Paristamil France administration
பாவனையாளர் பதிவு உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
தேவை
210418
வீடு வாடகைக்கு
210418
வீடு வாடகைக்கு
140418
வீடு வாடகைக்கு
140418
Bail விற்பனைக்கு
310318
கடை Bail விற்பனைக்கு
300318
அழகுக் கலைநிபுனர் தேவை
300318
வீடு வாடகைக்கு
300318
பாரிசில் ஆங்கில வகுப்புக்கள்
300318
வீடுகள் விற்க
30112017
புத்தம் புது வீடுகள் வாங்க!!
191117
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!
France Tamilnews
இல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு
France Tamilnews
தொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்!!
France Tamilnews
விரைந்து செல்லுங்கள் - பெரும் பற்றாக்குறையில் இரத்த வங்கி!!
France Tamilnews
தாமதமாகிக்கொண்டே செல்லும் Vélib சேவைகள்! - பரிஸ் மக்கள் அவதி!!
14 January, 2018, Sun 11:00 GMT+1  |  views: 2268
ஜனவரி 1 ஆம் திகதி முதல் புதிய Vélib  வாடகை துவிச்சக்கரவண்டி சேவைகள் பரிசின் அனைத்து இடங்களிலும் சேவைக்குவரும் என முன்னதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், புதிய நிலையங்களை (தரிப்பிடங்கள்) அமைப்பதில் ஏற்பட்ட குழப்பங்களினால் இந்த சேவைகள் இதுவரை முற்றுப்பெறாமல் உள்ளது. இதனால் பரிஸ் மக்கள் மிகவும் அவதிக்குள்ளாகுவதாக தெரிவித்துள்ளனர். 
 
புதிய வருடத்தில் இருந்து புதிய நிறுவனத்துக்கு மாற்றப்பட்ட Vélib வாடகை துவிச்சக்கரவண்டி சேவைகள் தற்போது மிக மிக சொற்பமன இடங்களிலேயே கிடைக்கின்றன. குறிப்பாக தானியங்கி துவிச்சக்கர வண்டிகளுக்கான தரிப்பிடங்கள் பரிசுக்குள் கிடைப்பது குதிரைக்கொம்பு கதையாகிவிட்டது. இது தொடர்பாக Vélib  சேவைகளின் புதிய நிறுவனத்திடம் கேட்ட போது, 'புதிய நிலையங்களுக்கு (தரிப்பிடங்கள்) மின்சாரம் வழங்குவதில் அதிகமான நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன. ஆனால் தேவையான அனைத்து துவிச்சக்கர வண்டிகளும் வந்தடைந்துள்ளன. அவை Val-de-Marne இல் உள்ள சுங்க அறையினுள் வைக்கப்பட்டுள்ளது. இம்மாத (ஜனவரி) இறுதிக்குள் 200 நிலையங்களாவது திறந்துவிடுவோம்!' என குறிப்பிட்டுள்ளனர். 
 
ஜனவரி 1 ஆம் திகதி 300 நிலையங்கள் திறக்கப்பட இருந்தது. ஆனால் தற்போதுவரை 90க்கும் குறைவான நிலையங்களே சேவையில் உள்ளது. இதனால் வாடகைக்கு துவிச்சக்கர வண்டிகளை பெற்றுக்கொள்ளும் வாடிக்கையாளர்கள் பலர், தரிப்பிடம் இல்லாமல் இன்னலுக்குள்ளாகுவதாக தெரிவித்துள்ளனர்.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

ஆடியோமீட்டர் (Audiometer)

 மனிதர்களின் கேட்கும் திறனை கணக்கிடும் கருவி.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
பெயர் மாற்றப்படும் மெற்றோ நிலையம்!!
மூன்றாம் இலக்க மெற்றோ நிலையமான La station Europe நிலையத்தி
26 April, 2018, Thu 7:00 | views: 862 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
தொழிற்சங்கத்துடன் பேச்சுவார்த்தை! - சம்மதித்த அரசு! - முடிவு செய்யப்பட்ட திகதி!!
SNCF தொழிலாளர்களின் தொடர்ச்சியான பணி பகிஷ்கரிப்பை தொடர்ந்து, இறுதியாக அரசு தொழிற்சங்கத்து
25 April, 2018, Wed 17:00 | views: 2534 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
தொடர்ந்தும் சிக்கலுக்குள் Vélib சேவைகள்!!
இவ்வருட ஆரம்பம் முதல் (ஜனவரி 1) புதிய நிறுவனத்துக்கு மாற்றப்பட்ட Vélib துவிச்சக்கர வண்டிகள் சேவைகள், இதுவரை முழுமையடையாத நிலையில் உள்ளது.
25 April, 2018, Wed 12:00 | views: 835 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இல்-து-பிரான்சுக்குள் பேரூந்துக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!!
STIF) அதிகாரிகள், இது தொடர்பான முக்கிய முடிவுகளை எடுத்துள்ளனர். சந்திப்பின் முடிவில், 43 ஆம் இலக்க வ
25 April, 2018, Wed 7:00 | views: 1841 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கழிவு பொருட்களுக்கு எதிராக பிரான்சின் பெரும் புரட்சி!!
பிரதமர் எத்துவா பிலிப் நேற்று திங்கட்கிழமை, கழிவுகளை மறுசுழற்சி செய்வதை ஊக்குவிக்கும் முகமாக பல்வேறு திட்டங்களை அறிமுகம் செய்வதாக அறிவித்தார்.
24 April, 2018, Tue 17:00 | views: 2043 |  செய்தியை வாசிக்க

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS