Paristamil France administration
பாவனையாளர் பதிவு உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
தேவை
210418
வீடு வாடகைக்கு
210418
வீடு வாடகைக்கு
140418
வீடு வாடகைக்கு
140418
Bail விற்பனைக்கு
310318
கடை Bail விற்பனைக்கு
300318
அழகுக் கலைநிபுனர் தேவை
300318
வீடு வாடகைக்கு
300318
பாரிசில் ஆங்கில வகுப்புக்கள்
300318
வீடுகள் விற்க
30112017
புத்தம் புது வீடுகள் வாங்க!!
191117
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!
France Tamilnews
இல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு
France Tamilnews
தொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்!!
France Tamilnews
விரைந்து செல்லுங்கள் - பெரும் பற்றாக்குறையில் இரத்த வங்கி!!
France Tamilnews
நெகிழி நீக்கத்தில் பிரான்ஸ் மிகவும் பின்னணியில்!!
12 January, 2018, Fri 21:00 GMT+1  |  views: 2677
நெகிழிகளற்ற நடைமுறையையும், நெகிழி சுற்று மீள்பயன்பாட்டிலும் (recyclage des plastiques) பிரான்ஸ் மிகவும் பின் நிலையிலேயே உள்ளது. இந்த நடவடிக்கையில் இறங்கி உள்ள 30 நாடுகளில் பிரான்ஸ் இன்னமும் 15 வது இடத்திலேயே உள்ளது. இந்த அறிக்கையினை Plastics Europe வெளியிட்டுள்ளது.
 
 
பிரான்சில் 65.7 சதவீதமான நெகிழிக் குப்பைகள் இன்னமும் தேங்கி உள்ளன. பிரான்ஸ் இன்னமும் பெரும் முயற்சிகளைச் செய்யவேண்டும் என இந்த அமைப்புத் தெரிவித்துள்ளது.
 
 
அரசாங்கத்தின் திட்டத்தின்படி 100 சதவீதமான நெகிழிகளும் 2025 ஆம் ஆண்டிற்குள், மீள் பயன்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுவிடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
 
ஆனாலும் பிரான்சின் இன்றைய நிலை இதற்குச் சாத்தியமற்றது எனவும் இந்த அமைப்பு விமர்சித்துள்ளது.
 
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

டோனோமீட்டர் (Tonometer)

ஒலியின் அளவை அளவிடும் கருவி.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
பெயர் மாற்றப்படும் மெற்றோ நிலையம்!!
மூன்றாம் இலக்க மெற்றோ நிலையமான La station Europe நிலையத்தி
26 April, 2018, Thu 7:00 | views: 829 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
தொழிற்சங்கத்துடன் பேச்சுவார்த்தை! - சம்மதித்த அரசு! - முடிவு செய்யப்பட்ட திகதி!!
SNCF தொழிலாளர்களின் தொடர்ச்சியான பணி பகிஷ்கரிப்பை தொடர்ந்து, இறுதியாக அரசு தொழிற்சங்கத்து
25 April, 2018, Wed 17:00 | views: 2514 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
தொடர்ந்தும் சிக்கலுக்குள் Vélib சேவைகள்!!
இவ்வருட ஆரம்பம் முதல் (ஜனவரி 1) புதிய நிறுவனத்துக்கு மாற்றப்பட்ட Vélib துவிச்சக்கர வண்டிகள் சேவைகள், இதுவரை முழுமையடையாத நிலையில் உள்ளது.
25 April, 2018, Wed 12:00 | views: 833 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இல்-து-பிரான்சுக்குள் பேரூந்துக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!!
STIF) அதிகாரிகள், இது தொடர்பான முக்கிய முடிவுகளை எடுத்துள்ளனர். சந்திப்பின் முடிவில், 43 ஆம் இலக்க வ
25 April, 2018, Wed 7:00 | views: 1838 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கழிவு பொருட்களுக்கு எதிராக பிரான்சின் பெரும் புரட்சி!!
பிரதமர் எத்துவா பிலிப் நேற்று திங்கட்கிழமை, கழிவுகளை மறுசுழற்சி செய்வதை ஊக்குவிக்கும் முகமாக பல்வேறு திட்டங்களை அறிமுகம் செய்வதாக அறிவித்தார்.
24 April, 2018, Tue 17:00 | views: 2041 |  செய்தியை வாசிக்க

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS