Paristamil France administration
பாவனையாளர் பதிவு உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
தேவை
210418
வீடு வாடகைக்கு
210418
வீடு வாடகைக்கு
140418
வீடு வாடகைக்கு
140418
Bail விற்பனைக்கு
310318
கடை Bail விற்பனைக்கு
300318
அழகுக் கலைநிபுனர் தேவை
300318
வீடு வாடகைக்கு
300318
பாரிசில் ஆங்கில வகுப்புக்கள்
300318
வீடுகள் விற்க
30112017
புத்தம் புது வீடுகள் வாங்க!!
191117
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!
France Tamilnews
இல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு
France Tamilnews
தொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்!!
France Tamilnews
விரைந்து செல்லுங்கள் - பெரும் பற்றாக்குறையில் இரத்த வங்கி!!
France Tamilnews
வைரஸ் காய்ச்சலினால் லூர்தில் ஒன்பது வயதுச்சிறுவன் பலி!!
13 January, 2018, Sat 11:00 GMT+1  |  views: 3167
வைரஸ் காய்ச்சல் மற்றும் தடிமனான Grippe இனால், நேற்று ஒன்பது வயதுச் சிறுவன் ஒருவன் சாவடைந்துள்ளான். லூர்து (Lourdes - Hautes-Pyrénées) வைத்தியசாலையில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
 
Argelès-Gazost இல் கல்வி கற்ற, Kylian எனும் இந்தச் சிறுவன்று பல நாட்களாகக் காய்ச்சலில் வீட்டில் வைத்தியம் பெற்று வந்துள்ளான். ஆனால் இந்தச் சிறுவனின் நிலை திடீரென மோசமாகி உள்ளது. வைத்தியத் துறையில் இருக்கும் இந்தச் சிறுவனின் தாயார், உடனடியாக வைத்தியசாலையின் அவசர சிக்கிச்சைப் பிரிவிற்குக் கொண்டு சென்றுள்ளார். ஆனாலும் பலனின்றிச் சிறுவன் சாவடைந்துள்ளான்.
 
 
65 வயதிற்கு மேற்பட்டவர்கள் தான் இந்தக் காய்ச்சலினால் பலியாவது அதிகம் என்று கூறப்பட்டாலும், பிரான்சின் சுகாதார அமைச்சு பல இளையவர்கள், சிறுவர்கள் மிகவும் மோசமாக இந்த வருடம் பாதிக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவித்துள்ளது. இது மிகவும் ஆபத்தானது.
 
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலேயே பரப்பளவில் மிகப் பெரிய நாடு எது?
  ரஷ்யா

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
தொழிற்சங்கத்துடன் பேச்சுவார்த்தை! - சம்மதித்த அரசு! - முடிவு செய்யப்பட்ட திகதி!!
SNCF தொழிலாளர்களின் தொடர்ச்சியான பணி பகிஷ்கரிப்பை தொடர்ந்து, இறுதியாக அரசு தொழிற்சங்கத்து
25 April, 2018, Wed 17:00 | views: 1275 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
தொடர்ந்தும் சிக்கலுக்குள் Vélib சேவைகள்!!
இவ்வருட ஆரம்பம் முதல் (ஜனவரி 1) புதிய நிறுவனத்துக்கு மாற்றப்பட்ட Vélib துவிச்சக்கர வண்டிகள் சேவைகள், இதுவரை முழுமையடையாத நிலையில் உள்ளது.
25 April, 2018, Wed 12:00 | views: 590 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இல்-து-பிரான்சுக்குள் பேரூந்துக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!!
STIF) அதிகாரிகள், இது தொடர்பான முக்கிய முடிவுகளை எடுத்துள்ளனர். சந்திப்பின் முடிவில், 43 ஆம் இலக்க வ
25 April, 2018, Wed 7:00 | views: 1587 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கழிவு பொருட்களுக்கு எதிராக பிரான்சின் பெரும் புரட்சி!!
பிரதமர் எத்துவா பிலிப் நேற்று திங்கட்கிழமை, கழிவுகளை மறுசுழற்சி செய்வதை ஊக்குவிக்கும் முகமாக பல்வேறு திட்டங்களை அறிமுகம் செய்வதாக அறிவித்தார்.
24 April, 2018, Tue 17:00 | views: 1886 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
வீதி விபத்தின் போது உயிரிழப்பு! - 13.5 வீதத்தால் வீழ்ச்சி!!
கடந்த மார்ச் மாதத்தில், வீதி விபத்தின் போது உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13.5 வீதத்தால் வீழ்ச்சியடை
24 April, 2018, Tue 15:00 | views: 870 |  செய்தியை வாசிக்க

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS