Paristamil France administrationParistamil France administrationParistamil France administrationParistamil France administration
வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
கடை Bail விற்பனைக்கு
130118
தேவை - அழகு நிபுணர்
130118
வேலையாள்த் தேவை
110118
தேவை பாரஊர்தி ஓட்டுனர் (Permit-C)
060118
வீடுகள் விற்க
30112017
புத்தம் புது வீடுகள் வாங்க!!
191117
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
தொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்!!
France Tamilnews
விரைந்து செல்லுங்கள் - பெரும் பற்றாக்குறையில் இரத்த வங்கி!!
France Tamilnews
Facebook உபயோகிக்கப் பெற்றோர்களின் அனுமதி அவசியம் - புதிய சட்டம்!!!
France Tamilnews
இன்று முதல் பரிசில் புதிய சட்டம் - அடையாள அட்டைகள் மாநகரசபைகளில் மட்டுமே!!
France Tamilnews
சிறீலங்காவில் வெறிநாய் கடித்த சிறுவன் லியோனில் மரணம்!!!
France Tamilnews
தந்தையின் சேவை துப்பாக்கியால் தற்கொலை! - ஜோந்தாமியின் மகன் பலி!!
12 January, 2018, Fri 19:00 GMT+1  |  views: 1279
தனது தந்தையின் சேவைத்துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு இளைஞன் ஒருவன் தற்கொலை செய்துகொண்டுள்ளான். 
 
கடந்த ஞாயிற்றுக்கிழமை இச்சம்பவம் Viarmes இல் இடம்பெற்றுள்ளது. ஜோந்தாமி அதிகாரி ஒருவரின் 15 வயதுடைய மகன், தந்தையின் சேவைத்துப்பாக்கியை எடுத்து தலையில் சுட்டுக்கொண்டு இறந்துள்ளார். Val-d'Oise இன் Viarmes இல் உள்ள அவனது வீட்டில் தனியே அறையை பூட்டிக்கொண்டு தற்கொலை செய்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
Blaise-Pascal கல்லூரியில் கல்வி கற்றுக்கொண்டிருந்த மாணவன் என்பதால், இச்செய்தி கல்லூரி மாணவர்களுக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மனநல சிகிச்சைகள் மாணவர்களுக்கும், தற்கொலை செய்துகொண்ட நபரின் குடும்பத்தினருக்கும் வழங்கப்பட்டுள்ளது. விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
  முன்அடுத்த   
Paristamil Marana Arivithal
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

 வேவ்மீட்டர் (Wavemeter)

ரேடியோ அலைகளின் அலை நீளத்தை அளவிடும் கருவி.
 

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
அபாயம் - மருத்துவர்களின் எச்சரிக்கை!!
இந்த அரசாங்கத்தின் நிதிக்குறைப்பு நடவடிக்கையானது, வைத்திய சிகிச்சைகளின் தரத்தை மிகவும் கீழ்த்தரப்படுத்தி விடும், என்ற அபாயமணி...
18 January, 2018, Thu 23:17 | views: 1106 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பிரித்தானியா - பிரான்ஸ் - இறுக்கமான எல்லைப் பாதுகாப்பு ஒப்பந்தம்!!
எல்லைக்கடவு நடவடிக்கையிலும் இறுக்கங்களைக் கொண்டு வருவதன் மூலம், அகதித் தஞ்சம் கோருபவர்கள், மற்றும்....
18 January, 2018, Thu 21:00 | views: 2110 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
காவல்துறையினரின் கட்டுப்பாட்டுக்குள் இருந்து தப்பிக்க முயன்றவர்! - துப்பாக்கிச்சூடு!!
காவல்துறையினரின் கட்டுப்பாட்டுக்குள் இருந்து தப்பிக்க முயற்சி செய்த நபர் ஒருவர் மீது காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.
18 January, 2018, Thu 17:00 | views: 804 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
எயார் எமரைட்ஸ் - பிரான்சின் புதிய உற்சாகம்!!
எமரைட்ஸ் நிறுவனத்தின் இந்தப் புதிய கொள்வனவு ஒப்பந்தம், பிரான்சின் பொருளாதாரத்தில் பெரும் உற்சாகத்தை வழங்கி உள்ளது.....
18 January, 2018, Thu 20:00 | views: 1464 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கைவிடப்பட்ட விமானநிலைய திட்டம்! - கருத்துக்கணிப்பு முடிவு - பொதுமக்கள் ஆதரவு!!
Notre-Dame-des-Landes இல் விமான நிலையம் அமைக்கும் முடிவினை அரசு நிரந்தரமாக கைவிட்டுள்ளது
18 January, 2018, Thu 7:00 | views: 1096 |  செய்தியை வாசிக்க
kerven-medias-france-lebara-play
amma-alimantation

Amthyste International
  Annonce
AUDI A4 2.0 TDI 120 BERLIN NOIR 93700 Km
11200 Euro €
Paristamil Annonce
APPARTEMENT 3 PIÈCES A VENDRE
175000 €
Paristamil Annonce
  விளம்பரம்
coffee-bharath
mohan-jewellery-mart
donuts-ice-bondy
Nira-English-Center
exact-exchange-sarl
shamrock-education-centre-paris14
Actif Assurance
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS