Paristamil France administration
பாவனையாளர் பதிவு உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
தேவை
210418
வீடு வாடகைக்கு
210418
வீடு வாடகைக்கு
140418
வீடு வாடகைக்கு
140418
Bail விற்பனைக்கு
310318
கடை Bail விற்பனைக்கு
300318
அழகுக் கலைநிபுனர் தேவை
300318
வீடு வாடகைக்கு
300318
பாரிசில் ஆங்கில வகுப்புக்கள்
300318
வீடுகள் விற்க
30112017
புத்தம் புது வீடுகள் வாங்க!!
191117
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!
France Tamilnews
இல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு
France Tamilnews
தொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்!!
France Tamilnews
விரைந்து செல்லுங்கள் - பெரும் பற்றாக்குறையில் இரத்த வங்கி!!
France Tamilnews
சாரதிமேல் ஏறிய பேரூந்து! - பரிதாபமாக பலி!!
13 January, 2018, Sat 7:00 GMT+1  |  views: 3076
நேற்று முன்தினம் வியாழக்கிழமை பேருந்து ஒன்றினால் ஏற்றப்பட்டு சாரதி ஒருவர் கொல்லப்பட்டுள்ள சம்பவம் ஒன்று Thiais இல் இடம்பெற்றுள்ளது. 
 
கிடைக்கப்பெற்ற தகவல்களின் படி Val-de-Marne இன் Thiais நகரில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த சாரதி பேருந்தை பயணத்துக்கு தயார் செய்துகொண்டிருந்தபோது, பேரூந்தில் பிரேக் சரியாக வேலை செய்யவில்லை என்பதை தெரிந்துகொண்டுள்ளார். அதன் பின்னர் அதை சரி செய்யும் பொருட்டு பேரூந்தின் அடியில் இருந்து சரி செய்ய முயன்றுள்ளார். ஆனால் அப்போது பேருந்து முன்னால் நகர்ந்ததாகவும், அதன்பிதே உயிரரிழந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 
 
இச்சம்பவம் சக சாரதிகளிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உடனடியா சம்பவ இடத்துக்கு RATP பேருந்து திருத்துனர்கள் மற்றும் ஊழியர்கள் வந்துள்ளனர். சம்பவம் தொடர்பான விசாரணைகளை RATP முன்னெடுத்துள்ளது. தவிர காவல்துறையினரும் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். 
 
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

டோனோமீட்டர் (Tonometer)

ஒலியின் அளவை அளவிடும் கருவி.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
பெயர் மாற்றப்படும் மெற்றோ நிலையம்!!
மூன்றாம் இலக்க மெற்றோ நிலையமான La station Europe நிலையத்தி
26 April, 2018, Thu 7:00 | views: 827 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
தொழிற்சங்கத்துடன் பேச்சுவார்த்தை! - சம்மதித்த அரசு! - முடிவு செய்யப்பட்ட திகதி!!
SNCF தொழிலாளர்களின் தொடர்ச்சியான பணி பகிஷ்கரிப்பை தொடர்ந்து, இறுதியாக அரசு தொழிற்சங்கத்து
25 April, 2018, Wed 17:00 | views: 2514 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
தொடர்ந்தும் சிக்கலுக்குள் Vélib சேவைகள்!!
இவ்வருட ஆரம்பம் முதல் (ஜனவரி 1) புதிய நிறுவனத்துக்கு மாற்றப்பட்ட Vélib துவிச்சக்கர வண்டிகள் சேவைகள், இதுவரை முழுமையடையாத நிலையில் உள்ளது.
25 April, 2018, Wed 12:00 | views: 833 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இல்-து-பிரான்சுக்குள் பேரூந்துக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!!
STIF) அதிகாரிகள், இது தொடர்பான முக்கிய முடிவுகளை எடுத்துள்ளனர். சந்திப்பின் முடிவில், 43 ஆம் இலக்க வ
25 April, 2018, Wed 7:00 | views: 1838 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கழிவு பொருட்களுக்கு எதிராக பிரான்சின் பெரும் புரட்சி!!
பிரதமர் எத்துவா பிலிப் நேற்று திங்கட்கிழமை, கழிவுகளை மறுசுழற்சி செய்வதை ஊக்குவிக்கும் முகமாக பல்வேறு திட்டங்களை அறிமுகம் செய்வதாக அறிவித்தார்.
24 April, 2018, Tue 17:00 | views: 2041 |  செய்தியை வாசிக்க

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS