Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
அழகுக் கலைநிபுனர் தேவை
10102018
வேலையாள்த் தேவை
10102018
கடை / Bail விற்பனைக்கு
06102018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
வாடகைக்கு வீடு
06102018
திருமண மண்டப சேவை
250918
Bail விற்பனைக்கு
250918
Beautician தேவை
27092018
நிகழ்வு சேவைகள்
220918
மணப்பெண் அலங்காரம்
200918
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
அவதானம் - கார்-து-நோர்திலிருந்து தடைப்படும் தொடருந்துச் சேவைகள்!!!
France Tamilnews
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
மாதம் ஒரு சைக்கிள் சாப்பிட்ட மர்ம நபர்! - ஒரு அதிர்ச்சி தகவல்!!
18 January, 2018, Thu 15:30 GMT+1  |  views: 4098
நமக்கு பசி எடுக்கிறது... உடனே டி.வி 'ஒன்' செய்கிறோம்.. சமையல் குறிப்பு வருகிறது..  அதைப்பார்த்து வீட்டில் சமைத்து உணவு உண்கிறோம். ஆனால் ஒரு நபர்,  பசி எடுத்தால் அந்த டி.வியையே சாப்பிட்டுவிடுகிறார்... அதிர்ச்சியை கட்டுப்படுத்திக்கொண்டு தொடர்ந்து படியுங்கள்... 
 
அவர் பெயர் Michel Lotito. இவருக்கு பசி எடுத்தால் சாப்பிடுவதெல்லம் சைக்கிள், தொலைக்கட்சி, கண்ணாடித்துண்டுகள், இரும்பு.. ஈயம் பித்தாளை..  டயர்.. உடைந்த கதிரைத்துண்டுகள்.. 
 
பிரான்சின் Grenoble நகரில், 1950 ஆம் ஆண்டு ஜூன் 15 ஆம் திகதி பிறந்த இவர், தனது 16 வயது வயதில் தனக்கு ஒரு விசித்திர பிரச்சனை இருப்பதை தெரிந்துகொள்கிறார். 
 
இவருக்கு, ஆப்பிள் வாழைப்பழம் சாப்பிடுவதை விட, செமிப்பதற்கு மிக கடினமாக இருக்கும் பொருட்களை உண்ணுவதற்கே பிடிக்கின்றது. அது ஏன்..? குறித்த் கடினமான உணவு பண்டங்கள் வேறு இலகுவாக செமித்து விடுகிறது. பின்னர் மீண்டும் பசி எடுக்கிறது...
 
ஒரு நாள், கொலைப்பசி. உண்பதற்கு எதுவும் கிடைக்கவில்லை. விளையாட்டாக கையில் கிடைத்த 'போல்ட்' ஒன்றை விழுங்கிவிட்டு தண்ணீரை குடித்துவிடுகிறார். 
 
'அவசரப்பட்டுட்டோமே!' என அவர் அப்போது நினைத்தாலும்.. மறுநாள் காலை அது செமித்து உடலை விட்டு வெளியேறுகிறது. தாங்கிக்கொள்ள முடியாத பேரதிர்ச்சி ஏற்படுகிறது. 
 
பின்னர் அதுவே பழக்கமாகிவிடுகிறது. கையில் கிடைத்த சின்னச்சின்ன இரும்புப்பொருட்களை எல்லாம் அனாயசமாக வாய்க்குள் போட்டு விழுங்கிவிடுகிறார். 
 
இந்த ஆபத்தை உணர்ந்த அவரது பெற்றோர், உடனடியாக மருத்துவர்களிடம் அழைத்துச் செல்கின்றனர். 'இந்த விசித்திர உணவு (??!!) பழக்க'த்தினை நிறுத்தவே முடியாதா? என மருத்துவர்களிடம் கேட்க, அவர்களின் ஆச்சரியம் வேறாக இருந்தது. 
 
'இரும்பைச் சாப்பிடுகிறார் சரி.. அது எப்படி சமிபாடடைகிறது?' என மருத்துவர்கள் மூளையை பிய்த்துக்கொள்கிறார்கள்.. விடை கிடைத்தது!
 
நாளை...
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலே ஆயிரம் ஏரிகளின் நாடு என்றழைக்கப்படும் நாடு எது?
  பின்லாந்து

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
Chanel எனும் மந்திரச் சொல்!!
ஆடை வடிவமைப்பில் மிகவும் பிரசித்தி பெற்றவர். குறிப்பாக பெண்களுக்கான ஆடை வடிவமைப்பில் பல நவீனங்களை
17 October, 2018, Wed 10:30 | views: 689 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பிரெஞ்சு இராணுவத்துக்கான இசைக்குழு!!
வீதிக்கு வீதி இசைக்குழுக்கள் நிறைந்து கிடக்கும் பிரான்சில், பிரெஞ்சு இராணுவத்தினருக்கு என் ஒரு இசை
16 October, 2018, Tue 11:30 | views: 498 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பிரெஞ்சு கடற்படைக்கு என ஒரு அருங்காட்சியகம்! - அவசியம் பாருங்கள்!!
இன்றைய பிரெஞ்சு புதினத்தில், பரிசில் உள்ள கடற்படை அருங்காட்சியகம் குறித்து சில தகவல்களை தெரிந்துகொ
12 October, 2018, Fri 10:30 | views: 1044 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஈஃபிள் கோபுரத்தில் ஜேம்ஸ் பாண்ட்!!
எப்போதும். காதல் படம் எடுத்தால் ஒரு 'ரொமாண்டிக்' காட்சியாவது ஈஃபிளில் வைத்துவிடவேண்டும்.
11 October, 2018, Thu 10:30 | views: 912 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
திடீரென ஒரு நாள் பரிசில் குவிந்த கரடிகள்! - என்னாச்சு??!
அன்று காலை விடிந்திருந்தபோது, பரிசில் பல கரடிகள் இராட்சத உருவில் அணிவகுத்து நின்றன... காரணம் என்ன?
10 October, 2018, Wed 10:30 | views: 984 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
  Annonce
வீடு வாடகைக்கு
1250 €
Paristamil Annonce
Actif assurance
Advertisements  |  RSS