Paristamil France administration
பாவனையாளர் பதிவு உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
தேவை
210418
வீடு வாடகைக்கு
210418
வீடு வாடகைக்கு
140418
வீடு வாடகைக்கு
140418
Bail விற்பனைக்கு
310318
கடை Bail விற்பனைக்கு
300318
அழகுக் கலைநிபுனர் தேவை
300318
வீடு வாடகைக்கு
300318
பாரிசில் ஆங்கில வகுப்புக்கள்
300318
வீடுகள் விற்க
30112017
புத்தம் புது வீடுகள் வாங்க!!
191117
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!
France Tamilnews
இல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு
France Tamilnews
தொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்!!
France Tamilnews
விரைந்து செல்லுங்கள் - பெரும் பற்றாக்குறையில் இரத்த வங்கி!!
France Tamilnews
பதவியில் இருக்கும்போதே உயிர் பிரிந்த ஜனாதிபதி!!
2 January, 2018, Tue 16:30 GMT+1  |  views: 2864
பிரெஞ்சு தேசம் எத்தனையோ ஜனாதிபதிகளை சந்தித்துள்ளது.. ஆனால் வரலாற்றில் ஒரே ஒரு ஜனாதிபதி மாத்திரமே தனது பதவிக்காலத்தில் உயிரிழந்துள்ளார். அவர் யார் தெரியுமா? 
 
ஜனாதிபதி Georges Pompidou!!
 
Pompidou ஐந்தாண்டு காலம் ஜனாதிபதியாக இருந்தவர். 1969 ஆம் ஆண்டு, ஜூன் 20 ஆம் திகதியில் இருந்து, ஏப்ரல் 2, 1974 ஆம் ஆண்டு வரை ஜனாதிபதியாக இருந்தார். 
 
ஜனாதிபதியாக இருக்கும் போதே அவர் தன்னுடைய 62 வது வயதில் பரிசில் உயிரிழந்தார். 
 
ஜனாதிபதி Georges Pompidou மிக சுவாரஷ்யமானவர். ஒரு பழமை விரும்பி. அவர் குறித்த சில தகவல்கள் உங்களுக்காக...!!
 
முழுப்பெயர் Georges Jean Raymond Pompidou... ஜூலை மாதம் 5 ஆம் திகதி 1911 ஆம் ஆண்டு Montboudif இல் பிறந்தார். 
 
பிரெஞ்சு இராணுவத்தில் பணியாற்றினார். மதிப்புக்குரிய சாள்-து-கோல் அவர்கள் ஜனாதிபதியாக இருக்கும்பொழுது, இவர் பிரதமராக பணியாற்றினார். 
 
1968 ஆம் ஆண்டு பிரதமர் பதவியை துறந்து, அதற்கு அடுத்த வருடம் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்று ஜனாதிபதியானார். 
 
ஜனாதிபதி உயிரிழந்த போது, அவரின் இறுதிச் சடங்குகள் Notre-Dame தேவாலயத்தில் இடம்பெற்றது. அமெரிக்க ஜனாதிபதி Richard Nixon, பிரித்தானிய பிரதமர்  Edward Heath உட்பட, துனிசிய ஜனாதிபதி, ஜெர்மனிய முதல்வர் என பலர் இறுதிச் சடங்கில் கலந்துகொண்டனர். 
 
பின்னர், அதே வருடம் Valéry Giscard d'Estaing ஜனாதிபதியாக பொறுப்பேற்றார்!! 
 
(புகைப்படத்தில் ஜனாதிபதியுடன் இருப்பவர் ஜெர்மனியின் அந்நாளைய முதல்வர் Willy Brandt.)
பொதறிவுத் துணுக்கு :

* மண்புழுக்களில் ஆண், பெண் என்ற தனித்தன்மை கிடையாது.
* கண் இல்லாத உயிரினம் மண்புழு.
* தோலினால் சுவாசிக்கும் உயிரினம் மண்புழு.

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
ஈஃபிள் கோபுரத்தில் சைக்கிள் ஓட்டியவர்!!
சர்கஸ்சில் வேலைபார்ப்பவருக்கு இதுபோன்ற ஐடியாக்கள் தோன்றலாம்... ஒரு இசையமைப்பாளருக்கு தோன்றலாமோ...??
25 April, 2018, Wed 12:30 | views: 493 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பரிசுக்குள் ஒரு திராட்சைத் தோட்டம்! - ஒரு சோகக்கதை!!
இருக்கவே இருக்காது... பரிசுக்குள் 'பார்க்கிங்' கிடைப்பதே குதிரைக் கொம்பு... இதில் திராட்சைத் தோட்டம் எல்லாம் எப்படி சாத்தியம்..?
24 April, 2018, Tue 14:30 | views: 778 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Rue des Barres - சில அடடா தகவல்கள்!!
பரிஸ் வீதிகள் எப்போதும் ஆச்சரியமானவை. பல ஆச்சரியங்களையும் வரலாறுகளையும் சுமந்துகொண்டு அமைதியாக
23 April, 2018, Mon 13:30 | views: 676 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
நெப்போலியன் காண மறந்த கட்டிடம்!!
மாமன்னன் நெப்போலியன், மற்றும் அவனது துருப்புக்கள் சேர்ந்து, Austerlitz நாட்டுக்கு எதிராக இடம்பெற்ற யுத்தத்தில் மாபெரும் வெற்றி
22 April, 2018, Sun 10:30 | views: 922 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பரிசை சுற்றிப்பார்க்க இப்படி ஒரு ஐடியாவா?!
இதில் மற்றுமொரு வசதி என்னவென்றால், சாரதி தவிர்ந்து, மகிழுந்தில் மூவர் அமரலாம். நீங்கள் தனியாக சென்றாலும், மூன்று பேராகச் சென்றாலும் கட்ட
20 April, 2018, Fri 14:30 | views: 1196 |  செய்தியை வாசிக்க

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS