Paristamil France administration
பாவனையாளர் பதிவு உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
தேவை
210418
வீடு வாடகைக்கு
210418
வீடு வாடகைக்கு
140418
வீடு வாடகைக்கு
140418
Bail விற்பனைக்கு
310318
கடை Bail விற்பனைக்கு
300318
அழகுக் கலைநிபுனர் தேவை
300318
வீடு வாடகைக்கு
300318
பாரிசில் ஆங்கில வகுப்புக்கள்
300318
வீடுகள் விற்க
30112017
புத்தம் புது வீடுகள் வாங்க!!
191117
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!
France Tamilnews
இல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு
France Tamilnews
தொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்!!
France Tamilnews
விரைந்து செல்லுங்கள் - பெரும் பற்றாக்குறையில் இரத்த வங்கி!!
France Tamilnews
Lyon Part-Dieu நிலையத்தில் குவிக்கப்பட்ட காவல்துறையினர்! - 27 பேர் கைது!!
13 January, 2018, Sat 19:00 GMT+1  |  views: 2640
முன்னதாக,  Lyon Part-Dieu தொடரூந்து நிலையத்தில் காவல்துறையினர் மிகப்பெரும் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்ததாக செய்தி வெகியிட்டிருந்தோம். தற்போது இது தொடர்பான மேலதிக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. 
 
இன்று. ஜனவரி 13 ஆம் திகதி காலை 9 மணியில் இருந்து இந்த காவல்துறையினரின் 'ஒப்பரேஷன்' இடம்பெற்றது. பரிசில் இருந்து -Evian நோக்கி சென்றுகொண்டிருந்த TGV இல் 200க்கும் மேற்பட்டவர்கள் பயணித்ததாகவும், அதில் சில நபர்கள் அடங்கிய குழு ஒன்று குடித்துவிட்டு பிரச்சனை பண்ணியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடரூந்தில் இவர்களின் நடவடிக்கைகள் எல்லை மீறி செல்ல, காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பின்னரே, என்றும் இல்லாதவாறு Lyon Part-Dieu நிலையத்தில் குறித்த TGV நிறுத்தப்பட்டு, விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டது. 
 
நண்பகல் 12.20 வரை நீடித்த இந்த விசாரணைகள் அதன் பின்னர் முடிவுக்கு வந்து தொடரூந்து புறப்பட்டது. Evian நிலையத்துக்கு காலை 11.30 மணிக்கு வந்தடைந்திருக்கவேண்டிய குறித்த TGV மிக தாமதமாக வந்தடைந்தது. Lyon Part-Dieu இல் இடம்பெற்ற விசாரணைகளில் மொத்தமாக 27 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் ஒருவரை காவல்துறையினரின் கட்டுப்பாடுக்குள் எடுத்துள்ளனர். 
 
காலை, Lyon Part-Dieu நிலையத்துக்குள் திடுமென காவல்துறையினர் நுழைந்ததும், பயணிகளுக்கிடையே பதட்டம் நிலவியது. சிலர் பயங்கரவாத தடுப்பு நடவடிக்கை எனவும் சமூகவலைத்தளங்களில் எழுதியுள்ளனர். கைது நடவடிக்கைகளின் போது எவ்வித காயங்களும் ஏற்படவில்லை எனவும், பொருட்கள் எதுவும் திருடப்படவும் இல்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

பாத்தோமீட்டர் (Fathometer)

ஒலி அலைகளைப் பயன்படுத்தி கடலின் ஆழத்தை அளவிடும் கருவி.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
பெயர் மாற்றப்படும் மெற்றோ நிலையம்!!
மூன்றாம் இலக்க மெற்றோ நிலையமான La station Europe நிலையத்தி
26 April, 2018, Thu 7:00 | views: 850 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
தொழிற்சங்கத்துடன் பேச்சுவார்த்தை! - சம்மதித்த அரசு! - முடிவு செய்யப்பட்ட திகதி!!
SNCF தொழிலாளர்களின் தொடர்ச்சியான பணி பகிஷ்கரிப்பை தொடர்ந்து, இறுதியாக அரசு தொழிற்சங்கத்து
25 April, 2018, Wed 17:00 | views: 2524 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
தொடர்ந்தும் சிக்கலுக்குள் Vélib சேவைகள்!!
இவ்வருட ஆரம்பம் முதல் (ஜனவரி 1) புதிய நிறுவனத்துக்கு மாற்றப்பட்ட Vélib துவிச்சக்கர வண்டிகள் சேவைகள், இதுவரை முழுமையடையாத நிலையில் உள்ளது.
25 April, 2018, Wed 12:00 | views: 835 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இல்-து-பிரான்சுக்குள் பேரூந்துக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!!
STIF) அதிகாரிகள், இது தொடர்பான முக்கிய முடிவுகளை எடுத்துள்ளனர். சந்திப்பின் முடிவில், 43 ஆம் இலக்க வ
25 April, 2018, Wed 7:00 | views: 1841 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கழிவு பொருட்களுக்கு எதிராக பிரான்சின் பெரும் புரட்சி!!
பிரதமர் எத்துவா பிலிப் நேற்று திங்கட்கிழமை, கழிவுகளை மறுசுழற்சி செய்வதை ஊக்குவிக்கும் முகமாக பல்வேறு திட்டங்களை அறிமுகம் செய்வதாக அறிவித்தார்.
24 April, 2018, Tue 17:00 | views: 2042 |  செய்தியை வாசிக்க

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS