Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
வீடுகள் விற்பனைக்கு
120718*15
வீடு வாடகைக்கு
120718*15
வீடு வாடகைக்கு
100718*15
வேலைக்கு ஆள் தேவை!
070718*15
வேலைவாய்ப்பு
(5 ஊழியர்கள் தேவை)
030718*15
சாரதி அனுமதிப்பத்திரம்...
020718*15
கடை Bail விற்பனைக்கு
270618
கடை Bail விற்பனைக்கு
270618
வேலை வாய்ப்பு
260618
திருமண சேவை
230618
Bail விற்பனைக்கு
230618
Bail விற்பனைக்கு
230618
வீடு விற்பனைக்கு
230618
புத்தம்புது F3 வீடு விற்பனைக்கு
090618
Spoken English classes
150518
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!
France Tamilnews
இல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு
France Tamilnews
Snapchat இனால் பாதிக்கப்பட்டுப் பரிதாப நிலையில் பதின்ம வயதுப் பெண்கள்!!
12 January, 2018, Fri 23:00 GMT+1  |  views: 3890
Snapchat இல் போட்ட படங்களால், 50 இற்கும் மேற்ப்பட்ட பதின்மவயதுப் பெண்கள், பெரும் பரிதாபநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
 
மிகவும் பிரத்தியேகமன நெருக்கமான படங்கள், மேலும் சில பெண்களின் ஆடைகள்ற படங்கள் என்பன, அவர்களிற்குத் தெரியாமலே ஸ்நப்சட்டில் எடுக்கப்பட்டுப் பகிரப்பட்டுள்ளன.
 
இதனை வெளியிட்வர்கள், அந்ததந்த ஆடைகளற்ற, அரைகுறை ஆடைகளையுடைய பெண்களின் பெயர்களையும், தொடர்பிலக்கங்களையும் வெளியிட்டுள்ளனர். இந்தப் பெண்களை அவமதிக்கும்படி இந்தத் தகவல்களில் குறிப்படப்பட்டுள்ளன.
 
இதில் ஸ்ரார்ஸ் பேர்க்கில் மட்டும் 50 பதின்ம வயதுப் பெண்கள் பாதிப்படைந்துள்ளனர். இவர்கள் அனைவரும் 13 முதல் 16 வயதிற்குட்பட்டவர்கள். இவர்கள் கல்வி கற்கும் பாடசாலைகளும் லிசேக்களும் பெரும் சிக்கலிற்கு உள்ளாகி உள்ளன.
 
 
இதளைத் தொடர்ந்து ஸரார்ஸ்பேர்க் நகரிலுள்ள 6 லிசேக்களில் விழிப்புணர்வு நடவடிக்கைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
 
முறைப்பாடுகளைத் தொடர்ந்து, இதனை வெளியிட்டவர்களைக் கண்டு பிடிக்கும் நடவடிக்கையில் காவற்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
 
சமூக வலைத்தளங்களிலும், ஸ்நப்சட் போன்ற தகவற்பரிமாற்றங்களிலும்,  பதின்ம வயதுப் பெண்கள், தங்கள் ஆடையற்ற, அல்லது அரைகுறையான ஆடைகளுடன் படங்களை வெளியிடுவது நாளை எவ்வளவு பிரச்சினைகளை உருவாக்கும் என்பதற்கு இது ஒரு எடுத்தக் காட்டு!
 
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* 1972-ம் ஆண்டு வங்காள தேசத்தின் தேசிய விளையாட்டாக கபடி அறிவிக்கப்பட்டது.
சஞ்சீவனி, காமினி மற்றும் அமர் ஆகிய பெயர்களில் 3 விதங்களில் கபடி ஆட்டம் நடைபெறுகிறது.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
வெற்றிவாகை சூடிய பிரான்ஸ்! - கொண்டாடித்தீர்க்கும் ரசிகர்கள்!!
1998 ஆம் ஆண்டுக்கு பின்னர், மீண்டு பிரான்ஸ் உலகக்கோப்பையை தன்வசமாக்கிக்கொண்டது. மோஸ்கோ நகரில் இடம்பெற்ற இந்த ஆட்டத்தி
15 July, 2018, Sun 19:52 | views: 2589 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
தொடரூந்து தொழிலாளர்கள் பணி பகிஷ்கரிப்பு! - நவிகோ அட்டையில் 25 யூரோக்கள் விலைக்கழிவு!!
தொடரூந்து தொழிலாளர்களின் பணி பகிஷ்கரிப்பினால் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு பயண அட்டையில் 50 வீத விலைக்கழி
15 July, 2018, Sun 17:00 | views: 1992 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இராட்சத திரையில் உலகக்கிண்ண இறுதிப்போட்டி! - தடைசெய்யப்பட்டுள்ள பொருட்கள்..!!
இன்னும் சில வினாடிகளில் உலக்கிண்ண கால்பந்தாட்ட போட்டிகளின் இறுதி போட்டி ஆரம்பிக்கப்பட உள்ளது. ஈஃபிள் கோபுரத்தில்
15 July, 2018, Sun 15:00 | views: 1874 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஜூலை 14 வானவேடிக்கை - கட்டிடம் இடிந்து விழுந்ததில் ஏழுபேர் காயம்!!
நேற்று ஜூலை 14 தேசிய நாள் நிகழ்வின் போது கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்ததில் ஏழுபேர் காயமடைந்துள்ளனர். அவர்களில் நால்வர் உயிருக்கு போராடி வருகின்றனர்.
15 July, 2018, Sun 14:00 | views: 946 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
'Le Paris de l'Amour' - ஈஃபிள் கோபுரத்தில் கண்கவர் வானவேடிக்கை! - புகைப்படத்தொகுப்பு!!
வானவேடிக்கையின் போது பதிவான சில கண்கவர் புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு...!!
15 July, 2018, Sun 10:00 | views: 1714 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

House & Land Sale in Srilanka

Amthyste International
  Annonce
PARTITION LEGAL NOTICE
10 €
Paristamil Annonce
Actif assurance
Advertisements  |  RSS