது வீடுகள் வாங்க!!
191117
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
தொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்!!
France Tamilnews
விரைந்து செல்லுங்கள் - பெரும் பற்றாக்குறையில் இரத்த வங்கி!!
France Tamilnews
Facebook உபயோகிக்கப் பெற்றோர்களின் அனுமதி அவசியம் - புதிய சட்டம்!!!
France Tamilnews
இன்று முதல் பரிசில் புதிய சட்டம் - அடையாள அட்டைகள் மாநகரசபைகளில் மட்டுமே!!
France Tamilnews
சிறீலங்காவில் வெறிநாய் கடித்த சிறுவன் லியோனில் மரணம்!!!
France Tamilnews
பாடசாலை கதவின் முன்பு பெண் தற்கொலை! - காவல்துறை விசாரணை!!
14 January, 2018, Sun 13:00 GMT+1  |  views: 1592
நேற்று சனிக்கிழமை இளம் பெண் ஒருவர், பாடசாலை ஒன்றின் முன்பு தற்கொலை செய்துகொண்டுள்ளார். காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 
 
Avignon இல் உள்ள Renée-Char உயர்கல்வி பாடசாலையின் முன் கதவில் குறித்த இப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.  நேற்று ஜனவரி 13, சனிக்கிழமை காலை 8.30 மணிக்கு சடலம் காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளது. குறித்த இளம் பெண் தற்கொலை செய்வதற்கு தனது ஆடையினை பயன்படுத்தியுள்ளார் என விசாரணைகளை மேற்கொண்ட காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 
 
தற்கொலை செய்துகொண்ட பெண்ணின் உடலில் கடிதமோ, வேறு எந்த அடையாள அட்டை, தொலைபேசி என எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. சடலத்தினை பிரேத பரிசோதனைகளுக்காக காவல்துறையினர் அனுப்பிவைத்துள்ளனர். பொதுவெளியில் தற்கொலை செய்துகொண்டது ஏன் என்பதே தொடர்பான விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். 
 
இதுவரை, தற்கொலை செய்துகொண்டதற்குரிய காரணங்களோ, பெண்ணின் அடையாளங்களோ கிடைக்கவில்லை எனவும், விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
  முன்அடுத்த   
Paristamil Marana Arivithal
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலே ஆயிரம் ஏரிகளின் நாடு என்றழைக்கப்படும் நாடு எது?
  பின்லாந்து

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
அபாயம் - மருத்துவர்களின் எச்சரிக்கை!!
இந்த அரசாங்கத்தின் நிதிக்குறைப்பு நடவடிக்கையானது, வைத்திய சிகிச்சைகளின் தரத்தை மிகவும் கீழ்த்தரப்படுத்தி விடும், என்ற அபாயமணி...
18 January, 2018, Thu 23:17 | views: 1103 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பிரித்தானியா - பிரான்ஸ் - இறுக்கமான எல்லைப் பாதுகாப்பு ஒப்பந்தம்!!
எல்லைக்கடவு நடவடிக்கையிலும் இறுக்கங்களைக் கொண்டு வருவதன் மூலம், அகதித் தஞ்சம் கோருபவர்கள், மற்றும்....
18 January, 2018, Thu 21:00 | views: 2106 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
காவல்துறையினரின் கட்டுப்பாட்டுக்குள் இருந்து தப்பிக்க முயன்றவர்! - துப்பாக்கிச்சூடு!!
காவல்துறையினரின் கட்டுப்பாட்டுக்குள் இருந்து தப்பிக்க முயற்சி செய்த நபர் ஒருவர் மீது காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.
18 January, 2018, Thu 17:00 | views: 803 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
எயார் எமரைட்ஸ் - பிரான்சின் புதிய உற்சாகம்!!
எமரைட்ஸ் நிறுவனத்தின் இந்தப் புதிய கொள்வனவு ஒப்பந்தம், பிரான்சின் பொருளாதாரத்தில் பெரும் உற்சாகத்தை வழங்கி உள்ளது.....
18 January, 2018, Thu 20:00 | views: 1462 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கைவிடப்பட்ட விமானநிலைய திட்டம்! - கருத்துக்கணிப்பு முடிவு - பொதுமக்கள் ஆதரவு!!
Notre-Dame-des-Landes இல் விமான நிலையம் அமைக்கும் முடிவினை அரசு நிரந்தரமாக கைவிட்டுள்ளது
18 January, 2018, Thu 7:00 | views: 1096 |  செய்தியை வாசிக்க
kerven-medias-france-lebara-play
amma-alimantation

Amthyste International
  Annonce
AUDI A4 2.0 TDI 120 BERLIN NOIR 93700 Km
11200 Euro €
Paristamil Annonce
APPARTEMENT 3 PIÈCES A VENDRE
175000 €
Paristamil Annonce
  விளம்பரம்
coffee-bharath
mohan-jewellery-mart
donuts-ice-bondy
Nira-English-Center
exact-exchange-sarl
shamrock-education-centre-paris14
Actif Assurance
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS