Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
மூலிகை வைத்தியம்
190718*15
வீடு விற்பனைக்கு
100718*15
வீடுகள் விற்பனைக்கு
120718*15
வீடு வாடகைக்கு
100718*15
வேலைக்கு ஆள் தேவை!
070718*15
வேலைவாய்ப்பு
(5 ஊழியர்கள் தேவை)
030718*15
சாரதி அனுமதிப்பத்திரம்...
020718*15
கடை Bail விற்பனைக்கு
270618
கடை Bail விற்பனைக்கு
270618
வேலை வாய்ப்பு
260618
திருமண சேவை
230618
Bail விற்பனைக்கு
230618
Bail விற்பனைக்கு
230618
வீடு விற்பனைக்கு
230618
புத்தம்புது F3 வீடு விற்பனைக்கு
090618
Spoken English classes
150518
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!
France Tamilnews
இல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு
France Tamilnews
A9 சாலையில் கோர விபத்து! - இருவர் பலி மூவர் காயம்!!
13 January, 2018, Sat 17:00 GMT+1  |  views: 3423
இன்று சனிக்கிழமை அதிகாலை A9 சாலையில் இடம்பெற்ற விபத்தொன்றில் இருவர் கொல்லப்பட்டுள்ளன. மேலும் மூவர் படுகாயமடைந்துள்ளனர். 
 
ஜோந்தாமினர்களிடம் இருந்து பெற்றுக்கொண்ட தகவல்களின்படி, Nîmes (Gard) பகுதியில் உள்ள A9 சாலையில் இன்று சனிக்கிழமை அதிகாலை 3 மணிக்கு இந்த கோர விபத்து இடம்பெற்றுள்ளது. மகிழுந்து ஒன்றை ஓட்டிச்சென்ற இளம் சாரதி ஒருவரின் கட்டுப்பாட்டை மீறி மகிழுந்து பாய்ந்ததால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக அறியமுடிகிறது. விபத்தில் இளம் சாரதி ஒருவரும், மேலும் ஒரு இளைஞனும் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட, மேலும் மூன்று இளைஞர்கள் படு மோசமான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். அதிக வேகத்தில் பயணித்ததாலேயே இந்த விபத்து இடம்பெற்றதாக ஜோந்தாமினர்கள் மேலும் தெரிவித்துள்ளனர். 
 
விபத்துக்குள்ளானது புத்தம் புதிய Range Rover SUV வகை மகிழுந்து எனவும், பல நூறு மீட்டர்கள் மகிழுந்து வீதியில் உருண்டுள்ளதாகவும் மேலும் அறியமுடிகிறது. ஐந்து இளைஞர்களும் Avignon நோக்கி பயணமானது குறிப்பிடத்தக்கது.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

ஏரோமீட்டர் (Aerometer)

காற்று மற்றும் வாயுக்களின் எடை மற்றும் அடர்த்தியை அளக்கும் கருவி.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
சோம்ப்ஸ்-எலிசே கூட்டத்தில் பாலியல் துன்புறுத்தல் செய்த நபருக்குச் சிறை!!
கடந்த திங்கட்கிழமை சோம்ப்ஸ்-எலிசேயில், கூட்டத்தில் பெண் ஒருவருக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த நபருக்கு சிறை
20 July, 2018, Fri 19:00 | views: 915 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இடியுடன் கூடிய அடை மழை! - 19 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை!
இன்று வெள்ளிக்கிழமை நண்பகலுக்கு பின்னதாக இடியுடன் கூடிய பலத்த மழை பொழியும் என 19 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
20 July, 2018, Fri 17:00 | views: 819 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சற்று முன் : கைது செய்யப்பட்ட Alexandre Benalla - பணி நிறுத்தம் செய்ய ஜனாதிபதி மாளிகை தீர்மானம்!!
ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோனின் மெய்பாதுகாவலர் வன்முறையில் ஈடுபட்டதைத் தொடர்ந்து, இன்று வெள்ளிக்கிழமை காலை
20 July, 2018, Fri 15:00 | views: 2216 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஜூலை 15 மற்றும் 16 - பரிசில் சேகரிக்கப்பட்ட 4,650 தொன் குப்பைகள்!!
உலக்கோப்பை இறுதி போட்டி இடம்பெற்ற நாளில் பரிசில் இருந்து 4,650 தொன்கள் எடையுள்ள குப்பைகள் சேகரிக்கப்பட்டுள்ளது என தகவல்
20 July, 2018, Fri 12:00 | views: 881 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஓல்னே-சூ-புவா - துப்பாக்கி முனையில் €150,000 கொள்ளை!!
ஆயுத முனையில் வாகனம் ஒன்றை தாக்கி €153,905 யூரோக்கள் கொள்ளையிடப்பட்ட சம்பவம் ஒன்று ஓல்னே-சூ-புவாவில் இடம்பெற்றுள்ளது.
20 July, 2018, Fri 10:00 | views: 1140 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

House & Land Sale in Srilanka

Amthyste International
  Annonce
PARTITION LEGAL NOTICE
10 €
Paristamil Annonce
Actif assurance
Advertisements  |  RSS